போட்டோஷாப்பில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பைல்கள் PSD வகையை சார்ந்தவையே...அவைகளை பார்க்க போட்டோஷாப் சாப்ட்வேர் நமக்கு தேவை. ஆனால் PSD VIEWER என்கின்ற இந்த் சாப்ட்வேரில் நாம் அனைத்துவிதமான PSD பைல்களை போ்டோஷாப் உதவியில்லாமல் எளிதாக பார்வையிடலாம். 9 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் https://psdviewer.org/download.aspxசெய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நமக்கு தேவையான புகைப்படத்தினை திறந்துகொள்ளவும். மேலும் இதில் உள்ள ரோடேஷன் மூலம் புகைப்படத்தினை எளிதில் சுழற்றலாம்.புகைப்படத்தின் அளிவினை வேண்டிய அளவிற்கு மாற்றி எளிதில் சேமித்துவைத்துக்கொள்ளலாம்.நீங்களும்இந்த சின்ன சாப்ட்வேரை பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.வாழ்க வளமுடன்.
வேலன்.
1 comments:
பகிர்வுக்கு நன்றிங்க.
Post a Comment