வேலன்:-பி.டி.எப்.பைலை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க



பி.டி.எப். பைல்கள் நாம் உபயோகப்படுத்துவோம்.

மற்றவர்களுக்கும் தருவோம். அனைவரும்

பார்க்கும் பைல்கள் என்றால் ஓ.கே. ஆனால்

முக்கியமான பைல்கள் என்றால்..?

முக்கியமான பைல்களை பி.டி.எப்.பாக

மாற்றி அதை பாஸ்வேர்ட் கொடுத்து

சேமித்துவைத்துக்கொள்ளலாம். தேவை

படுபவர்களுக்கு அதை அனுப்பி பின்னர்

தனியே பாஸ்வேர்டை மெயிலிலோ -

போனிலோ தரலாம். இதனால் நமது

பைல்களின் ரகசியம் காப்பாற்றபடும்.

இனி பி.டி.எப்.பைலை எப்படி பாஸ்வேர்ட்

கொடுத்து பாதுகாக்கலாம்என பார்க்கலாம்.

முதலில் இந்த தளம் சென்று பி.டி.எப். பைலை

டவுண்லோடு செய்துகொள்ளுங்கள்.

பின்னர் உங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

நீங்கள் மாற்ற விரும்பும் பைலை திறந்து

கொள்ளுங்கள். பிரிண்ட் கட்டளை கொடுங்கள்.

உங்களுக்கு கீழ் கண்ட விண்டோ ஓப்பன்

ஆகும். அதில் உள்ள Primo PDF கிளிக்

செய்யுங்கள்.




இதில் உள்ள ஓ.கே. கொடுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட

விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள Document Properties


எதிரில் உள்ள Change கிளிக் செய்யுங்கள்.



உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்.

அதில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்யுங்கள்.



இறுதியாக ஓ.கே . கொடுங்கள்.மீண்டும் கீழ்கண்ட

விண்டோ ஓப்பன் ஆகும்.


இதிலும் விவரங்கள் பூர்த்தி செய்து ஓகே கொடுங்கள்.

இறுதியாக உங்களுக்கு பி.டி.எப் . பைல் ஓப்பன் ஆகி

இந்த விண்டோ உங்களுக்கு கிடைக்கும்.



நீங்கள் கொடுத்த பாஸ்வேர்டை அதில் கொடுத்து

ஓ.கே . கொடுங்கள். நீங்கள் தயார் செய்த பி.டி.எப்.

பைல் ஓப்பன் ஆவதை காண்பீர்கள்.



இதன் செயல்முறை விளக்கத்தை பவர்பாயிண்ட்

மூலம் விளக்கியுள்ளேன். அதை காண


பதிவுகளை பாருங்கள். பிடித்திருந்தால்

ஒட்டுப்போடுங்கள்.


வாழ்க வளமுடன்,

வேலன்.


தகவல் உதவி:-திரு.நமச்சிவாயம் முத்துக்குமார்.







பி.டி.எப்.பைலை இதுவரையில் பாஸ்வேர்ட்

கொடுத்து பாதுகாத்துக் கொண்டவர்கள்:-
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

16 comments:

சம்பத் said...

பயனுள்ள தகவல்...தொடரட்டும் உங்கள் சேவை...

Muthu Kumar N said...

Velan Sir,

Nice posting, easy to understand everyone. I hope our friends like your information.

Best Regards
Muthu Kumar.N

வேலன். said...

சம்பத் கூறியது...
பயனுள்ள தகவல்...தொடரட்டும் உங்கள் சேவை..//

நன்றி சம்பத் சார் அவர்களே..நள்ளிரவிலும் பின்னட்டம் போட்டுள்ளீர்கள். நன்றி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
Velan Sir,

Nice posting, easy to understand everyone. I hope our friends like your information.

Best Regards
Muthu Kumar.N//

நன்றி நண்பரே...
வருகைக்கு நன்றி...
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

யூர்கன் க்ருகியர் said...

ரொம்ப நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி!

சில முக்கியமான பாஸ் வோர்ட் களை எல்லாம் எக்ஸ்செல் பைலில் சேமித்து அந்த பைலை இன்னொரு பாஸ் வோர்ட் ஆல் பாதுகாத்து வைத்தேன்.

அந்த பாஸ் வோர்டையும் மறந்து விட்டு அப்போ நான் பட்ட கஷ்டம் மறுபடியும் பட கூடாதென்பதால் இப்போவெல்லாம் கூடுமானவரை " திறந்த புத்தகம்" தான்.


தேவையானவர்களுக்கு மிக மிக பயனுள்ள விடயம்.

நன்றி வேலன் சார்!

Malu said...

useful information. when will the next part come in photoshop? i want a doubt. when i resizing image using Free Transform option, image resolution is not good. how do i get large image with good quality from a original small size image? please give me solution. thank you.

டவுசர் பாண்டி said...

இன்னாது பாஸு வேடு கீதா ? சோக்கா கீதே !!
தலீவரே !! நம்பளோட25- பதிவு போட்டுட்டேன் வந்து பாத்துட்டு போ தலீவரே.

Malu said...

anyone pls. tell me the solution for my doubt.

my doubt is when i resizing image using Free Transform option, image resolution is not good. how do i get large image with good quality from a original small size image? please give me solution.

ராஜன் said...

பயனுள்ள தகவல்.... பகிர்வுக்கு நன்றி.

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
ரொம்ப நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி!

சில முக்கியமான பாஸ் வோர்ட் களை எல்லாம் எக்ஸ்செல் பைலில் சேமித்து அந்த பைலை இன்னொரு பாஸ் வோர்ட் ஆல் பாதுகாத்து வைத்தேன்.

அந்த பாஸ் வோர்டையும் மறந்து விட்டு அப்போ நான் பட்ட கஷ்டம் மறுபடியும் பட கூடாதென்பதால் இப்போவெல்லாம் கூடுமானவரை " திறந்த புத்தகம்" தான்.


தேவையானவர்களுக்கு மிக மிக பயனுள்ள விடயம்.

நன்றி வேலன் சார்//

நன்றி நண்பரே...இனியாவது பாஸ்வேர்ட் மறந்துவிடாமல் இருங்கள்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

குடந்தை அன்புமணி கூறியது...
தங்களுக்கு ஒரு விருது... என் கடைக்கு வரவும்...
http://anbuvanam.blogspot.com/2009/07/blog-post_21.html#links//

தங்கள் அளித்த விருதுக்கு நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்.,
வேலன்.

வேலன். said...

Malu கூறியது...
useful information. when will the next part come in photoshop? i want a doubt. when i resizing image using Free Transform option, image resolution is not good. how do i get large image with good quality from a original small size image? please give me solution. thank you.//

தங்கள் படத்தின் ரெசுலேஷனை அதிக படுத்தி பாருங்கள். சரியாக வரும். அப்படியும் இல்லையென்றால் தனியே
ஓரு பைல் ஓப்பன் செய்து ஒவ்வொரு பாகமாக காப்பி செய்து பிஎஸ்டி பைலாக மாற்றிப்பாருங்கள். இனிவரும் பாடங்களில் அதைப்பற்றி வரும்.

வாழக் வளமுடன்,
வேலன்.

வேலன். said...

டவுசர் பாண்டி கூறியது...
இன்னாது பாஸு வேடு கீதா ? சோக்கா கீதே !!
தலீவரே !! நம்பளோட25- பதிவு போட்டுட்டேன் வந்து பாத்துட்டு போ தலீவரே//

வந்து கருத்துப்போட்டு சென்று விட்டேன்.நல்ல பதிவு...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Malu கூறியது...
anyone pls. tell me the solution for my doubt.

my doubt is when i resizing image using Free Transform option, image resolution is not good. how do i get large image with good quality from a original small size image? please give me solution.//

பதிலை பதிவிட்டுள்ளேன். பார்க்கவும்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ராஜன் கூறியது...
பயனுள்ள தகவல்.... பகிர்வுக்கு நன்றி//

நன்றி ராஜன் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

D.RAJASEKARAN PERUNDURAI said...

Thanks to Mr.Velan sir.

Pdf Password Creation works very nice.


With Regards
Rajasekaran

Related Posts Plugin for WordPress, Blogger...