BSNL- கட்டண தள்ளுபடி 20 %


 மத்திய/ மாநில/பொதுத்துறை

 (பணியிலுள்ள/ஒய்வுப்பெற்ற) 

ஊழியர்களுக்கு 

BSNL வழங்கும் 20% தள்ளுபடி சலுகை.


பிராட் பேண்ட் வாடிக்கையாளர் கள் தங்கள்

 கட்டண தொகையில் 20% தள்ளுபடி யை

 BSNL வழங்கியுள்ளது. இந்த சலுகை

 மத்திய அரசு ஊழியர்கள்,மாநில அரசு

 ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள்

 மற்றும் ஓய்வு பெற்றஊழியர்கள்

 பயனடையலாம்.  இதை விண்ணப்பிக்க

 இத்துடன் இணைத்துள்ளவிண்ணப்ப

 படிவத்தை பூர்த்தி செய்து பணியில்

 உள்ள அரசு பொதுக்துறை -ஊழியர்கள்

 சம்பள பட்டுவாடா அதிகாரியிடம்

 பெற்ற பணிச்சான்றிதழை 

விண்ணப்பத்துடன் இணைக்க

 வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்கள்

 பென்சன் ஆர்டர் நகலை இணைக்க

 வேண்டும். தற்போதைய பிராட்பேண்ட்

 வாடிக்கையாளர்கள் மேற்கூரிய

 நகலை வாடிக்கையாளர் சேவை

 மையத்தில் கொடுத்து20% 

 சலுகையைப் பெறலாம்.மேலும்

 தொடர்புக்கு:- http://www.chennai.bsnl.co.in./சலுகையை பெற இந்த விண்ணப்பத்தை

பூர்த்தி செய்து வாடிக்கையாளர் சேவை

மையத்தில் அளிக்கவும்.விண்ணப்பத்தை

கர்சர்வைத்து பெரியதாக்கி பிரிண்ட் எடுத்துக்

கொள்ளவும்.
பிரிண்டர் வசதியில்லாதவர்கள் கீழே உள்ள படிவம்

பார்த்து எழுதிக் கொள்ளவும்.


-------------------------------------------------------------------------------------------------

APPLICATION
FOR GOVERNMENT EMPLOYEES SCHEME
From,                                                                                                 DATE;-
            ………………………..
            …………………………
            …………………………
            …………………………
Dear Sir,
                    Sub:-BSNL Promotional Offer Availing Reg.
            I Would like to avail the discount of 20% in Broadband 
Service Charges applicable for theGovernment Employees.
 Please find the enclosed undertaking countersigned by the
 Drawing andDisbursing Officer. My existing connection
 details are given below.
Telephone Number:- ……………….
Consumer Number –…………………
Exchange              -  ………………….
Customer ID          -  ………………….
-----------------------------------------------------------------
UNDERTAKING BY THE DRAWING AND DISBURSING OFFICER
            Certified that SHRI/SHRIMATI/KUM. ………
………………………………………………….. is apermanent
 employee of this (OFFICE ADDRESS)…………………
……………………………….From(DATE) ……………………
….and is present holding the post of………………………
………………………..It is certified that this organization
 is a  CENTRAL GOVERNMENT/STATE 
GOVERNMENT/PUBLICSECTOR/
UNDERTAKING/STATUTORY BODY. 
 The Identity Card Number of Shri/Smt.(employee)
 ………………………………………………………………
…………. is …………  .
This Certificate is issued for the purpose of 
availing the promotional offer for the government
employees on BSNL Broadband Connection.

Ref.No. :                                       Name,Designation & Address.
Date :------------------------------------------
தங்கள் கருத்துக்களை மறக்காமல் பின்னுடமிடுங்கள்.
 பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்கள்.நீங்கள் 
ஓட்டுப்போடுவதால் இந்த தளத்தை
 மற்றவர்களும் பார்க்க ஒரு நல்ல வாய்ப்பாகும்.
வாழ்க வளமுடன்,
வேலன்..
இன்றைய வலைப்பூவில் உதிரிப்பூ
சிடியில் டேட்டாவை,படத்தை,பாடல்களை இன்னும் பிற தேவைகளை பதியும் சமயம் வேறு எந்த வேலையையும் கம் யூட்டரில் செய்யாதீர்கள். இதனால் தகவல் இழப்பதுடன், சிடியும் பழுதாக வாய்ப்புள்ளது. 
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

8 comments:

RAMASUBRAMANIA SHARMA said...

Why Cetral Govt. staffs are undergoing any recession in INDIA...!!!Internet users available all ove the country....what is the fun in giving a discount to Govt. staffs only. Somewhat partial approach to get political milage, even thru this...materialisation is one thing, which takes its own time...

வண்ணத்துபூச்சியார் said...

தகவலுக்கு நன்றி. குறிப்பிட்ட காலம் வரை வைத்து விட்டு பின் விலக்கி கொள்வார்கள் என்று நண்பன் கூறுகிறான் உண்மையா..??? Just to attract new lines for BSNL ..??

As Sharma said already their tarrif is bit higher insted they can reduce the tarrif to all commom people & attract more business.

malar said...

broadband connection நெட் ல் apply பண்ண முடயுமா?

வேலன். said...

Why Cetral Govt. staffs are undergoing any recession in INDIA...!!!Internet users available all ove the country....what is the fun in giving a discount to Govt. staffs only. Somewhat partial approach to get political milage, even thru this...materialisation is one thing, which takes its own time...//
கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் என்று சொல்லுவார்கள். வசதிகளும் வாய்ப்புக்களும் இருந்தும் BSNL அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.அந்த 20 சதவித சலுகையை குடிமக்கள் அனைவருக்கும்
கொடுத்தால் வாடிக்கையாளர்கள் அதிகமாவர்கள்.அரசுக்கு யார் சொல்வது? இந்த சலுகையே இந்த மாத பில்லுக்கு மட்டுமா? அல்லது இந்த வருட பில்களுக்கு மட்டுமா? அல்லது ஆ யுளுக்கும் உண்டா தெரியவில்லை.கிடைக்கும்வரை அனுபவிக்க வேண்டியது தான்.
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

தகவலுக்கு நன்றி. குறிப்பிட்ட காலம் வரை வைத்து விட்டு பின் விலக்கி கொள்வார்கள் என்று நண்பன் கூறுகிறான் உண்மையா..??? Just to attract new lines for BSNL ..??//இந்த சலுகையே இந்த மாத பில்லுக்கு மட்டுமா? அல்லது இந்த வருட பில்களுக்கு மட்டுமா? அல்லது ஆ யுளுக்கும் உண்டா தெரியவில்லை.கிடைக்கும்வரை அனுபவிக்க வேண்டியது தான்.
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

broadband connection நெட் ல் apply பண்ண முடயுமா?//
விண்ணப்ப படிவம் வேண்டுமானால்
பதிவிறக்கம் செய்யலாம். ஆனால் விண்ணப்பத்தை நேரில்தான் சமர்பிக்க வேண்டும் என நினைக்கின்றேன். தங்களின சந்தேகங்களுக்கு

www.chennai.bsnl.co.in மற்றும் தொலைபேசி எண் :- 1500 க்கு தொடர்புகொள்ளவும்.
தங்கள் கருத்துக்கு நன்றி.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வண்ணத்துபூச்சியார் said...

சென்னை தொலைபேசியின் மார்க்கெட்டிங் பிரிவு அதிகாரிகள் அனைவருக்கும் நமது எண்ணங்களை மெயிலிடலாம் என நினைக்கிறேன்.

சுட்டி: http://www.chennai.bsnl.co.in/mktgchn/MktgContactNos.htm

தங்களின் கருத்தை அறிய ஆவல்.

RESHSU said...

very useful information
thanks sir,

Related Posts Plugin for WordPress, Blogger...