வேலன்:-பிளாக்கில் படம் மாறும்படி செய்தல்

பிளாக்கில் நாம் படங்கள் வெளியிடுவோம்.

ஆனால் சமயத்தில் அதை பிறர் தவறாக

பயன்படுத்தலாம். அவ்வாறு அவர்கள்

தவறாக பயன்படுத்தாத வகையில் நாம்

நமது படத்தை கர்சர் மூவ் மூலம் சுலபமாக

மாற்றிவிடலாம்.இந்த பதிவில் நாம்

நமது படத்தையே வேறு ஓருவர்படமாக

மாற்றிவிடுவதை காணலாம். கீழே உள்ள படத்தை

பாருங்கள். இந்த படத்தின் அருகே

உங்கள் கர்சர் கொண்டு செல்லுங்கள்.

இப்போது எனது படம் நண்பரின்

படமாக மாறுவதை காணலாம்.இனி இதை எப்படி கொண்டுவருவது என

பார்க்கலாம். ஒரே மாதிரியான வெவவேறு

படங்கள் இரண்டை தேர்ந்தேடுங்கள்.

அதை ஏதாவது ஒரு சாப்ட்வேரில்

போட்டு அதனை http:// முகவரியுடன்

மாற்றிக்கொள்ளுங்கள். நான்

Photobucket.com மூலம் மாற்றிக்கொண்டேன்.

பின் நீங்கள் உங்கள் பிளாக்கில்

HTML ஐத் திருத்து கிளிக் செய்து

விண்டோவினை ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.

கீழ்கண்ட வரிகளை காப்பி செய்து கொள்ளுங்கள்.

அதில் உள்ள நீலக்கலர் வரியை எடுத்துவிட்டு

உங்கள் போட்டோவின் முகவரியை காப்பி செய்யுங்கள்.

அடுத்து உள்ள சிவப்பு கலரில் வேறு ஓரு போட்டாவின்

முகவரிளை காப்பி செய்யுங்கள். மூன்றாவதாக உள்ள

சிகப்பு வரியை எடுத்துவிட்டு நீங்கள் நீலக்கலரில்

காப்பி செய்த கோடிங்கை மீண்டும் காப்பி செய்யுங்கள்.

இப்போது சேமித்துவிட்டு எழுது சென்று பாருங்கள்.

உங்கள் படம் வந்திருப்பதையும் நீங்கள் கர்சர்

கொண்டு செல்லும் சமயம் படம் மாறுவதையும்

காணலாம்.
படத்தையே காப்பி செய்ய முடியாத கோடிங்கை

பின்னர் வெளியிடுகின்றேன்.

பதிவை பாருங்கள். பிடித்திருந்தால்

மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

பின்குறிப்பு:- நண்பர் ஒருவர் தனது படத்தை

பதிவில் போட்டு அதில் கர்சர் கொண்டு

செல்லும் சமயம் ஸ்ரேயா படம் வருமா

என கேட்டார். ஸ்ரேயா படம் மட்டும் அல்ல -

அவர்விரும்பும் யார்படம் வேண்டுமானாலும்

கொண்டுவரலாம். நீங்களும் நீங்கள் விரும்பும்

படத்தை கொண்டுவரலாம். ஆனால் படங்கள்

இரண்டும் ஒரே அளவாக இருக்கவேண்டும்

என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

இதுவரை படத்தை மாற்றிப்பார்த்துக்

கொண்டவர்கள்:-

web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

23 comments:

கவிக்கிழவன் said...

நல்லா இருக்கு

இலங்கையில் இருந்து யாதவன்

சம்பத் said...

பயன்படுத்தி பார்கிறேன்...

யூர்கன் க்ருகியர் said...

சூப்பர் மேட்டர் ! நன்றி...

குறிப்பு : ஆள் மாறாட்டம் பண்றது சட்டப்படி குற்றம்.

வண்ணத்துபூச்சியார் said...

அருமை. தகவலுக்கு நன்றி...

வாழ்த்துகள் வேலன்..

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

வேலன் சார்,

பிளாக்கர்களுக்கு நல்ல தகவல் உபயோகமானதாக இருக்கும்.

வளர்க உங்கள் பணி.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

வேலன். said...

கவிக்கிழவன் கூறியது...
நல்லா இருக்கு

இலங்கையில் இருந்து யாதவன்//

நன்றி நண்பர் யாதவன் அவர்களே..

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

சம்பத் கூறியது...
பயன்படுத்தி பார்கிறேன்.//

நண்பர் சம்பத் அவர்களுக்கு,நீண்ட நாட்களுக்கு பின் கருத்துரையிட வந்துள்ளீர்கள்....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
சூப்பர் மேட்டர் ! நன்றி...

குறிப்பு : ஆள் மாறாட்டம் பண்றது சட்டப்படி குற்றம்.//

வருகைக்கு நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

வண்ணத்துபூச்சியார் கூறியது...
அருமை. தகவலுக்கு நன்றி...

வாழ்த்துகள் வேலன்.//

நீண்ட நாட்களுக்கு பின் வண்ணத்து பூச்சியார் அவர்களின் கருத்துரை...

வருகைக்கு நன்றி...

கருத்துரைக்கு நன்றி...

வாழ்த்தியமைக்கு நன்றி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,

பிளாக்கர்களுக்கு நல்ல தகவல் உபயோகமானதாக இருக்கும்.

வளர்க உங்கள் பணி.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//

நன்றி முத்துக்குமார் சார் ...

வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

நல்லாயிருக்கு. பயன்படுத்த முயல்வேன்.

கிரி said...

சூப்பர்ங்க! :-) சுவாராசியமா இருக்கு

வேலன். said...

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் கூறியது...
நல்லாயிருக்கு. பயன்படுத்த முயல்வேன்//

நன்றி டாக்டர்....

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கிரி கூறியது...
சூப்பர்ங்க! :-) சுவாராசியமா இருக்கு//

நன்றி கிரி சார்....

வாழ்க வளமுடன்,
வேலன்.

தியாகராஜன் said...

சூப்பரான தகவல்களை அள்ளித்தருகிறீர்கள் சார்.

ராஜன் said...

// படத்தையே காப்பி செய்ய முடியாத கோடிங்கை பின்னர் வெளியிடுகின்றேன் //

இத குடுங்க மொதல்ல.... ஏன்னா.... மவுசை கொண்டு போகாமல்... பிரிண்ட் ஸ்கிரீன் ஆப்ஷனை யூஸ் பண்றாங்க பாவிங்க !!!...

குடந்தை அன்புமணி said...

நல்ல தகவல். ராஜன் அவர்கள் சொன்னது போலவும் நடக்க வாய்பிருக்கிறது. அந்த கோடிங்கை முதலில் கொடுங்கள்.

வேலன். said...

தியாகராஜன் கூறியது...
சூப்பரான தகவல்களை அள்ளித்தருகிறீர்கள் சார்.//

நன்றி தியாகராசன் சார்...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ராஜன் கூறியது...
// படத்தையே காப்பி செய்ய முடியாத கோடிங்கை பின்னர் வெளியிடுகின்றேன் //

இத குடுங்க மொதல்ல.... ஏன்னா.... மவுசை கொண்டு போகாமல்... பிரிண்ட் ஸ்கிரீன் ஆப்ஷனை யூஸ் பண்றாங்க பாவிங்க !!!..//

பதிவு போட்டுவிடுவோம் ராஜன் சார்...

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

குடந்தை அன்புமணி கூறியது...
நல்ல தகவல். ராஜன் அவர்கள் சொன்னது போலவும் நடக்க வாய்பிருக்கிறது. அந்த கோடிங்கை முதலில் கொடுங்கள்.//

கோடிங்கை பதிவில் போட்டுவிடுவோம் அன்புமணி சார்...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Anonymous said...

அருமை- சூப்பர்


படத்தையே காப்பி செய்ய முடியாத கோடிங்கை குடுங்க சார்
என்றும் நட்புடன்
M.RAJESH

ayoob said...
This comment has been removed by the author.
Anonymous said...

எல்லா சாப்டுவேரும் கொடுத்த நீங்கள் பிரியாக wifi கனைக்சன் செய்வது எப்படி என்ற சாப்டுவேரும் தந்தால் சந்தோசம்

Related Posts Plugin for WordPress, Blogger...