வேலன்-போட்டோஷாப்-பொங்கலுக்கு உடுத்திக்கொள்ள நவீன ஆடைகள்.

பொங்கல் வந்துவிட்டது. புது ஆடைகள் இல்லாமல் பொங்கலை எப்படி கொண்டாடுவது.கவலையை விடுங்கள்.உங்கள் தலைமட்டும்கொண்டுவாருங்கள் போதும் - விதவிதமான ஆடைகளை நாம்போட்டோஷாப்பில் போட்டு அழகுபார்க்கலாம்.விதவிதமான ஆடைகளின் தொகுப்பை பதிவிறக்கம் செய்யஇங்கு கிளிக் செய்யவும்.இந்த ஆடையில் பொருத்தியுள்ள இந்த பெண்ணை நீங்கள் இதற்கு முன பார்த்திருக்கின்றீர்காளா? கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
வெறும் கோட்டு -சூட்டு படம் கீழே-
டிசைன்செய்தபின் வந்துள்ள படம் கீழே-
டிசைன்செய்தபின் வந்துள்ள பிறபடங்கள்-

 மற்றும் ஒரு மாடல்படம் கீழே-
ஆண் -பெண் என மொத்தம் 10 மாடல்களில் PSD பைல்கள் உள்ளது. நீங்கள் அனைத்தையும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

31 comments:

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் வேலன் சார்... உங்களின் ஆசையை தீர்த்துக்கொண்டீர்கள் என்றே நினைக்கின்றேன்... நல்லாயிருக்குங்க

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

மாணவன் said...

மீண்டும் போட்டோஷாப் பாடங்கள் களைகட்ட ஆரம்பித்துவிட்டது அருமை சார்,

புது வருடத்தில் புதுப்பொலிவுடன் தொடரட்டும் உங்கள் பொன்னான வலைப்பணி

மாணவன் said...

//இந்த ஆடையில் பொருத்தியுள்ள இந்த பெண்ணை நீங்கள் இதற்கு முன பார்த்திருக்கின்றீர்காளா? கீழே உள்ள படத்தினை பாருங்கள்//

மீசை வச்ச பொன்னா இருக்கு
இதற்கு உங்கள் மாப்ள மாணிக்கம் சார் என்ன கமெண்ட் போடுவாருன்னு ஆவலா எதிர்பார்த்துகிட்டு இருக்கேன்
ஹிஹிஹி

செம்ம கலக்கல் சார்

மாணவன் said...

எல்லா படங்களுமே அசத்தல் அதிலும் கோட் சூட் சூப்பர் சார்.......

நட்புடன் ஜமால் said...

ha ha ha

nice work ...

முஹம்மது நியாஜ் said...

ஆகா, இனி உங்களை திருமதி வேலன் என்று அழைக்கலாமா?
அன்புடன்
முஹம்மது நியாஜ்

கக்கு - மாணிக்கம் said...

அட கன்றாவியே.....ஏனைய்யா உமக்கு இந்த ஆசை? என்னா மும்பை போகனுமா மாப்ஸ்?
சென்னை சூப்பர் பாஸ்ட்ல ரெண்டு ஏ/சி டிக்கெட் ரிடர்ன் போடட்டுமா? .

சே.குமார் said...

யார் அந்த மீசை வைத்த பெண்...?
ஹா....ஹா....ஹாஹாஹா...
வேலன் சார் உங்களுக்கு அழக்காக பொருந்தியிருக்கிறது. அந்த கடைசிப் படம் அருமையா இருக்கு. தரவிறக்கம் செய்து பார்ப்போம். நன்றி.

saravanan said...

Velan Sir Iam Using Winodws 7.
Enaku athula Photo shop Use Pandradhu kastama iruku Plz help.

மச்சவல்லவன் said...

வணக்கம் வேலன் சார்...@ஆ.ஞானசேகரன் சொன்னதுபோல உங்களின் ஆசைகளை தீர்த்துக்கொண்டீர்கள்.சூப்பரா இருக்கு சார்.
வாழ்த்துக்கள்...

Speed Master said...

யார் அந்த வேலாயி?

Chitra said...

ha,ha,ha,ha,ha,ha,ha,ha,.....
SUPER!!!!

Chitra said...

HAPPY NEW YEAR AND HAPPY PONGAL!!!

மச்சவல்லவன் said...

Alexa Rankல் 76,621 முதல் இடத்தை பெற்றமைக்கு இனிய வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.

தங்கம்பழனி said...

ஏன்.. ஏன்.. ஏன் இப்பூடி..இஇஇ? உங்களுக்கு இப்படிப்பட்ட வேலை தேவையா?
தங்களின் மேல் அக்கறையினால் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன் சார்..!

மற்றபடி வழக்கம் போலவே சிறப்பாக இருக்கிறது பதிவு..! நன்றி! வாழ்த்துக்கள்..!

தமிழ்த்தோட்டம் said...

கலக்கல் மிகவும் பயனுள்ள குறும்பு தனம் தான்

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
வணக்கம் வேலன் சார்... உங்களின் ஆசையை தீர்த்துக்கொண்டீர்கள் என்றே நினைக்கின்றேன்... நல்லாயிருக்குங்க

அன்புடன்
ஆ.ஞானசேகரன்
ஃஃ

தஞ்சாவூர் வந்திருந்த சமயம் நண்பர் ஒருவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அவரின் ஆசையையும் விரைவில் தீர்ததுவிடுவேன்.
வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
மீண்டும் போட்டோஷாப் பாடங்கள் களைகட்ட ஆரம்பித்துவிட்டது அருமை சார்,

புது வருடத்தில் புதுப்பொலிவுடன் தொடரட்டும் உங்கள் பொன்னான வலைப்பணி
//

//இந்த ஆடையில் பொருத்தியுள்ள இந்த பெண்ணை நீங்கள் இதற்கு முன பார்த்திருக்கின்றீர்காளா? கீழே உள்ள படத்தினை பாருங்கள்//

மீசை வச்ச பொன்னா இருக்கு
இதற்கு உங்கள் மாப்ள மாணிக்கம் சார் என்ன கமெண்ட் போடுவாருன்னு ஆவலா எதிர்பார்த்துகிட்டு இருக்கேன்
ஹிஹிஹி

செம்ம கலக்கல் சார்
//

மாணவன் கூறியது...
எல்லா படங்களுமே அசத்தல் அதிலும் கோட் சூட் சூப்பர் சார்...//

தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சிம்பு சார்....
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

நட்புடன் ஜமால் கூறியது...
ha ha ha

nice work ...ஃஃ

அடடே...வாங்க சார்...தங்கள்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

முஹம்மது நியாஜ் கூறியது...
ஆகா, இனி உங்களை திருமதி வேலன் என்று அழைக்கலாமா?
அன்புடன்
முஹம்மது நியாஜ்
ஃஃ

நன்றி முஹம்மது நியாஜ சார்..வேறு யாருடைய போட்டாவது போட்டால் வம்பு. அதனால்தான் என்னுடைய போட்டோவையே பொட்டுவிட்டேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
அட கன்றாவியே.....ஏனைய்யா உமக்கு இந்த ஆசை? என்னா மும்பை போகனுமா மாப்ஸ்?
சென்னை சூப்பர் பாஸ்ட்ல ரெண்டு ஏ/சி டிக்கெட் ரிடர்ன் போடட்டுமா? .
ஃஃ

அடடே..நீங்களும் மும்பைக்கு வரீங்களா..வாங்கவாங்க..போயிட்டு வந்துடுவோம்...

வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
யார் அந்த மீசை வைத்த பெண்...?
ஹா....ஹா....ஹாஹாஹா...
வேலன் சார் உங்களுக்கு அழக்காக பொருந்தியிருக்கிறது. அந்த கடைசிப் படம் அருமையா இருக்கு. தரவிறக்கம் செய்து பார்ப்போம். நன்றி.
ஃஃ

நன்றி குமார் சார்...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

saravanan கூறியது...
Velan Sir Iam Using Winodws 7.
Enaku athula Photo shop Use Pandradhu kastama iruku Plz help.ஃஃ

சரவணன் சார்.நீங்கள் போட்டோஷாப் எந்த பதிவினை உபயோகிக்கின்றீர்கள் என்று சொல்லவில்லை..போட்டோஷாப்பில் சி.எஸ்.பதிவுகளை உபயோகித்துப்பார்க்கவும். சரியாக வரும்.தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
வணக்கம் வேலன் சார்...@ஆ.ஞானசேகரன் சொன்னதுபோல உங்களின் ஆசைகளை தீர்த்துக்கொண்டீர்கள்.சூப்பரா இருக்கு சார்.
வாழ்த்துக்கள்...
ஃஃ

நன்றி மச்சவல்லவன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Speed Master கூறியது...
யார் அந்த வேலாயி?
ஃஃ

அட உங்களுக்குயார் என்று தெரியலையா? காதை கொண்டாங்க..காதில் ரகசியமாக சொல்கின்றேன்...
வருகைக்கு நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
ha,ha,ha,ha,ha,ha,ha,ha,.....
SUPER!!!!///

Chitra கூறியது...
HAPPY NEW YEAR AND HAPPY PONGAL!!!
//

வாங்க சகோதரி..அடிக்கடி படத்தை மாற்றிக்கொண்டே இருக்கீங்க்..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
Alexa Rankல் 76,621 முதல் இடத்தை பெற்றமைக்கு இனிய வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
ஃஃ

நன்றி மச்சவல்லவன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தங்கம்பழனி கூறியது...
ஏன்.. ஏன்.. ஏன் இப்பூடி..இஇஇ? உங்களுக்கு இப்படிப்பட்ட வேலை தேவையா?
தங்களின் மேல் அக்கறையினால் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன் சார்..!

மற்றபடி வழக்கம் போலவே சிறப்பாக இருக்கிறது பதிவு..! நன்றி! வாழ்த்துக்கள்..ஃஃ

நன்றி தங்கம்்பழனி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தமிழ்த்தோட்டம் கூறியது...
கலக்கல் மிகவும் பயனுள்ள குறும்பு தனம் தான்
ஃஃ

நன்றி நண்பரே...வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

Amazing Only said...

You are so cute! boss

krish2rudh said...

என்ன கொடுமை சார் இது!

Related Posts Plugin for WordPress, Blogger...