அறிந்து கொள்ளுவோம் இந்தியாவை


வேலன் :- இந்தியா வரைபடம்.









இந்தியாவை பற்றி இந்தியர்களான

நமக்கு தெரியாத விவரங்கள்

எவ்வளவோ உள்ளது. இந்த

இந்திய வரைபடம் நமக்கு

அரிய பல தகவல்களை தருகின்றது.

நமது நாட்டின் சுற்றுலா,

தேசிய நெடுஞ்சாலைகள்,

இந்திய ரயில்வேக்கள்,

அனைத்து மாநிலங்கள்( மாகாணங்கள்),

மாநிலங்களின் மாவட்டங்கள்.,

ஒரு இடத்திலிருந்து மற்றோரு

இடத்துக்கு செல்லும் வழி

மற்றும் இடைப்பட்ட தொலைவுகள்,

ஒவ்வொரு மாநிலத்தின் அவுட்லைன்

வரைபடங்கள், மாவட்ங்களின் வரை

படங்கள், பள்ளி மாணவர்களுக்கு தேவை

யான வரைபட தொகுப்புகள் அனைத்தும்

தேவைக்கு அதிகமாகவே உள்ளன.

அதுபோல் சுற்றுலா செல்பவர்கள்

சுற்றுலா செல்லும் இடம், செல்லும்

சாலைக்கான தரைவழி, ரயில் பாதை,

ஒரு ஊரிலிருந்து மற்றும்ஒரு ஊர்

செல்ல இடைப்பட்ட தொலைவு ஆகிய

வற்றை மிக எளிதாக அறிந்துக்

கொள்ளலாம். அதுபோல் மாநிலத்தின்

ஒவ்வோரு மாவட்டத்தையும் தனித்தனியே

அறிந்துக்கொள்ளலாம். தங்களுக்கு மதுரை

மாவட்டம் வேண்டுமா? காஞ்சிபுரம் மாவட்டம்

வேண்டுமா? கோயம்பத் தூர் மாவட்டம்

வேண்டுமா? அனைத்தையும் தெரிந்துக்

கொள்ளலாம்.

இதில் கடல்போல் தகவல்களும்

படங்களும் இந்த முகவரி சுட்டியி்ல் உள்ளது.


முகவரி சுட்டி:-



உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

எனது அடுத்த பதிவு:- குழந்தைகளுடன் நாமும் குழந்தைகளாகலாம்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...