வேலன்-சர்கியூட் டயக்ராம் எளிதில் வரைய

வளமான எதிர்காலத்திற்கு அடிப்படை கல்விஅவசியம். கல்வி சம்பந்தமான இந்த சாப்ட்வேரினை இங்கு பதிவிடுகின்றேன். பத்தாம் வகுப்பு முதல் கல்லுரி படிப்பு வரை  சர்கியூட் டயக்கிராம் அவசியம் பயன்படும்.. 400 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரினை டவுண்லோடு செய்ய இங்குகிளிக் செய்யவும். 


 உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதன் வலதுபுறம் நிறைய டூல்கள் இருக்கும்.ஸ்கோரல் பாரினை நகர்த்தி வேண்டிய டூலினையும் நாம் தேர்வு செய்யலாம்.
அனைத்து டூல்களையும் உபயோகித்து நான் வரைந்துள்ள சர்கியூட் டயக்கிராம் கீழே-
நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.படிப்பவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

20 comments:

யூர்கன் க்ருகியர் said...

ஹலோ சார்... சூப்பர் டயக்ரம் சார்..

அதுவும் IC க்கு முன்னாலே ஸ்பீக்கர் ல்லாம் போட்டு ஜமாய்ச்சிருக்கீங்க....

Chitra said...

useful information. Thank you. :-)

Thomas Ruban said...

நன்றி வேலன் சார்.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல மென்பொருளாக இருக்கும் என்றே தோன்றுகின்றது பயன்படுத்தி பார்க்கின்றேன்... மிக்க நன்றிங்க வேலன் சார்

moosaa said...

அண்ணே
இந்த சாப்ட்வேர்ய் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து விட்டு ரன் பண்ணால்
"the application has failed to initialize properly click ok to terminate என்று வருகிறது ?
எப்படி சரி செய்வது ?

மற்ற நண்பர்களுக்கு எப்படி ..

வொர்க் ஆனது ?

Anonymous said...

mosaa வின் கேள்வி தான் எனதும் , பதில் சொல்லவும் , ஏன் ? சிலருக்கு மட்டும் வேலை செய்யவில்லை.
அவசியம் பதில் தேவை . vivek

வேலன். said...

யூர்கன் க்ருகியர் said...
ஹலோ சார்... சூப்பர் டயக்ரம் சார்..

அதுவும் IC க்கு முன்னாலே ஸ்பீக்கர் ல்லாம் போட்டு ஜமாய்ச்சிருக்கீங்க....
//

சார்...எங்க இருந்தீங்க இவ்வளவு நாள்..எங்களையேல்லாம் ஞாபகமிருக்கா...
தங்கள் வருகைக்கும ்கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்.
வேலன.

வேலன். said...

Chitra said...
useful information. Thank you. :-)
ஃஃ

நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Thomas Ruban said...
நன்றி வேலன் சார்.
ஃஃ

நன்றி தாமஸ் சார்..
வாழ்க வளமுடன்
வேலன.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் said...
நல்ல மென்பொருளாக இருக்கும் என்றே தோன்றுகின்றது பயன்படுத்தி பார்க்கின்றேன்... மிக்க நன்றிங்க வேலன் சார்
ஃஃ

நன்றி ஞர்னசேகரன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

moosaa said...
அண்ணே
இந்த சாப்ட்வேர்ய் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து விட்டு ரன் பண்ணால்
"the application has failed to initialize properly click ok to terminate என்று வருகிறது ?
எப்படி சரி செய்வது ?

மற்ற நண்பர்களுக்கு எப்படி ..

வொர்க் ஆனது ?
ஃஃ

உங்களது கணிணி எந்த வகை என்று சொல்லவில்லை...எந்தவகை ஆபரடிங்சிஸ்டம் போட்டுள்ளீர்கள் என்றும் சொல்லவில்லை..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Anonymous said...
mosaa வின் கேள்வி தான் எனதும் , பதில் சொல்லவும் , ஏன் ? சிலருக்கு மட்டும் வேலை செய்யவில்லை.
அவசியம் பதில் தேவை . vivek
ஃஃ

அவரின் பதில்தான் உங்களுககும்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

moosaa said...

அண்ணே

எனது xp professional service pack 2 intel celeron motherboard 1 gb ram

இந்த தகவல்கள் போதுமா அண்ணே ?
இந்த சாப்ட்வேர் எனக்கு மிகவும் தேவை ..

moosaa said...

pl .
i have said the problem..kindly tell me the solution..

i must need that software..

moosaa said...

pl give solutions to solve this problem & to use this software..

Raja said...

Moosa, Please download and Install
Dotnetfix 3.5 from Microsoft.
without Dotnetfix it will not work.
Ramalan Mubarak to all.

Raja said...

Moosa, Please download and Install
Dotnetfix 3.5 from Microsoft.
without Dotnetfix it will not work.
Ramalan Mubarak to all.

Link :
http://www.microsoft.com/download/en/details.aspx?id=21

moosaa said...

thanks to raja sir..

very thanks for the info sir..

but very feared to download dotnet from microsoft site..

as per my knowledge my xp installed in my system was pirated i think.

what to do..?
kindly tell others options..hence leave it sir..

Raja said...

Moosa,
Installing Dotnetfix willnot affect the OS. Still you have another option. Instead of istalling from web directly, Try to download the offline installer and run it from local computer.
100% it will work.

It is about 250 MB.
Link : http://www.microsoft.com/download/en/details.aspx?id=5007

Anonymous said...

vigi,
kanyakumari,

nice friend,,,,

Related Posts Plugin for WordPress, Blogger...