வேலன்-MP4 கட்டர் உபயோகிப்பது எப்படி?

இணையத்தில் வெளிவருகின்ற வீடியோக்களில் சில mp4 பார்மெட்டிலே வெளிவரும்.அதில் குறிப்பிட்ட காட்சியைமட்டும் தனித்துபிரித்து பார்க்க இந்த சாப்ட்வேர் உதவும்.7 எம்.பி.. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ஓப்பன் என்பதில் உங்கள் ஹார்ட்டிஸ்கில் உள்ள படத்தை தேர்வு செய்யுங்கள்.Play பட்டனை அழுத்துங்கள்.குறிப்பிட்ட காட்சி வரும் வரை காத்திருக்கவும். தேவையான இடம் வந்ததும் Select Start கிளிக் செய்யவும். காட்சி முடியும் வரை காத்திருக்கவும். இப்போது Select End கிளிக் செய்யவும். சில நிமிடங்கள் காத்திருக்கவும. உங்கள் விருப்பமான இடத்தில் சேமிக்கவும். சேமித்ததை பிளே செய்தும் பார்க்கலாம். அதைப்போல ஸ்கிரீன் அளவினையும் தேவைபோல் வைத்துக்கொள்ள்வும்.பயன்படுத்த சுலபமாக இருக்கின்றது. பயன்படுத்திப்பாருங்கள். கருத்துககளை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
கடைசியாக ஒரு முறை பாடத்தை படித்துபார்ப்போம்...இல்லையென்றால் இப்படியே மாடுமேய்க்க சென்றுவிடலாமுனு நினைக்கின்றேன்...என்ன சொல்றீங்க...?

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

22 comments:

புலிகேசி said...

தலைவா தமிழ் gadget add பண்ணுங்க
தமிழ்லில் பின்னுட்டம் போட வசதியா இருக்கும்.

புலிகேசி said...

பதிவு சூப்பர்

மாணவன் said...

வழக்கம்போலவே பயனுள்ள மென்பொருள் பதிவு சூப்பர்

பகிர்வுக்கு நன்றி சார்

ஆ.ஞானசேகரன் said...

வழக்கம் போல பயனுள்ள மென்பொருள்

கக்கு - மாணிக்கம் said...

மாப்ள, சொன்னா கேக்கறதே இல்லையா? நாதான் அந்த படத்த போடாதீங்கன்னு சொல்லியும் திரும்பவும் போட்டுட்டீங்களே? தன் சின்னவயசு படத்த திரும்ப திரும்ப பாக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது? எரும மாடும் கூட அழகாத்தான் இருக்கு மாப்ஸ் உங்கள போலவே! .

Chitra said...

Thank you very much.

IT Tweets said...

என்ன கொடுமை வேலன் சார் இது?
//இல்லையென்றால் இப்படியே மாடுமேய்க்க சென்றுவிடலாமுனு நினைக்கின்றேன்...என்ன சொல்றீங்க...?

சே.குமார் said...

பயனுள்ள மென்பொருள் பதிவு.

அன்புடன் மலிக்கா said...

பயனுள்ள மென்பொருள் பதிவு சூப்பர்..

♠புதுவை சிவா♠ said...

பயனுள்ள மென்பொருள் அறிமுகம் செய்தமைக்கு நன்றி வேலன்.

வாழ்க வளமுடன்.

ஸ்ரீராம். said...

பயனுள்ள மென்பொருள். இவ்வாறு வெட்டப் பட்ட வெவ்வேறு துண்டுகளை எப்படி ஒன்றாக ஒட்டுவது? அதற்கு என்ன மென்பொருள்?

வேலன். said...

புலிகேசி said...
தலைவா தமிழ் gadget add பண்ணுங்க
தமிழ்லில் பின்னுட்டம் போட வசதியா இருக்கும்//

விரைவில் இ8ணத்துவிடுகின்றேன் நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

புலிகேசி said...
பதிவு சூப்பர்ஃஃ

நன்றி புலிகேசி சார்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் said...
வழக்கம்போலவே பயனுள்ள மென்பொருள் பதிவு சூப்பர்

பகிர்வுக்கு நன்றி சார்ஃஃ

நன்றி சிம்பு சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் said...
வழக்கம் போல பயனுள்ள மென்பொருள்ஃ

நன்றி ஞானசேகரன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் said...
மாப்ள, சொன்னா கேக்கறதே இல்லையா? நாதான் அந்த படத்த போடாதீங்கன்னு சொல்லியும் திரும்பவும் போட்டுட்டீங்களே? தன் சின்னவயசு படத்த திரும்ப திரும்ப பாக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது? எரும மாடும் கூட அழகாத்தான் இருக்கு மாப்ஸ் உங்கள போலவே!ஃஃ

அட அப்படியா...? ஆமாம்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra said...
Thank you very much.ஃஃ

நன்றி சகோதரி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

IT Tweets said...
என்ன கொடுமை வேலன் சார் இது?
//இல்லையென்றால் இப்படியே மாடுமேய்க்க சென்றுவிடலாமுனு நினைக்கின்றேன்...என்ன சொல்றீங்கஃஃ

அப்ப நீங்களும் ரெடியாடீங்களா?
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் said...
பயனுள்ள மென்பொருள் பதிவுஃஃ

நன்றி குமார் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

அன்புடன் மலிக்கா said...
பயனுள்ள மென்பொருள் பதிவு சூப்பர்.ஃஃ

நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

♠புதுவை சிவா♠ said...
பயனுள்ள மென்பொருள் அறிமுகம் செய்தமைக்கு நன்றி வேலன்.

வாழ்க வளமுடன்ஃஃ

நன்றி சிவா சார்..எங்க ரொம்பநாளாக உங்களை பதிவின்பக்கம் காணமுடியவில்லை...
வருகைககும் கருத்துக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்.
வேலன.

வேலன். said...

ஸ்ரீராம். said...
பயனுள்ள மென்பொருள். இவ்வாறு வெட்டப் பட்ட வெவ்வேறு துண்டுகளை எப்படி ஒன்றாக ஒட்டுவது? அதற்கு என்ன மென்பொருள்ஃஃ

பதிவிடுகின்றேன் ஸ்ரீராம்சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...