வேலன்:-யூடியூப் விடியோக்களை எளிதில் பதிவிறக்கம் செய்ய

இணையத்தில் அதிக அளவு வீடியோக்களை நாம் யூ டியுப் இணையதளம் மூலம் பார்க்கின்றோம். சில வீடியோக்களை பதிவிறக்கம்செய்து பின்னர் பார்க்கவும் விரும்புவோம். பதிவிறக்கம் செய்வதில் புதியவர்கள் நிறையபேர் தடுமாற்றம் அடைவார்கள். எளிய முறையில் யூடியுப்விடியோக்களை பதிவிறக்கம் செய்ய இந்த புதிய சாப்ட்வேர் வந்துள்ளது. 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.பின்னர் அதனை இன்ஸ்டால் செய்துகொள்ளவும். இப்போது யூ டுயுப்பில் தேவையான வீடியோவினை பாருங்கள். 
இந்த சாப்ட்வேர் நீங்கள் பார்க்கும் வீடியோவினை தானே பதிவிறக்கம் செய்ய ஆரம்பித்துவிடும்.
ஒரே சமயத்தில் எத்தனை வீடியோக்களை நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பினாலும் இதன்மூலம் எளிதில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்த சாப்ட்வேரினை கிளிக் செய்துவிட்டு நீங்கள் வீடியோகளை பார்க்கவேண்டியதுதான். தானே பதிவிறக்கம் செய்து உங்களுக்கு பதிவிறக்கம் முடிந்ததும் தகவல் தரும். நீங்கள்சேமித்து வைத்துள்ள இடத்தில் சென்று நீங்கள் டவுண்லோடு செய்த வீடியோவினை பார்க்கலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்..
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

19 comments:

HajasreeN said...

இப்படி ஒரே நேரத்துல பதிவிரக்கமும் பபெரிங் ரெண்டும் நடந்தால் வீடியோ ஸ்லோவ் ஆ இருக்காதா ?

sakthi said...

அன்புள்ள அண்ணா ,
பயனுள்ள அடிக்கடி பயன்தரும் பதிவு
நட்புடன் ,
கோவை சக்தி

நவ்ஸாத் said...

பயனுள்ள பகிர்வு சகா ! !
யூடியூப் விடியோக்களை எளிதில் பதிவிறக்கம் செய்ய"

காந்தி பனங்கூர் said...

கணிணி பயன்படுத்தும் அனைவருக்கும் பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.

மஞ்சுபாஷிணி said...

பயனுள்ள பதிவு வேலன் எல்லோருமே கற்று பயன்பெறும் வகையில் பகிர்ந்துள்ளமைக்கு அன்பு நன்றிகள்பா..

காங்கேயம் P.நந்தகுமார் said...

அண்ணா செம கலக்கல்

Samantha said...

அருமை..சூப்ப்பர்

மாய உலகம் said...

மாய உலகம் said...
இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

கணேஷ் said...

வழக்கம் போல் மிக நல்ல பகிர்வு. வீடியோக்களை எளிமையாக இப்படி டவுன்லோடு செய்து பார்த்து மகிழ முடியும் என்பது மகிழ்வு தரும் செய்தி. நன்றி,

வேலன். said...

HajasreeN said...
இப்படி ஒரே நேரத்துல பதிவிரக்கமும் பபெரிங் ரெண்டும் நடந்தால் வீடியோ ஸ்லோவ் ஆ இருக்காதா ?ஃஃ

வீடியோ ஸ்லோ ஆகவில்லை..நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

sakthi said...
அன்புள்ள அண்ணா ,
பயனுள்ள அடிக்கடி பயன்தரும் பதிவு
நட்புடன் ,
கோவை சக்தி
ஃஃ

நன்றி சக்தி சார்..
வாழ்கவ ளமுடன்.
வேலன்.

வேலன். said...

நவ்ஸாத் said...
பயனுள்ள பகிர்வு சகா ! !
யூடியூப் விடியோக்களை எளிதில் பதிவிறக்கம் செய்ய"
ஃஃ

நன்றி சகோ...
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

காந்தி பனங்கூர் said...
கணிணி பயன்படுத்தும் அனைவருக்கும் பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.ஃஃ

நன்றி காந்தி சார்...
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

மஞ்சுபாஷிணி said...
பயனுள்ள பதிவு வேலன் எல்லோருமே கற்று பயன்பெறும் வகையில் பகிர்ந்துள்ளமைக்கு அன்பு நன்றிகள்பா..
ஃஃ

நன்றி சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

காங்கேயம் P.நந்தகுமார் said...
அண்ணா செம கலக்கல்
ஃஃ

நன்றி நந்தகுமார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Samantha said...
அருமை..சூப்ப்பர்
ஃஃ

நன்றி சகோ..
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாய உலகம் said...
மாய உலகம் said...
இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
ஃஃ

தங்கள் அறிமுகத்திற்கு நன்றி...
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

கணேஷ் said...
வழக்கம் போல் மிக நல்ல பகிர்வு. வீடியோக்களை எளிமையாக இப்படி டவுன்லோடு செய்து பார்த்து மகிழ முடியும் என்பது மகிழ்வு தரும் செய்தி. நன்றி,
ஃஃ

நன்றி கணேஷ் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

ayoob said...

வேலன் சார். டவுன்லோடு செய்துபார்த்தேன். ஆனால் ஒருசில பாடல்கல் ஆனபின்பு திரும்பவும் இந்த சாப்டுவேர் ஒர்க் ஆகவில்லை இதர்க்கு என்ன காரனம்.

Related Posts Plugin for WordPress, Blogger...