வேலன்-குருவிகளின் நகரம்.

குருவி பற்றி ஏகப்பட்ட திரைப்பட பாடல்கள் வந்துள்ளது. படமும் வந்துள்ளது.விளையாட்டும் பல உள்ளது. அதில் அருமையாக உள்ள விளையாட்டு ஒன்றை இன்று பார்க்கலாம். 80 எம்.பி. கொள்ளளவுகொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நமது பெயரை தட்டச்சு செய்யவும்.பிளே கொடுக்கவும்.
குருவிகள் கலர் கலராக வரிசையாக வரும். அதில் கீழே சின்ன தொட்டியில் கலர்கலராக குருவிகள் வரும். அவ்வாறு வரிசையில் வருகின்ற குருவிகளில் நமது தொட்டியில் உள்ள குருவி எந்த நிறமோ அந்த நிற குருவியுடன் சேர்க்கவும்.மூன்று குருவிகள் சேர்ந்ததும் பறந்து சென்றுவிடும். 
 அடுத்தடுத்த நிறங்கள் ஒன்று சேர்ந்தால் நமக்கு கூடுதல் பாயிண்ட்கள் கிடைக்கும்.
 வரிசையாக வரும் குருவியின் பாதையின் முடிவில் பூனையின் குகை இருக்கும்.தெரியாத தனமாக ஒரு குருவி உள்ளே நுழைந்துவிட்டால் அனைத்து குருவிகளையும் கடகடவென பூனை சாப்பிட்டுவிடும்.அதனால் பூனை சாப்பிடாமல் கவனமாக விளையாடவேண்டும்.
இவ்வாறாக ஒவ்வொரு நிலையாக போய்கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு நிலைக்கும் பாதைகள் வெவ்வேறாக இருக்கும்.விளையாடி பாருங்கள்.
கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

12 comments:

Chitra said...

ஹையா... நல்லா இருக்கே.

மாணவன் said...

குருவி விளையாட்டு மென்பொருள் நல்லாருக்கு சார்....

பகிர்வுக்கு நன்றி

புலிகேசி said...

supper

சே.குமார் said...

குருவி விளையாட்டு நல்லா இருக்கே.

கக்கு - மாணிக்கம் said...

மாப்ள, குருவி நல்லாத்தான் கீது போல. வெளையாடிட்டு வரேன்.டாங்க்ஸ்

Hari said...

This game not work in my pc...

Shows error 'application is failed to initialize the desktop'

what to do?

வேலன். said...

Chitra said...
ஹையா... நல்லா இருக்கே//

நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துககும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் said...
குருவி விளையாட்டு மென்பொருள் நல்லாருக்கு சார்....

பகிர்வுக்கு நன்றி//

நன்றி சிம்பு சார்...தங்கள் வருகைக்கும கருத்துக்கும நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

புலிகேசி said...
supperஃஃ

நன்றி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் said...
குருவி விளையாட்டு நல்லா இருக்கே.ஃஃ

நன்றி குமார் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் said...
மாப்ள, குருவி நல்லாத்தான் கீது போல. வெளையாடிட்டு வரேன்.டாங்க்ஸ்ஃஃ


நன்றி மாம்ஸ்..தங்கள் வருகைககும் கருத்துக்கும நன்றி...
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Hari said...
This game not work in my pc...

Shows error 'application is failed to initialize the desktop'

what to do?ஃ

தங்கள் கணிணி விவரம ்தெரிவிக்கவில்லையே நண்பரே..தங்கள இ-மெயில் முகவரி தாருங்கள் பார்க்கலாம்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...