வேலன்-விதவிதமான டெக்ஸ்டாப் பேக்கிரவுண்ட் கொண்டுவர

டெக்ஸ்டாப்பில் விதவிதமாக நமது புகைப்படங்களை பேக்கிரவுண்ட்டில் தானே மாற்றுவதை இன்று காணலாம். 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும உங்களுக்கு டாக்ஸ்க்பாரில் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள பேக்கிரவுண்ட செட்டிங்ஸ் கிளிக்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நமது புகைப்படங்கள் உள்ள போல்டரை தேர்வு செய்யவும்.
இதில் நான்காவதாக உள்ள காலண்டரை தேர்வு செய்யவும். விதவிதமான மாடல்களில் காலண்டர் உங்களுக்கு கிடைக்கும்.அதில் விருப்பமான பெயரை தட்டச்சு செய்துகொள்ளலாம்.
இதில ஹாட் கீ வசதி உள்ளதால் தேவையானதை தேர்வு செய்துகொள்ளவும்.
இறுதியாக உள்ள tap-ல் உள்ள miscellaneous செட்டிங்ஸ் கிளிக் செய்து தேவையான ஆப்ஷனை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
விதவிதமான போட்டோக்களை பேக்கிரவுண்ட் ஆக வைத்துக்கொள்ளுங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

வாழ்த்தலாம் வாங்க பதிவில் சிறந்த சமூக சேவைக்காக விருது வாங்கிய திரு.கோவை சக்தி அவர்களை வாழ்த்தலாம் வாங்க.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

23 comments:

மாணவன் said...

புதுமையான மென்பொருளை பகிர்ந்தமைக்கு நன்றி சார்

இனிய போகிப்பண்டிகை மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

புலிகேசி said...

பதிவுகள் அனைத்தும் மிகவும் சிறப்பாய் இருக்கிறது. இரண்டு ஆண்டுகளாய் பயன்பெற்று வருகிறேன் நன்றி . தங்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் பொங்கல் நல வாழ்த்துக்கள்

கக்கு - மாணிக்கம் said...

என்னா மாப்ஸ் ? ஆளையே காணோம்?

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அருமையான பதிவு
http://sathish777.blogspot.com/2011/01/cyber-cafe-18.html

dharumaidasan said...

அன்புள்ள அய்யா வணக்கம்
பொங்கல் நல் வாழ்த்துகள்
மிக பயனுள்ள பதிவு

சதீஷ் குமார் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....

சதீஷ் குமார் said...
This comment has been removed by the author.
ஆ.ஞானசேகரன் said...

நல்லது மகிழ்ச்சி மிக்க நன்றிங்க வேலன்

ஆ.ஞானசேகரன் said...

இனிய பொங்கல் வாழ்த்துகள்

அன்புடன் அருணா said...

அட!

R.ஆனந்த். said...

உங்களின் பதிவுகளைப் 3 நாள்களாக படித்து ரசித்தேன்.
மிகவும் பயனுள்ளதாக பல தகவல்கள் உள்ளன.
ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து படித்த போது கூட பயனில்லை ஆனால் 3 இந்த நாள்௧ளில் உங்களின் அனைத் பதிவுகளை படித்து
வியந்து போனேன். உங்களின் நல்ல மனதிற்க்கு எல்லாம் நல்லவையாக நடக்கட்டும்.
குறிப்பு: (psd பைல்களை மொத்தமாக அனுப்பவும்)
நன்றியுடன் வாழ்த்துக்கள்...
R.ஆனந்த்.

Anonymous said...

உங்களின் பதிவுகளைப் 3 நாள்களாக படித்து ரசித்தேன்.
மிகவும் பயனுள்ளதாக பல தகவல்கள் உள்ளன.
ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய் து படித்த போது கூட பயனில்லை ஆனால் 3 இந்த நாள்௧ளில் உங்களின் அனைத் பதிவுகளை படித்து
வியந்து போனேன். உங்களின் நல்ல மனதிற்க்கு எல்லாம் நல்லவையாக நடக்கட்டும்.
குறிப்பு: (psd பைல்களை மொத்தமாக அனுப்பவும்)
நன்றியுடன் வாழ்த்துக்கள்...
R.ஆனந்த்.

mdniyaz said...

உங்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
பொங்குக எல்லா வளமும்
தங்குக அனைவர் மனதிலும் அன்பு
நீங்க தீமையும்,தீய எண்ணமும்
வேண்டுக எல்லோரும் நலம் பெற.
அன்புடன்
முஹம்மது நியாஜ்

வேலன். said...

மாணவன் said...
புதுமையான மென்பொருளை பகிர்ந்தமைக்கு நன்றி சார்

இனிய போகிப்பண்டிகை மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்ஃஃ

நன்றி சிம்பு சார்..
தங்களுக்கும ்இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

புலிகேசி said...
பதிவுகள் அனைத்தும் மிகவும் சிறப்பாய் இருக்கிறது. இரண்டு ஆண்டுகளாய் பயன்பெற்று வருகிறேன் நன்றி . தங்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் பொங்கல் நல வாழ்த்துக்கள்ஃ

நன்றி புலிகேசி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் said...
என்னா மாப்ஸ் ? ஆளையே காணோம்?

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்ஃஃ

நன்றி மாம்ஸ்...பொங்கல் வாங்க சென்றிருந்தேன்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
அருமையான பதிவு
http://sathish777.blogspot.com/2011/01/cyber-cafe-18.htmlஃ

நன்றி சதீஷ்குமார் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்

வேலன். said...

dharumaidasan said...
அன்புள்ள அய்யா வணக்கம்
பொங்கல் நல் வாழ்த்துகள்
மிக பயனுள்ள பதிவுஃ

நன்றி சார்..இனிய பொங்கல் நலவாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சதீஷ் குமார் said...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..ஃஃ

நன்றி சதீஷ்குமார் சார்..
வாழ்க வளமுட்ன
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் said...
நல்லது மகிழ்ச்சி மிக்க நன்றிங்க வேலன்

ஆ.ஞானசேகரன் said...
இனிய பொங்கல் வாழ்த்துகள்ஃஃ


நன்றி ஞர்னசேகரன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

அன்புடன் அருணா said...
அட!ஃஃ

நன்றி சகோதரி..
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

R.ஆனந்த். said...
உங்களின் பதிவுகளைப் 3 நாள்களாக படித்து ரசித்தேன்.
மிகவும் பயனுள்ளதாக பல தகவல்கள் உள்ளன.
ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து படித்த போது கூட பயனில்லை ஆனால் 3 இந்த நாள்௧ளில் உங்களின் அனைத் பதிவுகளை படித்து
வியந்து போனேன். உங்களின் நல்ல மனதிற்க்கு எல்லாம் நல்லவையாக நடக்கட்டும்.
குறிப்பு: (psd பைல்களை மொத்தமாக அனுப்பவும்)
நன்றியுடன் வாழ்த்துக்கள்...
R.ஆனந்த்ஃஃ

நன்றி ஆனந்த் சார்.தங்கள் வாழத்துக்கு நன்றி...
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

mdniyaz said...
உங்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
பொங்குக எல்லா வளமும்
தங்குக அனைவர் மனதிலும் அன்பு
நீங்க தீமையும்,தீய எண்ணமும்
வேண்டுக எல்லோரும் நலம் பெற.
அன்புடன்
முஹம்மது நியாஜ்

நன்றி நியாஜ் சார்...
தங்கள் வாழ்த்துக்கு நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...