வேலன்-ஆறு வகையான சீட்டுகட்டு விளையாட்டு

கட்டுமஸ்தான ஆளை சிக்ஸ்பேக் என்று சொல்லுவார்கள்.சீட்டு கட்டில் சிக்ஸ்பேக் என்று ஒரு விளையாட்டு உள்ளது. 6 வகையான சீட்டுகட்டு விளையாட்டு்.254 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ஆப்ஷனை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் தேவையானதை தேர்வு செய்துகொள்ளவும்.
இதில் கீழே 6 சீட்டுக்கள் இருக்கும். மேலே நான்கு பாக்ஸ்கள் இருக்கும். ஏஸ்ஸில் ஆரம்பித்து ஒவ்வொரு சீட்டாக வரிசைபடி சேர்த்துவரவேண்டும்.
அனைத்துசீட்டுக்களையும் சேர்ததுவிட்டால் வெற்றிபெற்றவர்களாவீர்கள்.இது பெரியவர்களுக்கான விளையாட்டாதலால் குழந்தைகளிடம் சொல்லவேண்டாம். விளையாடிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

8 comments:

NAAI-NAKKS said...

சார்,, தங்களது மெயில் அடையாளம் தர முடியுமா??

NAAI-NAKKS said...

தங்களை தொடர்புகொள்ள வேண்டும்...ப்ளீஸ்

ஆ.ஞானசேகரன் said...

நல்லாயிருக்கே!
மிக்க நன்றிங்க சார்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்

வேலன். said...

NAAI-NAKKS said...
சார்,, தங்களது மெயில் அடையாளம் தர முடியுமா??

NAAI-NAKKS said...
தங்களை தொடர்புகொள்ள வேண்டும்...ப்ளீஸ்
ஃஃ

தங்களது இணைய முகவரி தாருங்கள்.நான்தொடர்புகொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

NAAI-NAKKS said...
சார்,, தங்களது மெயில் அடையாளம் தர முடியுமா??

NAAI-NAKKS said...
தங்களை தொடர்புகொள்ள வேண்டும்...ப்ளீஸ்
ஃஃ

தங்களது இணைய முகவரி தாருங்கள்.நான்தொடர்புகொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் said...
நல்லாயிருக்கே!
மிக்க நன்றிங்க சார்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
ஃஃ

நன்றி ஞர்னசேகரன் சார்..
விளையாட்டு ஆட ஆரம்பித்துவிட்டீர்களா?
வாழ்க வளமுடன்.
வேலன்.

Oliver said...

சார்,, தங்களது மெயில் அடையாளம் தர முடியுமா??

Ricky said...

ஆ.ஞானசேகரன் said... நல்லாயிருக்கே! மிக்க நன்றிங்க சார் அன்புடன் ஆ.ஞானசேகரன் ஃஃ நன்றி ஞர்னசேகரன் சார்.. விளையாட்டு ஆட ஆரம்பித்துவிட்டீர்களா? வாழ்க வளமுடன். வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...