வேலன்-யு-டூப் வீடியோக்களை டவுண்லோடு செய்ய

அதிகமானவர்கள் யு -டூப் மூலம் வீடியோ படங்கள்-பாடல்களை பதிவிறக்கம் செய்கின்றோம். அதற்கென என்னற்ற யு டூப் டவுண்லோடகர்கள் இருந்தாலும் மேலும் ஒரு யு-டூப் டவுண்லோடரை இங்கு பார்க்கலாம். 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். நீங்கள் யு டூப் தளத்தை திறந்துகொள்ளவும். தேவையான பாடலையோ -வீடியோவினையோ திறந்துகொள்ளுங்கள். இப்போது அதனுடைய யுஆர்எல் (http:/www.என ஆரம்பிக்கும்)காப்பி செய்து இந்த சாப்ட்வேரில அதற்கென உள்ள கட்டத்தில் பேஸ்ட் செய்யுங்கள்.
இப்போது அதன் இடதுபக்கத்தில் உள்ள டவுண்லோடு என்பதனை கிளிக் செய்யுங்கள். சில நிமிடங்களில் உங்கள் பைல் டவுண்லோடு ஆகிவிட்டிருக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதற்கு இரண்டாவது டேபில் பிரிவியு பார்க்கும் வசதியும் உள்ளதால் எளிதாக படத்தின் பிரிவியுவினை நாம் காணலாம்.அதைப்போலவே ஏற்கனவே பதிவிறக்கம்செய்துள்ள வீடியோக்களின் ஹிஸ்டரியையும் காணலாம்.
இதைப்போலவே இதனை வேண்டிய பார்மெட்டுக்கும் எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.இதற்கு மேலும் உங்களுக்கு சந்தேகம் -மேலும் விவரங்கள் தேவைப்படின் இங்கு கிளிக செய்யவும்.பதிவிறக்கம் செய்துபாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

11 comments:

மாய உலகம் said...

யூ டியூப் டவுன்லோடில் பிரிவ்யூ வசதியுடன் உள்ள உபயோகமான பகிர்வை பகிர்ந்துள்ளீர்கள்.. நன்றி சகோதரா

சே.குமார் said...

அவசியம் தேவையான மென்பொருள்...
பகிர்வுக்கு நன்றி வேலன் சார்.

sakthi said...

அருமை அண்ணா ,

நட்புடன் ,
கோவை சக்தி

Narayanasamy Adigalar said...

romba mukkiyam.

காந்தி பனங்கூர் said...

பயனுள்ள பதிவு. நன்றி சகோ

வேலன். said...

மாய உலகம் said...
யூ டியூப் டவுன்லோடில் பிரிவ்யூ வசதியுடன் உள்ள உபயோகமான பகிர்வை பகிர்ந்துள்ளீர்கள்.. நன்றி சகோதராஃஃ

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் said...
அவசியம் தேவையான மென்பொருள்...
பகிர்வுக்கு நன்றி வேலன் சார்.
ஃஃ

நன்றி குமார் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

sakthi said...
அருமை அண்ணா ,

நட்புடன் ,
கோவை சக்தி
ஃஃ

நன்றி சக்தி சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Narayanasamy Adigalar said...
romba mukkiyam.
ஃஃ

தங்கள் வருகைக்கு நன்றி சார்.
வாழ்க வளமுடன்
வேல்ன.

வேலன். said...

காந்தி பனங்கூர் said...
பயனுள்ள பதிவு. நன்றி சகோ


நன்றி சகோதரரே...
வாழ்க வளமுடன்
வேலன்.

Anonymous said...

i can't play the downloaded video in my windows media player.how can i play the video.

Related Posts Plugin for WordPress, Blogger...