வேலன்-போட்டோஷாப் -விதவிதமான ஸ்டைல் எழுத்துக்கள்-2

சாதாரண எழுத்தையே ஸ்டைல் எழுத்தாக எழுதினால் பார்க்க மிக அழகாக இருக்கும். போட்டோஷாப்பில் ஸ்டைல் எழுத்தின் மூலம் விதவிதமான டிசைன்கள் கொண்டுவரலாம். 33 ஸ்டைல் எழுத்துக்களை இங்கு இணைத்துள்ளேன். இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால்செய்த பின் போட்டோஷாப் திறந்துகொள்ளுங்கள்.தேவையான எழுத்தினை தட்டச்சு செய்துகொள்ளுங்கள். பின்னர் தேவையான ஸ்டைலை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்டவாறு உங்கள் எழுத்துக்கள் மாறிவிடும்.
எனது முந்தைய போட்டோஷாப் -ஸ்டைல் எழுத்துக்களை பார்க்காதவர்கள் இங்கு கிளிக் செய்யவும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

7 comments:

மதுரை சரவணன் said...

thanks for sharing.

Jaleela Kamal said...

ரொம்ப நல்ல இருக்கு.விதவிதமான ஸ்டைலில் எழுத்து என்றால் சூப்பராக இருக்குமே.

வாழ்த்துக்கள்

கக்கு - மாணிக்கம் said...

சரிதான் மாப்ஸ்.

புவனை சையத் said...

ரொம்ப நல்லா இருக்கு சார்

Eswaran said...

Ahaa...
Nice.. Again photo shop.. useful....Thankyou sir...

Eswaran said...

Sir,
I can,t write in tamil in Photoshop. other applications I can type in tamil. During i write PS I can see only ???? marks. What's wrong? Kindly help me.

k.m.chandiran,jodhidar said...

அய்யா, சங்கு பிறந்ததை கன்டெண். கைலை நாதனையெ கன்ட இன்பம் பெட்றேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...