வேலன்-குழந்தைகளுடன் நாமும் குழந்தையாகலாம்.
வேலன் - குழந்தைகளுடன் நாமும் குழந்தையாகலாம்.
இந்த சாப்ட்வேர் குழந்தைகளுக்கு மட்டும் அல்ல.

பெரியவர்களான நமக்கும் தான்.

எப்படி என்கிறீர்களா?


இதை விளையாடி பாருங்கள்.

நான் சொன்னது சரியானது என்று தெரியும்.இதில் ஆங்கில சொல் கண்டுபிடித்தல்,

புதிர் விடுவித்தல்,

கணக்கு போடுதல்,

பாடங்கள்,

பாடங்கள் தேர்வு மற்றும் நாமே செட்டிங்

செய்வது போன்றவை உள்ளன.

தனியாகவோ அல்லது ஐந்து பேர்வரை

சேர்ந்தோ இந்த விளையாட்டை விளை

யாடலாம். இதில் மொத்தம் 3 ஜு பூம்பா

பூதங்கள் உள்ளது. அதில் கிளியும் அடக்கம்.

மூன்றும் நம்மை மாறி மாறி கேள்விகள்

கேட்கும். சரியான பதில் சொன்னால்

உடனடி கைதட்டல் உண்டு.


அனைத்துக்கேள்விகளுக்கும் சரியான

விடை சொன்னதும் கைதட்டலுடன்

வாண வேடிக்கையும் உண்டு.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் முதல்

பொழுது அருமையாக செல்வதுடன்

அறிவும் வளரும்.

அந்த தள முகவரி:-

http://www.qmsoftware.com.au/SpellingGames.htm


வழக்கம் படி உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

எனது அடுத்த வெளியீடு:- எளிதில் ஆங்கிலம் கற்கலாம்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

nallur said...

நாமழும் அப்பிடி எண்ணா குழந்தைகள்தான்
நல்லா எழுதுறீங்க தொடர்ந்து எழுதுங்க

வேலன். said...

நாமழும் அப்பிடி எண்ணா குழந்தைகள்தான்
நல்லா எழுதுறீங்க தொடர்ந்து எழுதுங்க//
நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...