வேலன்-லைன் ரீடர் -line reader

கதை.திரைக்கதை.பத்திரம்.பதிவு.டாக்குமெண்ட் என வேர்டில்.நோட்பேடில்.எழுதும் எதுவாகட்டும் ஒவ்வோரு வரியாகபடித்துபார்க்கும் சமயம் படிக்கும் சமயம் வரிகளை தவறவிடுவோம். ஆனால் இந்த சாப்ட்வேரில வரிகளை அடிக்கோடு போடுவதன் மூலம்-கர்சரே உங்களுக்கு கோட்டினை உருவாக்கும்-வரிகளை சுலபமாக படிக்கலாம்.2 எம.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம ்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விணடோ ஒப்பன ஆகும்.
வரிகளுக்கு கீழ்வரும் கோட்டின் கலரை நிர்ணயிப்பதன் மூலம் வரிகளை சுலபமாக படிக்கலாம் கர்சரின் வலது - இடது - மையம் என விருப்பம் போல கோட்டினை வரவழைக்கலாம்.குறுக்கு நெடுக்கு கோடுகளை வரவழைக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட கோடுகளை வரவழைக்கலாம்.கோட்டின் அளவினை அதிகப்படுத்தலாம்.கீழே உள்ள படத்தினை பாருங்கள். நான் ஒரு வரி உள்ள கோட்டினை தேர்வு செய்துள்ளேன்.
இதில் உள்ள ஒவ்வொரு ஆப்ஷனுக்கும் வீடியோவாக 12 வீடியோகளை  தொகுப்பாக கொடுத்துள்ளார்கள். கீழே கிளிக செய்து பார்த்துகொள்ளுங்கள்.

Line Reader Online Movies
Line ReaderMultiLines - shows how to create multi lines and how to expand them vertically or horizontally

Above/Below & Left/Right - shows how to work with the Above/Below and Left/Right extra features of Line Reader

Apparent Issue - shows a Line Reader "FLIP" related issue. At some point the Line Reader doesn't SEEM TO listen to the LEFT, RIGHT or MIDDLE commands. In reality the commands work fine but the perception is altered because of modified WIDTH and HEIGHT.

Color Filtering - shows how to use the Color Filtering functionality of Line Reader

Cursor Key Movement - shows how to move the mouse cursor from keys

Measurement - shows how to use the measurement window for measurements and also for drawing custom lines having the same width/height and color as the Line Reader

Profiles - shows how to work with profiles : creating and apply them

Snapshot Control - shows how to work with the snapshot window. Using the snapshots window you can take snapshots of Line Reader or of the screen having a color filter applied to these snapshots. Here are only some of the available color filters : Grayscale, Sepia, Black and White, No Red, No Green, No Blue and many others.

Text Tag Along - shows how to work with the Text Tag Along Window

Reminder Tag Along - shows how to work with the Reminder Tag Along Window

Image Tag Along - shows how to work with the Image Tag Along Window

Settings - shows the settings section in the application


பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

4 comments:

Chitra said...

நல்ல பகிர்வு.

மாணவன் said...

உபயோகமான மென்பொருள் பகிர்வுக்கு நன்றி சார்

Sudheep sankar said...

தினம் ஒரு பதிவென்று கலக்குகிறீர்கள், வாழ்த்துகள்
sir nethu neenga sonna andha photoshop paadathin link kudunga sir plz,,,,,

dharumaidasan said...

A VERY GOOD WORK SIR
THANK YOU SIR

Related Posts Plugin for WordPress, Blogger...