வேலன்-பெரிய பைக் ரேஸ் விளையாட்டு


பள்ளிகள் ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் பாட புத்தகங்கள் வரவில்லை..அதனால் விளையாட்டினை தொடரலாம். பைக் ரேஸ் விளையாட்டு குழந்தைகளுக்கு பிரியமானது. சற்று பெரிய கேமான இது 73 எம்.பி. கொள்ளளவு கொண்டது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை 
இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான செட்டிங்ஸ் அமைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான வண்டி ரெடி. ஒட்ட ஆரம்பியுங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

5 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நல்ல பொழுதுபோக்கு விளையாட்டு

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்

வருகிறார்-ஜேம்ஸ் பாண்ட்-23

வேலன். said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
நல்ல பொழுதுபோக்கு விளையாட்டு
//

தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி ராஜா சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

pushpa blogg said...

ஐயா வணக்கம். தங்களின் பதிவை படித்து வருகிறேன். 4 பாஸ்போர்ட் மற்றும் 9 ஸ்டாம்ப் சைஸ் போட்டோ தாயார் செய்வது பற்றி பதிவை படித்தேன், போடோசாப் -ல் இந்த ஆக்சன் டூலை இணைப்பது பற்றி தெரிவிக்கவும்.

pushpa blogg said...

ஐயா வணக்கம். தங்களின் பதிவை படித்து வருகிறேன். 4 பாஸ்போர்ட் மற்றும் 9 ஸ்டாம்ப் சைஸ் போட்டோ தாயார் செய்வது பற்றி பதிவை படித்தேன், போடோசாப் -ல் இந்த ஆக்சன் டூலை இணைப்பது பற்றி தெரிவிக்கவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...