வேலன்-எளிதாக உபயோகிக்க ஸ்பைடர் பிளேயர்

கடந்த மூன்றுமாதங்களாக முதல்தேதி அன்றுமட்டும் ரேங்க் குறைவதும் - அடுத்தடுத்தநாளில் முதல் இடம் வருவதுமாக ஆட்டம் காட்டிகொண்டிருந்த அதிகாரபூர்வமான முதல் இடம் 2011 புது வருடம் அன்று கிடைத்துவிட்டது.

ஆதரவு கொடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் தகவல் வெளியிட்ட சுதந்திர இலவச மென்பொருள் பிளாக்குக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

விதவிதமான ப்ளேயர்கள் நாம் உபயோகப்படுத்தியிருப்போம். அந்த வகையில் இந்த ஸ்பைடர் ப்ளேயர் பற்றி இன்று பார்க்கலாம். 4 எம்.பி. கொள்ளளவில் அதிக வசதிகளை கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் மொத்தம் மூன்று பகுதிகள் உள்ளது. முதல் பகுதியில் நீங்கள் தேர்வு செய்த படலை பிளே செய்வதற்கும் - அடுத்த பாடலுக்கு செல்வதற்கும். நிறுததுவதற்கும் கீ கள் உள்ளது. கீழே உள்ள விண்டொவில் பாருங்கள்.
இதில் Equalizer உள்ளது. அதில் நமக்கு விருப்பமானதை செட் செய்து பாடலை கேட்கலாம்.
தேவையானதை தேர்வு -Load செய்து பாடலை கேட்கலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
பிளே லிஸ்டில் நாம் தேர்வு செய்த பாடலின் தொகுப்புகளை காணலாம்.புதிய பாடல்களையும் சேர்க்கலாம்.
இதில் பாடலின் பைல்களை -போல்டர்களை சுலபமாக சேர்க்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

24 comments:

மாணவன் said...

//கடந்த மூன்றுமாதங்களாக முதல்தேதி அன்றுமட்டும் ரேங்க் குறைவதும் - அடுத்தடுத்தநாளில் முதல் இடம் வருவதுமாக ஆட்டம் காட்டிகொண்டிருந்த அதிகாரபூர்வமான முதல் இடம் 2011 புது வருடம் அன்று கிடைத்துவிட்டது.//

வாழ்த்துக்கள் சார்
உங்களின் இந்த வலைப்பணி மென்மேலும் சிறக்க வேண்டும்

மாணவன் said...

//விதவிதமான ப்ளேயர்கள் நாம் உபயோகப்படுத்தியிருப்போம். அந்த வகையில் இந்த ஸ்பைடர் ப்ளேயர் பற்றி இன்று பார்க்கலாம்.//

இந்த பிளேயரையும் பயன்படுத்திப் பார்ப்போம்

மென்பொருள் பகிர்வுக்கு நன்றி சார்

முஹம்மது நியாஜ் said...

உங்களது முயற்சிக்கான ரேங்கின் புத்தாண்டு பரிசுகள் அது.
ரேங்கில் மட்டுமல்ல எங்களது மனதிலும் முதலிடம் தான்.
First is Best
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்

சே.குமார் said...

நல்ல பிளேயர் சொல்லியிருக்கீங்க வேலன் சார்.
வாழ்த்துக்கள்.

கக்கு - மாணிக்கம் said...

இன்னா மாப்ள, மொத்தோ இடம் கெட்சிகினுதா. உங்களுக்கு கெடிகாமையா பூடும். வாழ்த்து சொல்லிகினேன் மாப்ஸ்.

dharumaidasan said...

அன்புள்ள அய்யா தங்களுக்கு முதல் இடம் கிடைத்தற்கு மிக்க சந்தோசம் ,வாழ்க வளமுடன் .

Anonymous said...

You fully deserve your first place. What a great start for the new year!

சுமதி said...

ஹாய் நண்பா,

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மகாதேவன்-V.K said...

முதல் இடம் 2011 புது வருடம் அன்று கிடைத்துவிட்டது.//

வாழ்த்துக்கள் வேலன் சார்

Anonymous said...

CONGRATS VELAN

சும்மா said...

வெரி நைஸ் .....

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

வேலன். said...

மாணவன் கூறியது...
//கடந்த மூன்றுமாதங்களாக முதல்தேதி அன்றுமட்டும் ரேங்க் குறைவதும் - அடுத்தடுத்தநாளில் முதல் இடம் வருவதுமாக ஆட்டம் காட்டிகொண்டிருந்த அதிகாரபூர்வமான முதல் இடம் 2011 புது வருடம் அன்று கிடைத்துவிட்டது.//

வாழ்த்துக்கள் சார்
உங்களின் இந்த வலைப்பணி மென்மேலும் சிறக்க வேண்டும்
//

நன்றி சிம்பு சார்..தங்கள் வருகைக்கும் கருத்துகு்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
//விதவிதமான ப்ளேயர்கள் நாம் உபயோகப்படுத்தியிருப்போம். அந்த வகையில் இந்த ஸ்பைடர் ப்ளேயர் பற்றி இன்று பார்க்கலாம்.//

இந்த பிளேயரையும் பயன்படுத்திப் பார்ப்போம்

மென்பொருள் பகிர்வுக்கு நன்றி சார்
//

நன்றி சிம்பு சார்...

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

முஹம்மது நியாஜ் கூறியது...
உங்களது முயற்சிக்கான ரேங்கின் புத்தாண்டு பரிசுகள் அது.
ரேங்கில் மட்டுமல்ல எங்களது மனதிலும் முதலிடம் தான்.
First is Best
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்

உங்கள் அன்பும் ஆசிர்வாதங்களும் நன்றி முஹம்மது சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
நல்ல பிளேயர் சொல்லியிருக்கீங்க வேலன் சார்.
வாழ்த்துக்கள்ஃஃ

நன்றி குமார் சார்..
வாழ்ததுக்கு நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
இன்னா மாப்ள, மொத்தோ இடம் கெட்சிகினுதா. உங்களுக்கு கெடிகாமையா பூடும். வாழ்த்து சொல்லிகினேன் மாப்ஸ்.
ஃஃ

நன்றி மாம்ஸ்..தங்கள் வாழ்த்துக்கு நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

dharumaidasan கூறியது...
அன்புள்ள அய்யா தங்களுக்கு முதல் இடம் கிடைத்தற்கு மிக்க சந்தோசம் ,வாழ்க வளமுடன் .

வாழ்த்துக்கு நன்றி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஷிர்டி.சாய்தாசன் (shirdi.saidasan) கூறியது...
You fully deserve your first place. What a great start for the new year!
ஃஃ

நன்றி பிரபு சார்..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சுமதி கூறியது...
ஹாய் நண்பா,

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஃஃ

நன்றி நண்பா...
வருகைக்கும் வாழ்த்துக்கு நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மகாதேவன்-V.K கூறியது...
முதல் இடம் 2011 புது வருடம் அன்று கிடைத்துவிட்டது.//

வாழ்த்துக்கள் வேலன் சார்

நன்றி மகாதேவன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
CONGRATS VELANஃஃ

மிக்க நன்றி சார்..
வாழ்க வளமுட்ன.
வேலன்.

வேலன். said...

சும்மா கூறியது...
வெரி நைஸ் .....

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஃஃ

நிஜமாகவே சொல்கின்றீர்களா...சும்மா சொல்கின்றீர்களா? (ஜஸ்ட்பார் ஜோக்)
வருகைக்கும் கருத்துகு்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

Amazing Only said...

Congrats Dear buddy. Now you are the #1 blogger in Tamil Blogging Industry (Tech Blog).

Congrats

Thanks

kumariyum kaniniyum said...

வணக்கம் வேலன் ஸார்.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் எங்கள் மனதில் முதல் பதிவராக இடம் பிடித்துள்ள நீங்கள் அலெக்ஸா ரேங்கிலும் முதல்வராக இடம் பிடித்ததற்காக வாழ்த்துக்கள்.

நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள இந்த பிளேயர் எங்களைப் போன்ற கணிணி பழுது பார்க்கும் தொழில் செய்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.இந்த பிளேயர் விண்டோஸ் ஏழு அல்டிமேட் அறுபத்து நான்கு பிட் ஆப்பரேட்டிங் ஸிஸ்டத்தில் செயல் படுமா?

Related Posts Plugin for WordPress, Blogger...