வேலன்:-இலவச மென்பொருள்-TREE SIZE PROFESSIONAL


வேலன்:- TREE SIZE PROFESSIONAL
(இலவச மென்பொருள்)நாம் நமது கணிணியில் குறைந்தது மூன்று முதல்

அதிகபட்சமாக பத்து டிரைவ் வைத்திருப்போம். 

ஒவ்வொரு டிரைவிலும் நிறைய ஃபோல்டர்கள்

இருக்கும். அந்த ஃபோல்டர்கள் ஒவ்வொன்றும்

நமது கணிணியில் எவ்வளவு இடம் பிடித்திருக்கிறது

என இந்த சாப்ட்வேர் நமக்கு தெரியபடுத்துகிறது.

இந்த சாப்ட்வேர் இயக்கிய உடன் ஃபோல்டரை

தேர்வு செய்தால் சில நிமிடங்களில் நமக்கு கீழ்

கண் ட விவரங்கள் நமக்கு தெரியவரும்.

முதலில் சார்ட் வகை:-

1.pie chart

2. Bar Chart

3. Tree Map

4. Print எடுக்க

5. View 2 D - 3D

6. Zoom.

இரண்டாவது டிடெய்ல்ஸ்:-

1. Name

2. Size

3. Allocated

4. Files

5. Folders

6. %of Parent

7. Last Change

8. Owner

மூன்றாவதாக எக்ஸ்டென்ஷன்ஸ்(பைல் வகைகள்)

1. Extention

2. Size

3. Allocated

4. Percent

5. Files

6. Description

நான்காவதாக உபயோகிப்பாளர்கள்


ஐந்தாவதாக பைல் வயது

1. 1 Day

2. 1 Week

3. 1 Month

4. 6 Month

5. 1 Year

6. 2 Years above

ஆறாவதாக முதலிடம் 100 பைல்கள்

1. Name

2. Path

3. Size

4. Last Change

5. Last Access

6. File Type

7. Owner

கடைசியாக வரலாறு.

இவை தவிர view வில்  KB,MB,GB பார்க்கலாம்.

இது தவிர பைல் சர்ச்சில் 

Biggest FIle,

Oldest File,

Temp File,

Internet File,

Duplicate File,

Files with long Path மற்றும் All Search Type 

எளிதாக கண்டுபிடிக்கலாம்.

நமக்கு வேண்டிய தகவல்களை பிரிண்ட்

செய்யும் வசதியும் இதில் உள்ளது.

இந்த சாப்ட்வேருக்கான தள முகவரி:-
உபயோகித்துப்பாருங்கள் . உங்கள் கருத்துக்களை

பின்னுடமிடுங்கள்.

பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்கள். மற்றவர்களும்

பயன் பெறட்டும்.

வாழ்க வளமுடன்:,

வேலன்.

இன்றைய வலைப்பூவில் உதிரிப்பூ
தேவையில்லாத பைல்களை நீக்குவது என்று முடிவெடுத்துவிட்டால் முறையாக Control  panel சென்று Add and Remove Programe மூலம் நீக்குங்கள். நாம் நீக்கிய சாப்ட்வேர் பைல்கள் நமது கம் யூட்டரிலேயே தங்கியிராமல் அனைத்தும் டெலிட் ஆகும். நமது கம் யூட்டருக்கும் நன்மை.பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

6 comments:

partha said...

Thanx

தமிழ்நெஞ்சம் said...

Thanks.
We need some special un installers for sometimes.


//தேவையில்லாத பைல்களை நீக்குவது என்று முடிவெடுத்துவிட்டால் முறையாக Control panel சென்று Add and Remove Programe மூலம் நீக்குங்கள். நாம் நீக்கிய சாப்ட்வேர் பைல்கள் நமது கம் யூட்டரிலேயே தங்கியிராமல் அனைத்தும் டெலிட் ஆகும். நமது கம்யூட்டருக்கும் நன்மை.

வேலன். said...

Thanx//

partha அவர்களுக்கு நன்றி.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Thanks.
We need some special un installers for sometimes.//

நன்றி நண்பரே.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வண்ணத்துபூச்சியார் said...

தேவையான தகவல்கள்

நன்றி.

Senthil said...

dear velan,

excellent service which u r doing.

still the SWs u r recommending is only trial version & not free.
do somethibg about that.

thanks
senthil, bahrain

Related Posts Plugin for WordPress, Blogger...