இலவச சாப்ட்வேர்:-MJ PEGGER.

இலவச சாப்ட்வேர் - MJ PEGGER.

உங்கள் டிஜிட்டல் கேமரா, வெப் கேமரா ஆகியவற்றில்

எடுக்கப்பட்ட மூவி படங்களை இந்த சாப்ட்வேர் மூலம்

மாற்றலாம். நமது கம்யூட்டரில் கோடாக்(codec software)

சாப்ட்வேர் மூலம் சுருக்கி வைத்துள்ள வீடியோ மற்றும்

ஆடியோ பைல்களின் data களை expand செய்து அதை

AVI MOTION JPEGஆகவும்.  cd தரத்திற்கு இணையான

பிசிஎம் ஆடியோவாக மாற்றுகிறது.

Convert your downloaded media files, those created with your web cam, digital camera
or other peripherals to Motion JPEG and/or CD quality PCM sound with MJ Pegger ®

Whether you're creating a DVD, SVCD or VCD, AVI Motion JPEG is based on standard JPEG
compression and is flexible enough to be imported into most editing packages or encoded
directly into your choice of medium. 

தள முகவரி:-


உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவிடுங்கள்,

வாழ்க வளமுடன்,

வேலன்.

இன்றைய வலைப்பூவில் உதிரிப்பூ
சமயத்தில் லிங்கில் கிளிக் செய்தாலும் லிங்க் ஓப்பன்ஆகாமல் சண்டிதனம் செய்யும். அவ்வாறான சமயங்களில் லிங்க் ஓபன் செய்திட முதல் முயற்சியாக  லிங்க்  மீது கர்சரை வைத்து வெறுமனே லிங்கை கிளிக் செய்யாமல் Ctrlஅழுத்தியவாறு லிங்க் கிளிக் செய்தால் சமயத்தில் லிங்க் ஓபன் ஆகலாம்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

4 comments:

வண்ணத்துபூச்சியார் said...

Very Interesting & informative.

Thanx a lot.

Wishes.

வேலன். said...

Very Interesting & informative.

Thanx a lot.

Wishes.//

கருத்துக்கு நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

ராஜ நடராஜன் said...

நான் எப்பொழுதாவது என்கோர் உபயோகிக்கிறேன்.படம் செய்து டி.வி.டி செய்யறதுக்குள்ள தூக்கம் வந்துரும்.எனக்கல்ல கணினிக்கு:)

வேலன். said...

ராஜ நடராஜன் கூறியது...
நான் எப்பொழுதாவது என்கோர் உபயோகிக்கிறேன்.படம் செய்து டி.வி.டி செய்யறதுக்குள்ள தூக்கம் வந்துரும்.எனக்கல்ல கணினிக்கு:)//

தங்களின் தாமதமான கருத்துக்கு தாமதமான பதிலுக்கு மன்னிக்கனும் நண்பரே...
வருகைக்கும் கரு்த்துக்கும் நன்றி.

வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...