வேலன்-டாக்ஸி ஓட்டலாம் வாங்க-Super Taxi Driver

முந்தைய பதிவுகளில் டிரைன் ஓட்டுவது - பைக் ஓட்டுவது -கார் ஓட்டுவது என பார்த்தோம். இன்றைய பதிவினில் டாக்ஸி டிரைவராக ஆகலாம் வாங்க.65 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஒப்பன ஆகும். 
 தேவையான வண்டியை தேர்வு செய்தபின் விளையாட ஆரம்பியுங்கள்.உங்களுக்கு அழைப்பு வரும். வாடிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு கிளம்ப வேண்டும்.
உங்களுக்கு ரூட் மேப்பும் கிடைக்கும். அதில் குறிப்பிட்ட இடத்திற்கு நம்ம ஊரில் உள்ள சில டாக்ஸிடிரைவர்கள் போல் ஊர் சுற்றி அழைத்துசெல்லாமல்  பயணிகளை அவர்கள் சொல்லும் இடத்தில் சேர்க்கவேண்டும்.குழந்தைகள் விரும்பி விளையாடுவார்கள்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
எனது முந்தைய பதிவான வேலன்-500 ஆவது பதிவு க்கு வந்தவர்களுக்கும் வாழ்த்தியவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

9 comments:

மாணவன் said...

தினமும் புது புது மென்பொருளை அறிமுகபடுத்தி அசத்தி வருகிறீர்கள் சூப்பர் சார்

உங்களின் இந்த பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்

சே.குமார் said...

Nalla pathivu.

பி.நந்தகுமார் said...

வேலன் அண்ணா மகிழுந்து ஓட்டி மகிழ்ந்தேன். நல்ல தரமான மென்பொருள். வழங்கிய தங்களுக்கு நன்றி! காங்கேயம் பி.நந்தகுமார் 9965718421

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

வாழ்த்துக்கள் பாஸ்

வேலன். said...

மாணவன் said...
தினமும் புது புது மென்பொருளை அறிமுகபடுத்தி அசத்தி வருகிறீர்கள் சூப்பர் சார்

உங்களின் இந்த பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்//

நன்றி சிம்பு சார்..தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் said...
Nalla pathivu.ஃஃ

நன்றி குமார் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பி.நந்தகுமார் said...
வேலன் அண்ணா மகிழுந்து ஓட்டி மகிழ்ந்தேன். நல்ல தரமான மென்பொருள். வழங்கிய தங்களுக்கு நன்றி! காங்கேயம் பி.நந்தகுமார் 9965718421ஃஃ

நன்றி நந்தகுமார்..எங்க கொஞ்ச நாட்களாக உங்களை காணவில்லை.தங்கள் வருகைக்கும் கருத்துககும் நன்றி.....
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...
வாழ்த்துக்கள் பாஸ்ஃஃ


நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

peer said...

car race very good i enjoyed by
hashim

Related Posts Plugin for WordPress, Blogger...