வேலன் :- எளிதில் ஆங்கிலம் கற்கலாம்.


சரளமாக பேசுவோம். ஆனால்

கடிதம் எழுதும் போது தான்

ஆங்கிலம் தடுமாற ஆரம்பிக்கும்.

இலக்கண பிழைகள் வரும்.
இலக்கண பிழைஇல்லாமல்
ஆங்கிலம் நன்றாக எழுத இந்த
வலைதளம்உங்களுக்கு உதவும்.
தள முகவரி:- http://mantex.co.uk/
தளத்தை பர்ருஙகள்.கருத்துக்களை தவறாமல்
பின்னுடமிடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
எமது அடுத்த வெளியீடு:- பத்தாம் வகுப்பு ,பன்னிரண்டாம்வகுப்புக்கான
பொதுத்தேர்வுக்கான கேள்விதாள்கள்.
2 comments:
நன்றி நண்பரே.....
கவின் கூறியது:-
நன்றி நண்பரே.....//
கருத்துக்கு நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்,
வேலன்.
Post a Comment