வேலன்-தட்டச்சு செய்கையில் இனிய ஓசை வர(கீ-ஸ்டோக் மியூசிக்)

நான் ஆடவேண்டும் என்றால் இளவரசர் பாட வேண்டும் என பிரபலமான படத்தில் ஒரு வசனம் வரும். அதைப்போல நான் தட்டச்சு செய்யவேண்டும என்றால் விதவிதமான ஒசை வரவேண்டும் என உங்கள் குழந்தைகள் அடம் பிடி்த்தால் இந்த சாப்ட்வேரினை இன்ஸ்டால் செய்துகொடுங்கள். 600 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுககு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள் Instrument கீழ் உள்ள அம்புகுறியை கிளிக் செய்ய உங்களுக்கு 128 இசைதொகுப்புகள் கிடைக்கும்.
வேண்டிய இசையை தேர்வு செய்து நீங்கள் தட்டச்சு செய்கையில் நீங்கள் செட் செய்த ஒலிக்கு ஏற்ப இசை ஒலிக்க தொடங்கும். பியானோ - ஹெலிகாப்டர் ஒசை- புல்லாங்குழல் ஓசை-குருவி கத்தும் ஒசை என நீங்கள் விரும்புகம் இசையை இதில இணைக்கலாம்.குழந்தைகளும் விரும்பமாக தட்டச்சு செய்வார்கள்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

8 comments:

Chitra said...

cool!

palane said...

மிக்க நன்றி சார்

ஆர்.சண்முகம் said...

நண்பரே ஒரு வேண்டுகோள்:
download accelerator plus (DAP) என்ற மென்பொருள் பயனுள்ளதாக இருக்கிறது பயன்படுத்தி பார்த்துவிட்டு, அது பற்றி தாங்கள் ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

தளம்: speedbit.com

ஆர்.சண்முகம் said...

சொல்ல மறந்துட்டேன்.
கீ-ஸ்டோக் மியூசிக் டவுன்லோட் பண்ணிட்டு இந்த பதிவு பற்றி சொல்றேன்...

வேலன். said...

Chitra said...
cool!
//

நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

palane said...
மிக்க நன்றி சார்ஃஃ

நன்றி பழனி சார்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஆர்.சண்முகம் said...
நண்பரே ஒரு வேண்டுகோள்:
download accelerator plus (DAP) என்ற மென்பொருள் பயனுள்ளதாக இருக்கிறது பயன்படுத்தி பார்த்துவிட்டு, அது பற்றி தாங்கள் ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

தளம்: speedbit.comஃஃ

ஏற்கனவே நானோ அல்லது அதேகண்கள் பிளாக்கிலோ பதிவிட்டுள்ளதாக நினைக்கின்றேன். லிங்க தேடிபார்த்து தருகின்றேன்.
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஆர்.சண்முகம் said...
சொல்ல மறந்துட்டேன்.
கீ-ஸ்டோக் மியூசிக் டவுன்லோட் பண்ணிட்டு இந்த பதிவு பற்றி சொல்றேன்...ஃஃ

டவுண்லோடு பண்ணிட்டீங்களா?
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...