வேலன்-போட்டோஷாப்பில் அதிகம் பயன்படுத்தப்படும் 20 டூல்கள்.

போட்டோஷாப்பில் ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு டூல்கள் உள்ளது. மிக முக்கியமான 20 டூல்களின் தொகுப்பை இன்று பார்க்கலாம். இதில் புதிய பைலை திறக்க.கிராப் செய்ய.டுப்ளிகேட் தயாரிக்க.இமெஜ் பற்றி அறிந்துகொள்ள.பட்டன் மோட் கொண்டுவர.என விதவிதமான அதே சமயம் மிக முக்கியமான டூல்களின் தொகுப்பாக இது உள்ளது. 4 கே.பி அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை ஓப்பன் செய்ததும உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

ஒவ்வொரு டூல்களின் உபயோகத்திற்கும் நீங்கள் அங்கங்கு சென்று தேடாமல் ஒரே இடத்தில் அனைத்தும் கிடைக்கின்றது.வேலையும் நேரமும் மிச்சமாகும்.ஏற்கனவே ஆக்ஷன் டூலினை போட்டோஷாப்பில் இணைப்பது எவ்வாறு என்றும் உபயோகிப்பது எவ்வாறு என்றும் பதிவிட்டிருக்கின்றோம். புதியவர்க்ள் பழைய பதிவினை சென்று பார்க்கவும்.புதியவர்களுககும் போட்டோஷாப் உபயோகிப்பவர்களுக்கும் மிகவும் பயன்படும்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பதிவு சிறியதாக உள்ளதால் இணைப்பாக
JUST FOR JOLLY VIDEOS:-
மைனாபடத்தின் ஜிங்ஜிக்கா பாடலை காணா உலகநாதன் அவர்கள் பாடியிருந்தால் எவ்வாறு இருக்கும்.கீழே உள்ள வீடியோவினை பாருங்கள்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

13 comments:

மாணவன் said...

வழக்கம்போலவே பயனுள்ள பதிவு போட்டோஷாப் டூல் பயனுள்ளது சார்

பகிர்வுக்கு நன்றி

மாணவன் said...

//மைனாபடத்தின் ஜிங்ஜிக்கா பாடலை காணா உலகநாதன் அவர்கள் பாடியிருந்தால் எவ்வாறு இருக்கும்.கீழே உள்ள வீடியோவினை பாருங்கள்//

வீடியோ நல்லாருக்கு சார், செம்ம கலக்கல்...

நீங்க எடிட் செய்ததா சூப்பர்....

'பரிவை' சே.குமார் said...

பயனுள்ள பதிவு.

Amazing Only said...

Now You are the #1 Blogger in Tamil Technology Blog world.Congrats dear dude

குமரி நண்பன் said...

வணக்கம் வேலன் ஸார். இந்த பதிவு எங்களைப் போன்ற சுயமாக உங்கள் பதிவுகளைப் பார்த்து போட்டோசாஃப் கற்றுக் கொண்டிருக்கும் தங்களது மாணவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.மிக்க நன்றி சார்

நாம் இன்ஸ்டால் செய்யும் சாஃப்ட்வேர்கள் விண்டோஸ் ஏழு அல்டிமேட் 64 bit இயங்குதளத்தில் இயங்க தகுதி (compatible) உள்ளதா என்று எப்படி தெரிந்து கொள்வது.இதைப் பற்றிய ஒரு பதிவு விரைவில் பதிவிட்டால் என்னைப் போன்ற கணிணி தொழிலாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

ஆ.ஞானசேகரன் said...

பயனுள்ளவை நன்றி சாஎ

வேலன். said...

மாணவன் கூறியது...
வழக்கம்போலவே பயனுள்ள பதிவு போட்டோஷாப் டூல் பயனுள்ளது சார்

பகிர்வுக்கு நன்றி
ஃஃ

நன்றி சிம்பு சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
//மைனாபடத்தின் ஜிங்ஜிக்கா பாடலை காணா உலகநாதன் அவர்கள் பாடியிருந்தால் எவ்வாறு இருக்கும்.கீழே உள்ள வீடியோவினை பாருங்கள்//

வீடியோ நல்லாருக்கு சார், செம்ம கலக்கல்...

நீங்க எடிட் செய்ததா சூப்பர்....

நன்றி சிம்பு...
வீடியோவில் எடிட் செய்த சிறந்த சாப்ட்வேர்கள் பல உள்ளது.விரைவில் பதிவிடுகின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
பயனுள்ள பதிவுஃஃ

நன்றி குமார் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Amazing Only கூறியது...
Now You are the #1 Blogger in Tamil Technology Blog world.Congrats dear dudeஃஃ

நன்றி நண்பரே..
வாழ்த்துக்கு நன்றி...
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

kumariyum kaniniyum கூறியது...
வணக்கம் வேலன் ஸார். இந்த பதிவு எங்களைப் போன்ற சுயமாக உங்கள் பதிவுகளைப் பார்த்து போட்டோசாஃப் கற்றுக் கொண்டிருக்கும் தங்களது மாணவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.மிக்க நன்றி சார்

நாம் இன்ஸ்டால் செய்யும் சாஃப்ட்வேர்கள் விண்டோஸ் ஏழு அல்டிமேட் 64 bit இயங்குதளத்தில் இயங்க தகுதி (compatible) உள்ளதா என்று எப்படி தெரிந்து கொள்வது.இதைப் பற்றிய ஒரு பதிவு விரைவில் பதிவிட்டால் என்னைப் போன்ற கணிணி தொழிலாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
ஃஃ

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி்..விரைவில் பதிவிடுகின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
பயனுள்ளவை நன்றி சாஎ
ஃஃ
நன்றி ஞர்னசேகரன் சார்...
வாழ்கவளமுடன்.
வேலன்.

ஏகா said...

சில ப்ளாக்களில் மீன் தொட்டி போன்ற widgets களைflash exe பைலாக கிடைக்குமா?

Related Posts Plugin for WordPress, Blogger...