வேலன்-போட்டோஷாப் -பல்ப்பினுள் புகைப்படம் கொண்டுவர

சுற்று சூழல் மாசு அடைவதை முன்னிட்டு குண்டு பல்ப்க்களை உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டார்கள்.வீடுகளில் பயன்படுத்திவரும் குண்டு பல்ப்க்களை எடுத்துவிட்டு அதற்கு பதில் குழல்விளக்குகளை பயன்படுத்துமாறு அறிவுரைத்துள்ளார்கள். சரி .இருக்கின்ற குண்டு பல்ப்க்களை என்னசெய்வது? கவலையை விடுங்கள் .விருப்பமான புகைப்படங்களை பல்ப்பினுள் கொண்டுவந்துவிடலாம்.அந்த ஆக்ஷன் கொண்டுவர இங்கு கிளிக் செய்யவும்.வழக்கப்படி போட்டோஷாப்பினை திறந்துகொண்டு ஆக்ஷன் டூலை இணைத்துவிடுங்கள்.தேவையான படம் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
 புகைப்படத்தை பல்ப்பினுள் சரியான நகர்த்தி வைத்து கொண்டு கர்சர் மூலம் அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள்.இறுதியாக என்டர் தட்டுங்கள்.சில நிமிடங்களில் பல்ப்பினுள் படம் தயார். கீழே உள்ள படங்களை பாரு்ஙகள்.
சாதாரண படம் -
டிசைன் செய்தபின் வந்துள்ள படம் கீழே-
பல்ப்பினுள் ஒட்டகம் மேய்க்கலாம் வாங்க-
 கப்பலையும் ஒட்டலாம்
உங்கள் கற்பனையில் எந்த படங்களை பொருத்தவேண்டுமோ அதனை பொருத்தி அழகுப்பாருங்கள். மற்றவர்களுக்கும் பரிசளியுங்கள்.பயன்படுத்திப்பாருங்கள் கருததுக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.


சற்று முன் வந்த தகவல்- TNPSC யின் தேர்வு முடிவுகள் வந்துள்ளது. தேவைபடுபவர்கள் பதிவிறக்கி பார்த்துக்கொள்ளவும்.பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
நன்றி - Sudheep sankar 


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

11 comments:

மாணவன் said...

நல்லாருக்கு சார் பகிர்ந்தமைக்கு நன்றி

கக்கு - மாணிக்கம் said...

ஒங்க ஊரு மலையையே நகத்தி குண்டு பல்ப் உள்ளே வெச்சிடீங்களே மாப்ஸ்.
நம்ம 'ஆட்டோவையும் 'உள்ளே வெக்கலாம கொஞ்சம் பாது சொல்லுங்க !

Sudheep sankar said...

சார் அருமையான பதிவு சார், நான் கேட்கனும்னு இருந்தேன் அதுக்குள்ள பதிவு பண்ணிட்டீங்களே thank u ,
சார் எனக்கு நான் கேட்ட டாகுமென்ட்ஸ் அனுப்புறேன்னு சொன்னிங்க சார் மறந்துட்டிங்களே? சார் ப்ளீஸ் அனுப்புங்க சார்.
சார் விசிட் www.lordofdesign.com இந்த வெப்சைட்ல போடோஷாப் சம்மந்தமா நிறைய மேட்டர் இருக்கு நம்ம இணைய நண்பர்களுக்கும் இந்த வலைதளத்த அறிமுகம் செய்றதுல எனக்கு மிக்க மகிழ்ச்சி சார்

முனைவர்.இரா.குணசீலன் said...

அட
நல்லாருக்கே!!

சே.குமார் said...

அருமையான பதிவு சார்.

ஆ.ஞானசேகரன் said...

நல்லாயிருக்கே!

மிக்க நன்றி வேலன் சார்

velmurugan said...

திரு வேலன் அவர்களுக்கு

மிக்க நன்றி .....
உங்கள் action tool . இதனை போடோஷப் 7 பணபடுத்த லாமா .
நான் இதற்க்கு முன் நான் மேகங்கள் action tool பயன் படுத்த முடியவில்லை ..

முருகன்
மும்பை

velmurugan said...

எனக்கு "The Command "Merge Layers " is Not currently available. " என்ற message வருகிறது.

தயவு செய்து உதவவும் ....

நன்றி

வேல்முருகன் .

velmurugan said...

எனக்கு "The Command "Merge Layers " is Not currently available. " என்ற message வருகிறது.

தயவு செய்து உதவவும் ....

நன்றி

வேல்முருகன் .

prasanthvel said...

தோழர் அவர்களுக்கு என் நன்றி. எந்தவொரு புகைப்பட கலைஞரும் இது போல் தங்களது தொழில் நுட்பத்தை கூறுவது இல்லை. நீங்கள் 4shared.com உபயோகிப்பதை விட google group (file hosting is very easy) உபயோகிப்பது நல்லது. மிகச் சிறிய பைல்களை அதில் இடம் பெற செய்யலாம். இது விரைவில் download செய்ய உதவும்.

MTM FAHATH said...

மிகவும் அருமையாக இருக்கு..

Related Posts Plugin for WordPress, Blogger...