வேலன்-அமெரிக்கா பாஸ்போர்ட் புகைப்படங்கள் ரெடிசெய்ய

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் என பொதுவாக குறிப்பிட்டாலும் ஒவ்வொரு நாட்டிற்கும் புகைப்படத்தின் அளவு வேறு படும்.இந்தியாவில் உள்ள அளவு வெளிநாடுகளில் செல்லுபடியாகாது. ஏற்கனவே நாம் இந்திய பாஸ்போர்ட் அளவுகளில் புகைப்படங்கள் எடுப்பதுபற்றி பார்த்தோம். இன்று அமெரிக்காவில் எடுக்கப்படும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் தயார்செய்வதைப்பார்ப்போம். 2 கே.பி அளவுள்ள இந்த ஆக்ஷன் டூலை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளிக் செய்யவும்.வரும் ஆக்ஷன் டூலை போட்டோஷாப்பில இணைத்துக்கொள்ளவும்.இப்போது தேவையான புகைப்படத்தை தேர்வு செய்யவும்.
இப்போது ஆக்ஷன் டூலினை கிளிக் செய்யவும். உங்களுக்கான புகைப்படத்தில் தேவையான அளவுக்கு கர்சரால் அதிகப்படுத்தவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இப்போது என்டர் தட்டுங்கள். உங்களுக்கு அமெரிக்கா பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் இரண்டு தயார். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதே புகைப்படம் உங்களுக்கு 12 காப்பி வேண்டுமானால் நீங்கள் இதிலேயே உள்ள மற்றொரு ஆக்ஷன் டூலினை கிளிக்செய்யவும். புகைப்படத்தினை தேர்வு செய்து என்டர் தட்டவும்.கீ்ழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அமெரிக்காவில இருப்பவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளவும்.மற்றவர்கள் இந்த 5x5 c.m அளவு புகைப்படத்தினை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

10 comments:

மாய உலகம் said...

அமேரிக்க பாஸ்போட் புகைப்படம்சம்பந்தமான பயனுள்ள பகிர்வு நன்றி சகோதரரே!

ஜெய்லானி said...

எங்கேயோஓஓஓஓ...போயிட்டீங்க :-))

அம்பாளடியாள் said...

பயனுள்ள பகிர்வு மிக்க நன்றி சகோதரரே......

பாண்டியன் said...

அமெரிக்க பாஸ்போர்ட் போல இந்திய பாஸ்போர்ட் ரெடி செய்ய வழி சொல்லுங்கள் நண்பரே

மச்சவல்லவன் said...

thank you sir.

வேலன். said...

மாய உலகம் said...
அமேரிக்க பாஸ்போட் புகைப்படம்சம்பந்தமான பயனுள்ள பகிர்வு நன்றி சகோதரரே!
ஃஃ

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

ஜெய்லானி said...
எங்கேயோஓஓஓஓ...போயிட்டீங்க :-))
ஃஃ

நீங்களும் ரெடியாகிக்கிங்க..சித்ரா அக்காவைபோய் பார்த்துவிட்டுவரலாம்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

அம்பாளடியாள் said...
பயனுள்ள பகிர்வு மிக்க நன்றி சகோதரரே......
ஃஃ

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

பாண்டியன் said...
அமெரிக்க பாஸ்போர்ட் போல இந்திய பாஸ்போர்ட் ரெடி செய்ய வழி சொல்லுங்கள் நண்பரே
ஃஃ

எனது முந்தைய பதிவுகளில் அதைப்பற்றி போட்டுள்ளேன் நண்பரே..உங்களுக்காக அதன் லிங்க கீழே கொடுத்துள்ளேன்.
http://velang.blogspot.com/2010/10/blog-post_13.html
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் said...
thank you sir.ஃஃ

வாங்க சார்..ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துள்ளீர்கள். தங்கள் வருகைக்கு் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்

Related Posts Plugin for WordPress, Blogger...