வேலன்-போட்டோஷாப்-புகைப்படத்தில் மின்னலை வரவழைக்க

ஓருதிரைப்படத்தில்வடிவேலுபெண்பார்க்கவரும்சமயம்
பெண்ணின்தந்தைசொல்லுவார்.....வாம்மா...மின்னல்..
அதுபோல புகைப்படத்தில் அந்த மின்னலை நாம் 
சுலபமாக வரவழைக்கலாம். முதலில் இந்த 
புகைப்படங்களை பாருங்கள்.





அட ...என்னமாதிரியான கேமராப்பா....மின்னல் ஒளியை கூட அழகாக படம் பிடித்துள்ளது என்று தோன்றுகின்றதா..? ஆனால் உண்மை அதுவல்ல...இது சாதாரணகேமராவில் புகைப்படம் எடுத்து அதில் இந்த மின்னல் எபெக்டை கொண்டுவந்துள்ளேன்.கீழே உள்ள புகைப்படங்களை பாருங்கள். 


சாதாரண புகைப்படத்தில இந்த மாதிரி மின்னல் எபெக்ட்டை பிரஷ் டூல் மூலம் கொண்டுவரலாம். முதலில பிரஷ் டூலை போட்டோஷாப்பில் எப்படி இணைப்பது என்று நான் முன்னரே பதிவிட்டுள்ளேன்.  போட்டோஷாப்பில் பிரஷ் டூலை எவ்வாறு இணைப்பது என்பதை காண இங்கு கிளிக் செய்யவும்.
இந்த மின்னல் பிரஷ்டூலை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதில் மொத்தம் 6 விதமான பிரஷ்கள் உள்ளன.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
அவரைப்பாருங்கப்பா...அவருக்கு பினனால் ஒரு ஒளிவட்டம் தெரிகின்றது என்று சொல்லுவார்கள். அந்த ஒளிவட்டமும் இந்த டூல் மூலம் கொண்டுவரலாம்.
மற்றும் ஒரு புகைப்படம் கீழே-
பதிவினை பாருங்கள். சந்தேகம்இருப்பின கருத்துக்களில் கேளுங்கள. பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.நாளை சந்திப்போம்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

28 comments:

ஜெய்லானி said...

அட....அப்ப உண்மையில்லையா ..சூப்பர்..!!

Chitra said...

Super trick!

Anonymous said...

உங்கள் மின்னல் பதிவுகள் மேலும்,மேலும் தொடர வாழ்த்துக்கள்!

அன்புடன். மஜீத்.

சாருஸ்ரீராஜ் said...

நல்ல பதிவு , உங்களிடமும் ஒரு ஒளிவட்டம் தெரியுது....

ஹாய் அரும்பாவூர் said...

good
nalla padhivu

தென்னவன். said...

அடடே நீங்க நம்ப ஊர் காரரா
நானும் திருக்கழுகுன்றம் தாங்க....

வாழ்த்துக்கள்.

மோகனகிருஷ்ணன் said...

மின்னல் வந்தாச்சு மழை எப்போ சார்? நல்ல படைப்பு.

Jey said...

சூப்பர்.

முஹம்மது நியாஜ் said...

அன்புமிகு வேலன் அவர்களுக்கு
அவ்வவ்போது எங்களையும் நினைத்து கொள்கின்றீர்கள்
மிக்க நன்றி.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

மச்சவல்லவன் said...

சூப்பர்சார் அசத்தலான பதிவு.நன்றி வாழ்த்துகள்

Ranjithkumar said...

thanks naa...

puduvaisiva said...

பகிர்வுக்கு நன்றி வேலன்

S Maharajan said...

சூப்பர்சார் அசத்தலான பதிவு

Anonymous said...

போட்டோவுக்கு வித விதமான சட்டம் (frame) போடுவது எப்படி? அதற்கு உதவும் வகையில் ஏதாவது சாப்ட்வேர் இருந்தால் அறியத்தரவும். நன்றி

- ரிஷி

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
அட....அப்ப உண்மையில்லையா ..சூப்பர்..!//

நன்றி ஜெய்லானி சார்...

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
Super trick!//

நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
உங்கள் மின்னல் பதிவுகள் மேலும்,மேலும் தொடர வாழ்த்துக்கள்!

அன்புடன். மஜீத்//

நன்றி மஜீத் சார்...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

sarusriraj கூறியது...
நல்ல பதிவு , உங்களிடமும் ஒரு ஒளிவட்டம் தெரியுது....//

நன்றி சகோதரி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஹாய் அரும்பாவூர் கூறியது...
good
nalla padhivu//

வாங்க அரும்பாவுர் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தென்னவன். கூறியது...
அடடே நீங்க நம்ப ஊர் காரரா
நானும் திருக்கழுகுன்றம் தாங்க....

வாழ்த்துக்கள்.//

நன்றி தென்னவன். திருக்கழுக்குன்றம் பற்றி இந்த பதிவை காணவும்-http://thirukalukundram.blogspot.com/
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மோகனகிருஷ்ணன் கூறியது...
மின்னல் வந்தாச்சு மழை எப்போ சார்? நல்ல படைப்பு//

நன்றி மோகனகிருஷ்ணன் சார்..விரைவில் மழையையும் கொண்டுவந்துவிடலாம்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Jey கூறியது...
சூப்பர்//

நன்றி ஜெய் சார்...

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

முஹம்மது நியாஜ் கூறியது...
அன்புமிகு வேலன் அவர்களுக்கு
அவ்வவ்போது எங்களையும் நினைத்து கொள்கின்றீர்கள்
மிக்க நன்றி.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்//

நன்றி முஹம்மது நியாஜ் அவர்களே..உங்களையெல்லாம ்மறக்கமுடியுமா? வருகைக்கும் கருத்துக்கும் ந்ன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
சூப்பர்சார் அசத்தலான பதிவு.நன்றி வாழ்த்துகள்//

நன்றி மச்சவல்லவன் சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

R. Ranjith Kumar கூறியது...
thanks naa...//

நன்றி சகோரரரே...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

♠புதுவை சிவா♠ கூறியது...
பகிர்வுக்கு நன்றி வேலன்//

நன்றி சிவா சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

S Maharajan கூறியது...
சூப்பர்சார் அசத்தலான பதிவு///

நன்றி மஹாராஸன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
போட்டோவுக்கு வித விதமான சட்டம் (frame) போடுவது எப்படி? அதற்கு உதவும் வகையில் ஏதாவது சாப்ட்வேர் இருந்தால் அறியத்தரவும். நன்றி

- ரிஷி//

இருக்கின்றது நண்பரே..பதிவிடுகின்றேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி்.வாழ்க வளமுடன்.வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...