வேலன்-பட்டர்பிளை -மலர்கள் அழகிய ஸ்கிரீன்சேவர்.

அழகான மலர்களும் - வண்ணத்துப்பூச்சிகளும் அழகோ அழகு. அந்த அழகு காட்சியினை நாம்நமது டெக்ஸ்டாப்பில் ஸ்கிரீன சேவராக வைத்துக்கொள்ளலாம். அந்த வகையில 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்து ஸ்கிரீன்சேவராக வந்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

பட்டர்பிளை -மலர்கள் அழகிய ஸ்கிரீன்சேவர்."//
Nice..

மச்சவல்லவன் said...

நல்ல பகிர்வு.

கணேஷ் said...

நினைத்தேன் வந்தீர்கள். கேட்டேன் தந்திர்கள். நன்றிகள் பல நண்பர் வேலனுக்கு.

Related Posts Plugin for WordPress, Blogger...