வேலன்-ஹெலிகாப்டர் விளையாட்டு

கார்-பைக் -டாக்ஸி என விதவிதமான விளையாட்டுக்கள் பார்த்தோம். இப்போது ஹெலிகாப்டர் விளையாடிப்பார்க்கலாம்.சற்று பெரிய கேமான இது 60 எம்.பி. கொள்ளளவு கொண்டது. இதனை பதிவிறக்கம் செய்ய இஙகு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் தேவையான ஆப்ஷன்களை நீங்கள் தேர்வு செய்ததும் நீங்கள் ஹெலிகாப்டரை எடுத்துக்கொண்டு பறக்க ஆரம்பிக்கலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பள்ளி திறக்கும் வரை குழந்தைகள் விளையாட விடுங்கள். நீங்களும் ஒய்வு நேரத்தில் விளையாடி பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

தமிழ் இனிது said...

தமிழ் இனிது

தமிழ் இணையங்களையும், வலைப்பூக்களையும் ஒன்றாக இணைக்கும் ஒரு முயற்சியே தமிழ் இனிது வலைத்தளம்.
http://tamilinithuthiratti.blogspot.com/

இதற்கு உங்களது ஆதரவு தேவை. உங்களது வலைத்தளங்களின், வலைப்பூக்களின் முகவரியை எமக்கு inithutamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

ARUN STEELS said...

sir nandri

Related Posts Plugin for WordPress, Blogger...