வேலன்-500 ஆவது பதிவு.

அனைவருக்கும் வணக்கம்.இது என்னுடைய
Photobucketஆவது பதிவு.
தொடர்ந்து ஆதரவு தரும் அன்பு உள்ளங்களுக்கும் ஒவ்வொரு பதிவிற்கும் ஓட்டினை பதியும் நண்பர்களுக்கும்-கருத்துரை எழுதும் அன்பர்களுக்கும் -பின்தொடரும் 880 நண்பர்களுக்கும்.-பதிவுகளை வெளியிடும் கூகுள் நிறுவனத்தாருக்கும் -தமிழ்கம்யூட்டர் புத்தக நிறுவனத்தாருக்கும் -திரட்டிகளான தமிலிஷ் -தமிழ்10 -ஈகரை -திரட்டி-முத்தமிழ்மன்றம் -தமிழ்உலகம் -யாழ்தேவி -தட்ஸ்தமிழ் -இதமிழ் -தமிழர்களின் சிந்தனைகளம் -சுதந்திர மென்பொருள் மற்றும் யூத்புல்விகடனுக்கும் எனது இதயபூர்வமான
நன்றிகள்.
வாழ்கவளமுடன்.
Photobucket
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

34 comments:

S.Menaga said...

congrats...

சேட்டைக்காரன் said...

வாழ்த்துகள் வேலன் அவர்களே! நான் அண்மைக்காலமாய் உங்களது ஏகலைவன்! :-)

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!!!

Chitra said...

500 ........ அபாரம்!!!!! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!!!!

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கல் உங்க்ள் 500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
மேலும் பல பதிவுகள் போட்டு 1000 ஆக வாழ்த்துக்கள்

அன்புடன் ஆனந்த் said...

வாழ்த்துகள் வேலன் அவர்களே!
10000000000000 பதிவுகள் ஆக வாழ்த்துக்கள்

மாணவன் said...

500 ஆவது பதிவுக்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் சார்

உங்களின் இந்த பொன்னான சேவை தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும்
நாங்கள் எப்போதும் தொடர்ந்து இணைந்திருப்போம்....

வாழ்க வளமுடன்...

vaan mohi said...

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

Anonymous said...

உங்கள் பணி சிறந்தது. மென்மேலும் அப் பணி சிறக்க அன்புடன் வாழ்துக்கள். - யாழ்

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள் சார்.. இந்த 500 பதிவுகளில் நீங்கள் அடைந்திருக்கும் அலாஸ்கா ரேங்கிங்க் அளப்பரியது.. வாழ்த்துக்கள் மீண்டும்

babu said...
This comment has been removed by the author.
babu said...

Sir
This is really wonderfull
But, You do not write some special post for 500. 500 vadu padivil yethenum sirappaga veliyitturundal innum nandraga irunthirukkume
500 va du padivil ondrume ellaye!!

babu said...

Tamilil print seyyapatta page, scan panni text aaga convert seyya mudiyuma, atharkku yethavadu software irundal sollungalen please

கக்கு - மாணிக்கம் said...

ஐநூறு பதிவுகள் இட்டு வலை தளத்தில் கணணி தொழில் நுட்பம் மற்றும் போட்டோ ஷாப் போன்ற மென் பொருள்களின் விளக்கங்களை தந்து,வீட்டுக்குழந்தைகளுக்கும் சில வளர்ந்த குழந்தைகளுக்கும் நிறைய விளையாட்டு சாமான்கள் தந்து அணைவரையும் மகிழ்விக்கும் எங்கள் "மாப்ள " வேலன் அவர்களின் சீரிய பணிக்கு பாராட்டுக்கள். நீங்க போய்கிட்டே இருங்க மாப்ஸ்!

வடிவேலன் ஆர். said...

தோழரே விரைவில் 5000 எட்ட வாழ்த்துக்கள் தொடர்ந்து பதிவிடுங்கள் உங்கள் நலனுக்கு இறைவனை வேண்டும் உங்கள் நண்பன் வடிவேலன் ஆர்.

Samudra said...

congrats! great job

sakthi said...

என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் வேலன் சார் ,
தொடர்ந்து பதிவுகள் நில்லாமல் எழுத இறைவன் அருள் துணை நிற்க பிரார்த்திக்கிறேன் .
நட்புடன் ,
கோவை சக்தி

Speed Master said...

500 ஆவது பதிவுக்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் சார்

உங்கள் வாழ்க்கையிம் பதிவும் என்றும் சிறந்திருக்க வாழ்த்துக்கள்

dharumaidasan said...

அன்புள்ள நண்பரே, வாழ்த்துகள் வாழ்க வளமுடன் .தமிழுனுகுகு பெருமை .

மச்சவல்லவன் said...

அண்ணா உங்கள் சேவைகள் மேலும் தொடற வாழ்த்துக்கள்.

Salem Madhan said...

உங்கல் சாதனைக்கு என் மனமார்ந்த பாரட்டுக்கள். 500 ஆரம்பமே மேன் மேலும் பதிவுகளை படைத்து 1000,10000 மற்றும் லட்சங்களை தொட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக..

தங்கம்பழனி said...

வாழ்த்துக்கள் வேலன் சார்.. தங்களின் வலைப்பூவிற்கு வந்து பல நாள்கள் ஆகிவிட்டன.. மேலும் மேலும் தங்களின் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்..!

செங்கோவி said...

500வது பதிவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் வேலன் சார்..சீக்கிரம் 1000-ஐ தாண்டவும் முருகன் அருள் செய்யட்டும்..

முஹம்மது நியாஜ் said...

திரு வேலன் அவர்களுக்கு
500 பதிவுகள் அனைத்தும் 500 விளக்கங்கள் என்று கூறினால் மிகையாகாது.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்

M.Mani said...

வாழ்த்துக்கள் வேலன்!! தங்கள் பதிவுகள் என்போன்ற கணிணி அரிச்சுவடியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

மைதீன் said...

மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

S.ரவிசங்கர் said...

வேலன் சார்,
500 பதிவுகளும் அருமை.
என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்,
S.ரவிசங்கர்,திருச்சி.

IT TWeets said...

Congrats Dear Velan Sir. We love your efforts.

ஸ்ரீராம். said...

வாழ்த்துக்கள். இன்னும் பலப்பல உபயோகமான பதிவுகளைத் தருக என்று கேட்டுக் கொள்கிறோம்.

Anonymous said...

உங்க்ள் 500 வது பதிவுக்கு

என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் வேலன் சார்.

-அன்புடன் மஜீத்

வேலன். said...

எனது பதிவிற்கு வந்து வாழ்த்திய அன்பு உள்ளங்களான

S.Menaga//

சேட்டைக்காரன் //

நட்புடன் ஜமால் //

Chitra //

Jaleela Kamal //

அன்புடன் ஆனந்த் //
மாணவன் //
vaan mohi//

யாழ்//

சி.பி.செந்தில்குமார் //

babu //

கக்கு - மாணிக்கம் //

வடிவேலன் ஆர். //

Samudra //

sakthi //

Speed Master//

dharumaidasan//

மச்சவல்லவன் //

Salem Madhan//

தங்கம்பழனி //

செங்கோவி //

முஹம்மது நியாஜ் //

M.Mani //

மைதீன்//

S.ரவிசங்கர் //

IT TWeets//

ஸ்ரீராம்.//

அன்புடன் மஜீத்//


அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி்...நன்றி....நன்றி....

வாழ்க வளமுடன்.
வேலன்.

விஜயகுமார் said...

வணக்கம் ஐயா. என்ன சார் 500க்கு பார்ட்டி ஏதும் கிடையாதா? புனே நண்பரை ஆள காணோம்?

Anonymous said...

அலெக்ஸாவையும் இந்த நேரத்தில் நினைவுகூர்வது சிறப்பான செயலாக இருக்கும். வாழ்த்துகள்.

Anonymous said...

unka car game vrus okianna eppatya virsusana games poda venama en enral nanka konyam kopika vendi verukirathu athan

Related Posts Plugin for WordPress, Blogger...