நான் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழியைப்போல இனிய மொழி எங்கும் கண்டதில்லை என பாரதியார் கூறினார்.அந்த பெருமைமிக்க தமிழ்மொழியின இலக்கணத்தை எளிதில்அறியும் முறையை இன்று காணலாம்.இந்த தளம் செல்ல நீங்கள் இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.
இதில நீங்கள் எழுதிய அல்லது இலக்கணம் அறிய விரும்பும் செய்யுளை உள்ளீடு செய்யவும். உள்ளீடு செய்யும் சமயம் எழுத்துபிழை இல்லாமல் உள்ளீடு செய்யவும்.நான் திருக்குறளை உள்ளீடு செய்துள்ளேன்
இதில் முதலில் உள்ள எழுத்தில் கிளிக் செய்ய இதில் உள்ள உயிர் எழுத்து -மெய்எழுத்து-உயிர்மெய் எழுத்து-ஆயுத எழுத்து எவ்வளவு உள்ளது என தெரியவரும். அடுத்துள்ள அசை சீர் அறிந்துகொள்ளலாம்.
அடுத்துள்ள டேபினை கிளிக் செய்ய இதில் உளள தளைகளை அறிந்துகொள்ளலாம்.
அடுத்துள்ள டேபினை கிளிக் செய்ய இதில் உள்ள அடியை அறிந்துகொள்ளலாம்.
இதில் உள்ள மோனைஅறிந்துகொள்ளலாம்.
இறுதியாக இதில் உள்ள எதுகையை அறிந்துகொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த தளத்தை பயன்படுத்தி எளிய முறையில் இலக்கணம் அறிந்துகொள்ளலாம்.மேலும் இதனை உருவாக்கியவர் திரு.virtualvinodh-இந்தியாவில் -தமிழ்நாட்டில்-சென்னையில் உள்ளவர்.அவருக்கு நமது சார்பாக பாரட்டுதல்களும் நன்றிகளும்.ஆசிரியர் தினத்திற்கு தமிழ் ஆசிரியர்களுக்கும் நமது பதிவுலக ஆசிரியர்களுக்கும் இந்த பதிவினை சமர்ப்பிக்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
19 comments:
விலைமதிப்பற்ற மென்பொருள் அருமை அண்ணா ,
திரு.virtualvinodh அவருக்கு நமது சார்பாக பாரட்டுதல்களும் நன்றிகளும்.
அன்புடன்,
கோவை சக்தி
அருமை திரு வேலன் அவர்களே ... நன்றிகள்
எல்லோருக்கும் பயன் தரும் வகையில் நீங்கள் தேடி தேடி மெனக்கெட்டு எங்களுக்காக இப்படி பகிர்வது மிக மிக அருமை வேலன்.
அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...
நல்ல த்கவல் நண்பரே
பகிர்வுக்கு நன்றி நண்பரே
அருமையான தகவல்கள் கொண்ட பகிர்வு க்கு ரொம்ப நன்றி வேலன் சார்
//மேலும் இதனை உருவாக்கியவர் திரு.virtualvinodh-இந்தியாவில் -தமிழ்நாட்டில்-சென்னையில் உள்ளவர்.அவருக்கு நமது சார்பாக பாரட்டுதல்களும் நன்றிகளும்.//
திரு.virtualvinodh அவர்களுக்கு பாராட்டுக்களும் சிறப்பு நன்றிகளும் பல...
எனது தளத்தினையும் மென்பொருளையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி !
வி
sakthi said...
விலைமதிப்பற்ற மென்பொருள் அருமை அண்ணா ,
திரு.virtualvinodh அவருக்கு நமது சார்பாக பாரட்டுதல்களும் நன்றிகளும்.
அன்புடன்,
கோவை சக்தி
நன்றி சக்தி சார்..இதனை புக்மார்க்காக சேமித்துவைத்துதுக்கொள்ளுங்கள்.குழந்தைகளுக்கு மிகவும் பயன்படும்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
nagoreismail said...
அருமை திரு வேலன் அவர்களே ... நன்றிகள்
//
நன்றி நாகூர் இஸ்மாயில் அவர்களே..
வாழக் வளமுடன்.
வேலன்.
மஞ்சுபாஷிணி said...
எல்லோருக்கும் பயன் தரும் வகையில் நீங்கள் தேடி தேடி மெனக்கெட்டு எங்களுக்காக இப்படி பகிர்வது மிக மிக அருமை வேலன்.
அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...
ஃஃ
நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
M.R said...
நல்ல த்கவல் நண்பரே
பகிர்வுக்கு நன்றி நண்பரே
ஃஃ
நன்றி சார்...
வாழ்க வளமுடன்
வேலன்...
மாணவன் said...
அருமையான தகவல்கள் கொண்ட பகிர்வு க்கு ரொம்ப நன்றி வேலன் சார்
ஃஃ
நனறி சிம்பு சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
மாணவன் said...
//மேலும் இதனை உருவாக்கியவர் திரு.virtualvinodh-இந்தியாவில் -தமிழ்நாட்டில்-சென்னையில் உள்ளவர்.அவருக்கு நமது சார்பாக பாரட்டுதல்களும் நன்றிகளும்.//
திரு.virtualvinodh அவர்களுக்கு பாராட்டுக்களும் சிறப்பு நன்றிகளும் பல...
ஃஃ
நமது சார்பாக நன்றி கள் கூறிவிட்டேன் சிம்பு சார்...
வாழ்க வளமுடன்..
வேலன்.
Vinodh Rajan said...
எனது தளத்தினையும் மென்பொருளையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி !
வி
ஃஃ
இந்த பதிவின் புகழ் அனைத்தும் உங்களுக்கே உரியது.நன்றி சார்...
வாழ்கவளமுடன்.
வேலன்.
நல்ல பகிர்வுசார்.
வாழ்த்துக்கள்.
தேவையான பதிவு
பகிர்ந்தமைக்கு நன்றி
மச்சவல்லவன் said...
நல்ல பகிர்வுசார்.
வாழ்த்துக்கள்.ஃஃ
நன்றி மச்சவல்வலன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
அ. வேல்முருகன் said...
தேவையான பதிவு
பகிர்ந்தமைக்கு நன்றி
ஃஃ
நன்றி வேல்முருகன் சார்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
வாழ்க வளமுடன்
வேலன்.
இந்த வார வலைப்பூ..! வேலன்
இந்த வாரம் நாம் காணப்போகும் வலைப்பூவை கணிணி உலகின் முத்தாய்ப்பு எனலாம்.
திரு வேலன் அவர்களின் தனி முயற்சியால் தமிழில் வடிவமைக்கப்பட்ட இந்த வலைப்பூவில் கணிணி பற்றிய அனைத்து மென்பொருள்களும் விளையாட்டுகளும் அள்ளி வழங்கப்பட்டுள்ளன.
பல்லாயிரம் பூக்களில் துளித்துளியாக தேனை சேமித்து மிகப்பெரும் தேனடையாக்கி அனைவரும் சுவைத்து மகிழ்ந்திட வழங்கிடும் தேனீக்களின் சேவையைப்போல திரு வேலன் கணினி உளகின் அனைத்து செயல்பாடுகளையும் மென்பொருட்களையும் இங்கே குவித்து அளித்து நம்மை மிகவும் மகிழவைக்கிறார்.
இவரது மென்பொருள்கள் அனைத்தும் இவரே முதலில் சோதித்துப் பலன்களையும் பயன்களையும் அறிந்து தெளிந்த பின்னரே இவர் வழங்குகிறார் என்பது தனிச்சிறப்பு.
இவரது அனைத்து மென்பொருட்களுமே மிக்க உபயோகம் உள்ளவை மிகச்சிறப்பானவை.
ஒருமுறை உலவிப்பாருங்களேன். வெளியேற மனம் வராது..!
கலைத்தமிழ்முற்றம்.
www.kalaitamilmutram.com
Post a Comment