வேலன்-துப்பறியும் விளையாட்டு

புரபஸர் ஒருவரை கடத்திக்கொண்டு சென்று காட்டில் ஒளித்துவைத்துவிடுவார்கள். அவரை தேடிக்கொண்டு 4 பேர் கொண்ட குழு ஒன்று செல்லும் சமயம் அவர்களின் விமானத்தை வில்லன் சுட்டுவிடுவான்.குழுவினர் தனிதனியே பிரிந்துவிடுவார்கள்.ஒவ்வொருவருக்கு்ம் ஒவ்வொருவிதமாக அடிப்பட்டு விடும்..அதை எல்லாம் சரிசெய்ய சரிசெய்ய அடுத்த லெவல் செல்ல ஒவ்வொரு குளு கிடைக்கும். அதை கண்டுபிடித்தால் விளையாட்டு தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும்..150 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
விளையாட்டில் இடம்பெறும் காட்சிகள் சில கீழே-



இறுதியில் வில்லன் இடம் இருந்து அந்த ப்ரபஸரை மீட்டுகொண்டுவரவேண்டும். சனி -ஞாயிறு குழந்தைகளுக்கு நன்கு பொழுதுபோகும்.விளையாடிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

10 comments:

sakthi said...

வணக்கம் வேலன் அண்ணா ,
துப்பறியும் சாம்பு விளையாட்டு அருமை
அன்புடன்
கோவை சக்தி

curesure4u said...

நண்பர் மச்ச வல்லபன் உங்களை பற்றி நன்றாக சொல்லுவார்
அருமை ..கலக்கறீங்க ..
எனது தளத்தை பற்றி ஏதாவது கமென்ட் சொல்லுங்க ப்ளீஸ் ..

www.ayurvedamaruthuvam.blogspot.com

sathesh said...

ennai maadhiri kuzhandhaigaluku!(spelling correcta baasu!)

வேலன். said...

sakthi said...
வணக்கம் வேலன் அண்ணா ,
துப்பறியும் சாம்பு விளையாட்டு அருமை
அன்புடன்
கோவை சக்தி
//

ஆஹா..வாங்க...உங்க மகனுக்கு இந்த விளையாட்டினை டவுண்லோடு செய்துகொடுங்க...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

curesure4u said...
நண்பர் மச்ச வல்லபன் உங்களை பற்றி நன்றாக சொல்லுவார்
அருமை ..கலக்கறீங்க ..
எனது தளத்தை பற்றி ஏதாவது கமென்ட் சொல்லுங்க ப்ளீஸ் ..

www.ayurvedamaruthuvam.blogspot.comஃஃ

நன்றி நண்பரே...உங்கள் தளத்தை நிச்சயம் வந்து பார்க்கின்றேன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

sathesh said...
ennai maadhiri kuzhandhaigaluku!(spelling correcta baasu!)
ஃஃ

குழந்தைகள் எழுதினால் அப்படிதான் இருக்கும்.தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்.
வேலன்.

சே.குமார் said...

Arumaiyana Game.
azhagana vilakkam.

மச்சவல்லவன் said...

நல்ல பகிர்வுசார்.
வாழ்த்துக்கள்.

வேலன். said...

சே.குமார் said...
Arumaiyana Game.
azhagana vilakkam.ஃஃ

நன்றி குமார் சார். உங்கள் மகன்களுக்கு விளையாட கொடுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் said...
நல்ல பகிர்வுசார்.
வாழ்த்துக்கள்.ஃஃ

நன்றி மச்சவல்லவன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...