வேலன்-அழகிய காடுகளின் ஸ்கிரீன்சேவர்

அடர்ந்த காடுகளின் அழகே தனிதான். பறவைகளின் இனிய குரல்களும் சூழ்நிலையின் ரம்மியமு்ம் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.தொடர்ந்த பணியின் போது மனம் அமைதிபெற நாம் அதற்கென உள்ள இணையதளங்கள் செல்லாமல் நமது கம்யூட்டரிலேயே ஸ்கிரீன்செவராக இந்த காடுகளின் ஸ்கிரீன்சேவரை வைத்து மனதை புத்துணர்வு ஆக்கி கொள்ளலாம்.18 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட ஸ்கிரீன்சேவர் ஓட ஆரம்பிக்கும்.
அழகிய மலர்களும் இனிய ஓசைகளும் ரம்மியமான சூழ்நிலையும் மனதினை அமைதிப்படுத்தும்.சரி ....இதுவரை பிற ஸ்கிரீன்சேவர்களையே பயன்படுத்திவந்த நாம் நாமே புதிய ஸ்கிரீன்சேவரை உருவாக்கலாம்.அதை எவ்வாறு உருவாக்குவது என்று நாளை பதிவில் பார்க்கலாம்....அதுவரை இந்த ஸ்கிரீன்சேவரை பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

4 comments:

M.R said...

அருமையாக உள்ளது நண்பரே

M.R said...

போட்டோ ஷாப் மென்பொருள் தரவிறக்க லிங்க் தருகிறீர்களா நண்பரே

இலவச போட்டோ ஷாப் 7 வெர்சன்

இல்லை என்றால் தாங்கள் வேறு வெர்சன் இருந்தாலும் சொல்லுங்கள்
நண்பரே .

4shared .com சென்று போட்டோ ஷாப் 7 தரவிறக்கினேன்

கணினியில் ரன் செய்ய இயலவில்லை
நண்பரே

key கேட்கிறது நண்பரே .

நன்றி

எனது mail id

laxmimedical.vgr@gmail.com

சிரமத்திற்கு மன்னிக்கவும் நண்பரே

ராக்கெட் ராஜா said...

நல்ல பதிவு நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

அருமையான பகிர்வு.
வாழ்த்துக்கள்.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...