அழகான ஆங்கில எழுத்து கிடைக்கும்போது அதை தேவைப்படும் இடத்தில் உபயோகிக்கலாம். போட்டோ டிசைன்செய்பவர்களுக்கு விதவிதமான டிசைன் எழுத்துக்கள் அடிக்கடி தேவைப்படும்.இங்கு மூன்றுவிதமான ஆங்கில எழு்த்துக்கள் பதிவிட்டுள்ளேன்.160 கே.பி. அளவுள்ள அதனை பதிவிறக்கம் செய்ய் இங்கு கிளிக் செய்யவும்.வழக்கப்படி அதனை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.
இப்போழுது நீங்கள் தேவையான புகைப்படததை திறந்துகொள்ளுங்கள்.
இப்போழுது நீங்கள் தேவையான புகைப்படததை திறந்துகொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கு 4 வரி நோட்டில் எழுத சொல்லிக்கொடுப்பார்கள். அதுபோல் இதில் நான்குவரிகளில் நாம் எழுதும் எழுத்துக்கள் அழகாக வரும்.புதியதாக எழுத்துக்களை பழகும் குழந்தைகளுக்கும இதுபயன்படும்.
சேர்த்து எழுதுவது ஒரு தனிக்கலை. இங்கு புகைப்படத்தில் சேர்தது எழுதிஉள்ளதை காணுங்கள்.
போட்டோ டிசைன்செய்பவர்களும்.போட்டோக்களில் நகைச்சுவை கமெண்ட்எழுதுபவர்களும் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.சேர்த்து எழுதுவது ஒரு தனிக்கலை. இங்கு புகைப்படத்தில் சேர்தது எழுதிஉள்ளதை காணுங்கள்.
கடைசியாக ஒரு மாடல் எழுத்து.எழுத்தின் கீழே அழகான கோடுகளுடன் நமக்கு காட்சியளிக்கின்றது.
வாழ்க வளமுடன்.
வேலன்.
1 comments:
நன்றாக இருக்கிறது,உங்கள் போட்டோசாப் பதிவுகள் அருமை.தொடரட்டும் உங்கள் சேவை,
Post a Comment