வேலன்-ஆயிரமாயிரம் நன்றிகள்.

ஆயிரம் தாமரை மொட்டுக்களே......
ஓராயிரம் பார்வையிலே......
ஆயிரம் ஜன்னல் வீடு ,இது அன்பு வாழும் கூடு,
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்....
என்ன இவன் ஆயிரம் ஆயிரம் என வரும் திரைப்பட பாடல்களாக சொல்கின்றானே என பார்க்கின்றீர்களா?
தொழில்நுட்ப பதிவில் ஆயிரம் பாலோயர்ஸ்களை பெற்றுள்ளேன்.பாலோயர்ஸ் ஆக சேர்நதுள்ள
ஆயிரம் அன்பர்களுக்கும் - தொடர்நது வருகைதரும் அன்பு உள்ளங்களுக்கும் 
எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லும் பொருட்டு அனைவரது புகைப்படங்களையும் கீழே பதிவிட்டுள்ளேன்.

Members (1000)

.

உங்கள் அனைவருக்கும் இந்த பதிவினை அன்புடன் சமர்பிக்கின்றேன்.
இதில் உள்ள ஆயிரம் நண்பர்களான உங்களை நான் நேரில் சந்திக்கும் சமயம் -
உன்னை(ங்களை)  
நான் சந்தித்தேன்
 நீ(ங்கள்) 
ஆயிரத்தில் ஒருவன்(ர்)
என்று பாடலாம் அல்லவா?

தொடர்ந்து உங்கள் அன்பும் ஆசீர்வாதமும் வேண்டி...
வாழ்க வளமுடன். 
வேலன்.. பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

36 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Vazhthukal nanpa

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Congratulation . . Keep going . .

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Nan 1000 thel oruvan. . .

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் நண்பரே

மிக்க சந்தோஷம் ...

கடம்பவன குயில் said...

வாழ்த்துகள் சார். தங்களின் சேவை மேலும் தொடரவும் பத்தாயிரம் ஃபாலோயர்ஸ்ஸை எளிதாய் அடையவும் வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் வேலன் சார்.....

மகிழ்ச்சி...

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

ம்ம்ம்ம் ஆயிரம் பின்னுட்டம் வரட்டுமே!.........
தொடருங்கள் நண்பர்களே

Abdul Basith said...

வாழ்த்துக்கள் சார்...

மச்சவல்லவன் said...

வாழ்த்துக்கள் வேலன்சார்.
மேலும் தொடற வாழ்த்துக்கள்.

SURESH said...

முதல் பதிவிலே நவீனமாக எழுத தெரியவில்லை என்று சொன்ன வேலனா நீங்கள்?நினைத்தாலே ஆச்சர்யம்.மேலும் ஆயிரம் ஆயிரம் வாசகர்களை பெற வாழ்த்துக்கள்.

dharumaidasan said...

CONGRATULATIONS SIR

krish2rudh said...

இதெல்லாம் போங்கு ஆட்டம்!!!
நான் ஒத்துக்கவே மாட்டேன். வேலன் - அப்படினு நீங்களே பின் தொடர்பவராக இருக்கீங்க?

சரி சார் எனக்கு கடம்பம் செடி,ஏகவில்வம் செடி எங்கெயாச்சும் கெடச்சா சொல்லுங்க. கோவில்ல வைக்கலாம்.

krish2rudh said...

ஃபேஸ்புக் அக்கவுண்ட் இருந்தா ஐடி கொடுங்க. என்னோடது கூகுள் ல சர்ச் பன்னாலே கிடைக்கும்

Lakshmi said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கேன். நேரம் கிடைக்கும்
போது பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_8884.html

எஸ்.முத்துவேல் said...

வாழ்த்துகள் நண்பரே !!!!

mdniyaz said...

அன்புமிகு வேலன் அவர்களுக்கு
நன்பர்களின் சங்கமம், இதில் அனைவருக்கும் சம்மதம் வாழ்த்து நேரமிது வாழக் வளமுடன்
என்றும் அனபுடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

நாடோடி said...

சாதனை நோக்கிய சேவைக்கு பாராட்டுக்கள்....

http://tamilamazingnews.blogspot.com/

ஷிர்டி.சாய்தாசன் (shirdi.saidasan) said...

அயிரம் அன்பர்களைப் பெற்றதற்கு வாழ்த்துகள்.

இந்த சாதனையை அடையும்போது டாப் டென்னில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

வேலன். said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
Vazhthukal nanpa
//

Congratulation . . Keep going . .//

Nan 1000 thel oruvan. . //

வாழ்த்துக்கு நன்றி ராஜா சார்...நீங்கள் ஆயிரத்தில் ஒருவர் தான்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

நட்புடன் ஜமால் said...
வாழ்த்துகள் நண்பரே

மிக்க சந்தோஷம் ...ஃஃ

நன்றி சார்..தங்களை போனில் தொடர்புகொள்ள முடியவில்லையே..
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

நட்புடன் ஜமால் said...
வாழ்த்துகள் நண்பரே

மிக்க சந்தோஷம் ...ஃஃ

நன்றி சார்..தங்களை போனில் தொடர்புகொள்ள முடியவில்லையே..
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கடம்பவன குயில் said...
வாழ்த்துகள் சார். தங்களின் சேவை மேலும் தொடரவும் பத்தாயிரம் ஃபாலோயர்ஸ்ஸை எளிதாய் அடையவும் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கு நன்றி சார்...எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் தான்..
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கடம்பவன குயில் said...
வாழ்த்துகள் சார். தங்களின் சேவை மேலும் தொடரவும் பத்தாயிரம் ஃபாலோயர்ஸ்ஸை எளிதாய் அடையவும் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கு நன்றி சார்...எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் தான்..
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் said...
வாழ்த்துகள் வேலன் சார்.....

மகிழ்ச்சி...

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

ம்ம்ம்ம் ஆயிரம் பின்னுட்டம் வரட்டுமே!.........
தொடருங்கள் நண்பர்களேஃ

நன்றி ஞர்னசேகரன் சார்..
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Abdul Basith said...
வாழ்த்துக்கள் சார்...

நன்றி அப்துல் சார்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் said...
வாழ்த்துக்கள் வேலன்சார்.
மேலும் தொடற வாழ்த்துக்கள்ஃஃ

நன்றி மச்சவல்லவன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

SURESH said...
முதல் பதிவிலே நவீனமாக எழுத தெரியவில்லை என்று சொன்ன வேலனா நீங்கள்?நினைத்தாலே ஆச்சர்யம்.மேலும் ஆயிரம் ஆயிரம் வாசகர்களை பெற வாழ்த்துக்கள்.

நன்றி சுரேஷ் சார்..எல்லாம் அனுபவம் தான் சார்..தங்கள் வ்ருகைக்கும் கருததுக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

dharumaidasan said...
CONGRATULATIONS SIRஃ

நன்றி சார்..எல்லாம் உங்கள் ஆசிர்வாதம்தான்...
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

krish2rudh said...
இதெல்லாம் போங்கு ஆட்டம்!!!
நான் ஒத்துக்கவே மாட்டேன். வேலன் - அப்படினு நீங்களே பின் தொடர்பவராக இருக்கீங்க?

சரி சார் எனக்கு கடம்பம் செடி,ஏகவில்வம் செடி எங்கெயாச்சும் கெடச்சா சொல்லுங்க. கோவில்ல வைக்கலாம்.
ஃஃ//
krish2rudh said...
ஃபேஸ்புக் அக்கவுண்ட் இருந்தா ஐடி கொடுங்க. என்னோடது கூகுள் ல சர்ச் பன்னாலே கிடைக்கும்//

எங்க கிருஷ்ணா ரொம்பநாளா உங்களை ஆளையே காணோம்.செடி விவரம் கிடைத்தால் தருகின்றேன்.பேஸ்புக்கில் எனக்கு கணக்கு இல்லை..தங்கள் வருகைக்கும் கருததுககும் நன்றி.
வாழக்வளமுடன்.
வேலன்.

வேலன். said...

krish2rudh said...
இதெல்லாம் போங்கு ஆட்டம்!!!
நான் ஒத்துக்கவே மாட்டேன். வேலன் - அப்படினு நீங்களே பின் தொடர்பவராக இருக்கீங்க?

சரி சார் எனக்கு கடம்பம் செடி,ஏகவில்வம் செடி எங்கெயாச்சும் கெடச்சா சொல்லுங்க. கோவில்ல வைக்கலாம்.
ஃஃ//
krish2rudh said...
ஃபேஸ்புக் அக்கவுண்ட் இருந்தா ஐடி கொடுங்க. என்னோடது கூகுள் ல சர்ச் பன்னாலே கிடைக்கும்//

எங்க கிருஷ்ணா ரொம்பநாளா உங்களை ஆளையே காணோம்.செடி விவரம் கிடைத்தால் தருகின்றேன்.பேஸ்புக்கில் எனக்கு கணக்கு இல்லை..தங்கள் வருகைக்கும் கருததுககும் நன்றி.
வாழக்வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Lakshmi said...
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கேன். நேரம் கிடைக்கும்
போது பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_8884.htmlஃ

நன்றி சகோதரி..தங்கள் உதவிக்கு நன்றி பதிவினை பார்த்தேன் அருமையாக உள்ளது..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Lakshmi said...
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கேன். நேரம் கிடைக்கும்
போது பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_8884.htmlஃ

நன்றி சகோதரி..தங்கள் உதவிக்கு நன்றி பதிவினை பார்த்தேன் அருமையாக உள்ளது..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

எஸ்.முத்துவேல் said...
வாழ்த்துகள் நண்பரே !!!!

நன்றி முத்துவேல் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

mdniyaz said...
அன்புமிகு வேலன் அவர்களுக்கு
நன்பர்களின் சங்கமம், இதில் அனைவருக்கும் சம்மதம் வாழ்த்து நேரமிது வாழக் வளமுடன்
என்றும் அனபுடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்ஃஃ

நன்றி நியாஜ் சார்..தங்கள் வருகைக்கும வாழ்த்துக்கும் கருததுக்கும் நன்றி...
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

நாடோடி said...
சாதனை நோக்கிய சேவைக்கு பாராட்டுக்கள்....

http://tamilamazingnews.blogspot.com/
ஃஃ

நன்றி நாடோடி சார்...
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஷிர்டி.சாய்தாசன் (shirdi.saidasan) said...
அயிரம் அன்பர்களைப் பெற்றதற்கு வாழ்த்துகள்.

இந்த சாதனையை அடையும்போது டாப் டென்னில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

என்னுடைய வளர்ச்சிக்கு தங்கள் ஆலோசனையும் தங்கள் வலைதளமும் ஒரு காரணம்.வாழ்த்து்க்கு நன்றி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Geetha6 said...

வாழ்த்துக்கள் சகோதரர் !

Related Posts Plugin for WordPress, Blogger...