வேலன்-கண்டுபிடியுங்கள் ஆறு வித்தியாசங்கள்

ஆறு வித்தியாசங்கள் என்றால் அது குமுதம் வார இதழ் ஸ்பெஷல்...சிறுவயதில் குமுதம் புத்தகம் வந்ததும் அந்த ஆறு வித்தியாசங்களை முதலில் யார் கண்டுபிடிப்பது என்று போட்டா போட்டியே நடைபெறும்.அதனைப்போலவே இன்று இந்த சின்ன சாப்ட்வேர் உள்ளது.ஞாபகசத்தியையும்-கவனிப்பு தன்மையும் இதனால் அதிகமாகும். குழந்தைகளுக்கு விளையாட்டுடன் அறிவு வளரும்.35 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுடைய லெவல் தேர்வு செய்து கிளிக் செய்யவும். குறிப்பிட்ட நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்தால் அடுத்தடுத்த லெவல் சென்றுகொண்டே இருக்கும்.வித்தியாசமான படங்கள்.வித்தியாசமான கண்டுபிடிப்புகள் என பட்டியல் நீளும். சில மாதிரிப்படங்கள் கீழே-


நீங்கள் கண்டுபிடித்த இடத்தில் வட்டம் போட்டுவிடும். 5 விததியாசங்கள் கண்டுபிடித்ததும் அடுத்த படம் போகும்.நீங்களும் விளையாடிப்பாருங்கள். குழந்தைகளுக்கும் விளையாட கொடுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

8 comments:

ஸாதிகா said...

மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.இது போல் நிறைய பதிவுகள் வரட்டும்.வாழ்த்துக்கள்.

Chitra said...

nice game. :-)

positivekarthick said...

அருமையாக இருந்தது அண்ணா ! அப்படியே idm free downloader பத்தி கவநீங்க அண்ணா !

dharumaidasan said...

THANK YOU VERY MUCH SIR VERT NICE S.W.

வேலன். said...

ஸாதிகா said...
மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.இது போல் நிறைய பதிவுகள் வரட்டும்.வாழ்த்துக்கள்.//

நன்றி சகோதரி...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra said...
nice game. :-)
ஃஃ

நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

positivekarthick said...
அருமையாக இருந்தது அண்ணா ! அப்படியே idm free downloader பத்தி கவநீங்க அண்ணா !

விரைவில் பதிவிடுகின்றேன் கார்த்திக்..
வாழக் வளமுடன்
வேலன்.

வேலன். said...

dharumaidasan said...
THANK YOU VERY MUCH SIR VERT NICE S.W.

நன்றி சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...