வேலன்-வான்வெளி விளையாட்டு.

நேற்று கடலுக்குள் உள்ள விளையாட்டினை பார்த்தோம். இன்று வானவெளியில் விளையாடும் விளையாட்டினை காணலாம். 21 எம.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்ட்டால்செய்ததும் உங்களுக்கு கீழு்கணட் விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான ஆப்ஷன்களை தேர்வு செய்தபின் விளையாட ஆரம்பியுங்கள்.உங்கள் ஹெலிகாப்டர் மூலம் எதிரிகளின் டேங்குகளை சுட்டு வீழ்த்தவேண்டும்.
விறுவிறுப்புக்கு பஞசம் இருக்காது. விளையாடிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

5 comments:

மச்சவல்லவன் said...

என்ன சார்,இந்த வாரம் விளையாட்டு வாரமாசார்.
வாழ்த்துக்கள்.

வேலன். said...

மச்சவல்லவன் said...
என்ன சார்,இந்த வாரம் விளையாட்டு வாரமாசார்.
வாழ்த்துக்கள்.//

குழந்தைகளுக்கு விடுமுறை முடிய இன்னும் சில நாட்களே உள்ளதால் விளையாட்டுகளை பதிவிட்டேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

Unknown said...

இந்த விளையாட்டு நல்ல இருக்கு நண்பரே

Unknown said...

வாழ்க வளமுடன்
வணக்கம் வேலன் அவர்களே உங்களின் அணைத்து படைப்புகளும் எளிமையாகவும் பனுள்ளதகவும் உள்ளது.நான் ப்ளாகிற்கு புதியவன் என் ப்ளாக்கை தங்கள் பார்வை இட்டு ஆலோசனைகள் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி நண்பரே.

Anonymous said...

மிக நல்ல game...

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...