வேலன்:-பெட்டிகளை சுடும் விளையாட்டு

சிறு வயதில் ஒரே மாதிரியான காலி டப்பாக்களை அடிக்கி வைத்து கீழே சரிந்துவிடாமல் ஒவ்வொன்றாக எடுக்கவேண்டும். யார் அதிக டப்பாக்களை கீழே விழாமல்எடுக்கின்றார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்களாவார்கள்.அதைப்போலவே இந்த சின்ன சாப்ட்வேரில் அந்த விளையாட்டினை விளையாடலாம். 25 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
 இதில் உள்ள பாக்ஸில் கிளிக் செய்ய பாக்ஸ் வெடித்து சிதறும். பச்சை நிற பாக்ஸ் ஒவ்வொன்றாக கீழே இறங்கும். அதே சமயம் கீழே சிதறிவிடாமலும் பார்க்க வேண்டும்.
ஒவ்வொரு நிலையாக செல்ல செல்ல ஆர்வம் நமக்கு அதிகரிக்கும்.குழந்தைகளுக்கு விளையாட கொடுங்கள். நீங்களும் விளையாடி பாருங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

6 comments:

stalin said...

கேம் நல்லா தான் இருக்கு ..அனா 25M.B யா இருக்கே .......

நன்றி ........

stalin said...

சார் LINKWITHIN RELATED WIDGET ல் இழுத்து தெரியல .அதன் பின்னணி வண்ணத்தை மாத்துங்க .......

Hari said...

Played this game ! Really Interesting !
I finished this game lessthan 30 Minutes !

வேலன். said...

stalin said...
கேம் நல்லா தான் இருக்கு ..அனா 25M.B யா இருக்கே .......

நன்றி ........
//

பதிவேற்றம் செய்யும்சமயம் குறைந்த அளவு எம்.பி. உள்ள பைல்களையே நான் பதிவேற்றுகின்றேன். இதனைவிட அதிக அளவு எம்.பி.கொண்ட விளையாட்டுக்ள் அதிகம் உள்ளது.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

stalin said...
சார் LINKWITHIN RELATED WIDGET ல் இழுத்து தெரியல .அதன் பின்னணி வண்ணத்தை மாத்துங்க .......
ஃஃ

மாற்றுகின்றேன் நண்பரே..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Hari said...
Played this game ! Really Interesting !
I finished this game lessthan 30 Minutes !
ஃஃ

நன்றி ஹரி சார்..
வாழ்கவளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...