வேலன்:-உலக மொழிகளில் உச்சரிப்பை அறிந்துகொள்ள

ஒரே சொல் - வார்த்தை - நாட்டுக்கு நாடு உச்சரிப்பில் வித்தியாசம் வரும்.ஒரு வார்த்தைக்கு பிற மொழிகளின் உச்சரிப்பு எவ்வாறு இருக்கும் என அறிய விருமபுவோர் இந்த தளத்தில சென்று உச்சரிப்பை சரிபார்க்கலாம்.இந்த தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட தளம் ஓப்பன் ஆகும்.
இதில் முதலில் உள்ள Enter Text ல் நீங்கள் கேட்கவிரும்பும் வார்த்தையை தட்டச்சு செய்யுங்கள். அடுத்து உள்ளது மொழி. இதில உள்ள மொழியை தேர்வு செய்யுங்கள்.ஆங்கிலம் முதல் இந்திவரை என்னற்ற மொழிகள் இதில் உள்ளது.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அதைப்போல நமக்கு யாருடைய குரல் வேண்டுமோ அதை தேர்வு செய்யுங்கள். நான் இந்தியாவில் உள்ள சங்கீதா குரலை தேர்வு செய்துள்ளேன்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இவை அனைத்தும் செட்செய்தபின் Say it  கிளிக்செய்யவும். உங்களுக்கு நடுவில் உள்ள ஆணோ - பெண்ணோ உங்கள் வார்த்தையை உச்சரிப்பார்கள். இதில் வேண்டிய Effect ம் தேர்வு செய்துகொள்ளலாம்.நமது கர்சர் நகரும் திசையில் படத்தில உள்ளவர்கள் கண் நகருவது இதில சிறப்பு அம்சம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள். 
வாழ்க வளமுடன்,
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

10 comments:

Riyas said...

அருமையான பதிவு வேலன் சார்..

எனக்கு என் பிளாக்கரில் வீடியோ கிளிப் எப்படி இனைப்பது பற்றி தெரியாது தயது சொல்லித்தர முடியுமா..?

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல பகிர்வு நண்பரே.

தமிழார்வன் said...

நண்பர் வேலனுக்கு வணக்கம்,

உச்சரிப்பு மொழிகளில் தமிழ் இல்லாததது ஏமாற்றமே என்றாலும் சிறப்பான மென்பொருள்.

பதிவுக்கு வாழ்த்துக்கள். மேலும் வரும் பதிவுகளில் MS-Excel வரும் formulaக்களுக்கு விளக்கம் அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்.

அன்புடன்
தமிழார்வன்.

வேலன். said...

Riyas கூறியது...
அருமையான பதிவு வேலன் சார்..

எனக்கு என் பிளாக்கரில் வீடியோ கிளிப் எப்படி இனைப்பது பற்றி தெரியாது தயது சொல்லித்தர முடியுமா..?//

தாராளமாக நண்பரே..உங்கள் இ-மெயில் முகவரி அனுப்புங்கள். விரிவாக அனுப்பி வைக்கின்றேன். தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி ரியாஸ் சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
நல்ல பகிர்வு நண்பரே.//

நன்றி நண்பரே...தங்களின் தொடர்வருகைக்கு நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

தமிழார்வன் கூறியது...
நண்பர் வேலனுக்கு வணக்கம்,

உச்சரிப்பு மொழிகளில் தமிழ் இல்லாததது ஏமாற்றமே என்றாலும் சிறப்பான மென்பொருள்.

பதிவுக்கு வாழ்த்துக்கள். மேலும் வரும் பதிவுகளில் MS-Excel வரும் formulaக்களுக்கு விளக்கம் அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்.

அன்புடன்
தமிழார்வன்.//

பதிவிடுகின்றேன் நண்பரே..தங்கள் வருகைக்கு நன்றி..வாழ்க வளமுடன்.வேலன்.

Riyas said...

உங்கள் உதவி மனப்பான்மைக்கு மிக்க நன்றி.. இதோ எனது மெயில் முகவரி modirizi@gmail.com

K.K.DEVADOSS said...

நண்பர் வேலனுக்கு வணக்கம்,

அருமையான பதிவு

நன்றி

Anonymous said...

thanks

suresh said...

Dear Sir,
i need pocet pc
pdf to change exel or word and some other soft wears

thank u.
suresh

Related Posts Plugin for WordPress, Blogger...