வேலன்-ஸ்கிரீன்மேக்கர்.

பெரும்பாலும் நாம் கோடுவரைதல்.சின்ன சின்ன படங்கள் வரைய பெயிண்ட்ஷாப் உபயோகிப்போம். ஆனால் நாம் பணிபுரியும் எந்த அப்ளிகேஷனிலும்-விண்டோக்களிலும் பெயிண்ட்ஷாப்பில் செய்யும் பணிகள் அனைத்தையும் செய்ய இந்த ஸ்கிரீன் மேக்கர் நமக்கு உதவுகின்றது. 88 கே.பி. அளவுள்ள மிக சிறிய இந்த சாப்டவேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதை இயங்கியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் பிரஷ் டூல் மற்றும் லைன் டூல்.செவ்வகம்.சதுரம்.வட்டம்.நீள்வட்டம்.என விதவிதமாக வரையலாம். பிரஷ்ஷின் அளவினையும் நிறத்தையும் நாம் விருப்பம் போல தேர்வு செய்யலாம்.அழிப்பதற்கு ரப்பரையும் கொடுத்துள்ளதால் அழிப்பது மிக சுலபமே.

குழந்தைகளுக்கு மிகவும் பொழுதுபோக்காக இது அமையும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

11 comments:

கிராமத்து காக்கை said...

பயனுள்ள தகவல்

Chitra said...

மீண்டும் வந்துட்டேன்....வந்துட்டேன்....வந்துட்டேன்.....
நலமா?

dharumaidasan said...

THANK YOU VERY MUCH SIR

'பரிவை' சே.குமார் said...

//குழந்தைகளுக்கு மிகவும் பொழுதுபோக்காக இது அமையும்//


பயனுள்ள தகவல்.

மாய உலகம் said...

ஆஹா ...அருமையான தகவல்

வேலன். said...

கிராமத்து காக்கை said...
பயனுள்ள தகவல்ஃஃ

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra said...
மீண்டும் வந்துட்டேன்....வந்துட்டேன்....வந்துட்டேன்.....
நலமா?
ஃஃ

அட...இனிமேல் பதிவுலகம் கலைகட்ட ஆரம்பித்துவிடும்.

நலமே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

dharumaidasan said...
THANK YOU VERY MUCH SIR
ஃஃ

நன்றி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் said...
//குழந்தைகளுக்கு மிகவும் பொழுதுபோக்காக இது அமையும்//


பயனுள்ள தகவல்.ஃஃ

நன்றி குமார் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாய உலகம் said...
ஆஹா ...அருமையான தகவல்
ஃஃ

நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்.
வேலன்

Anonymous said...

velang sir,na s5233w samsung mobile use pannuran athula voice call pannura mathiri software iruntha konjam anupungalan please...

Related Posts Plugin for WordPress, Blogger...