வேலன்:-இலவச வீடியோ ப்ளேயர்-free smith.

சின்ன சாப்ட்வேரில் நிறைய வசதிகள் உள்ள வீடியோ பிளேயரை இன்று பார்க்கலாம். எந்தவித வீடியோ பைல்களையும் இயக்க வல்ல 18 எம்.பி.கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும. உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான வீடியோவினை தேர்வு செய்யவும்.வீடியோவினை ஓடவிடவும. இப்போது வீடியோவின் இடது மூலையில் உங்கள் கர்சரை கொண்டுசென்றால் உங்களுக்கு வீடியோ அளவிற்கான டேப்புகள் ஓப்பன் ஆகும. அதில் விருப்பமான அளவிற்கு வீடியஅளவினை கொண்டுவரலாம். மணிரத்னம் போன்ற டைரக்டர்களின் படங்களில் நிறைய படங்கள் இருட்டில் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கும். அந்த மாதிரி படங்களில் தேவையானல் நாம் ஒளியின் அளவினை அதிகப்படுத்தியோ குறைத்தோ வைத்துக்கொள்ளலாம்.அதற்கான வசதியை இதன் வலதுபக்க மூலையில கர்சரை கொண்டுசெல்கையில ஓப்பன் ஆகும். தேவையான அளவினை வைத்துக்கொள்ளலாம்.
இதன் ஸ்கின் நிறத்தினை வேண்டியவாறு நாம் சுலபமாக மாற்றிக்கொள்ளலாம்.மற்ற பிளேயரில் உள்ளதைவிட கூடுதல் வசதியாக நாம் பார்க்கும் வீடியோவினை +10 செகண்ட முதல் +10 நிமிடம் வரை வீடியோவினை முன்னோக்கி நகர்த்தியோ பின்னோக்கி நகர்த்தியோ பார்க்கலாம்.இதில் நமக்கு தேவையான வீடியோவினை போல்டரில் இருந்தோ-சிடி டிரைவிலிருந்தோ தேர்வு செய்யலாம். இதில் யூஆர்எல் வசதி கொடுக்கப்பட்டுள்ளதால் தேவையான வீடியோவின் யூஆர்எல்லை காப்பி செய்து இதில் பார்க்கலாம்..ஆடியோபைல்களையும் கேட்க வசதிஉள்ளதால் அப்புறம் என்ன தயக்கம்? பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

18 comments:

காங்கேயம் P.நந்தகுமார் said...

வேலன் அண்ணா அருமையான வீடியோ மென்பொருள். பதிவிறக்கம் செய்தேன். நன்று!

சே.குமார் said...

அருமையான அவசியமான பகிர்வு.
வாழ்த்துக்கள்.

கணேஷ் said...

இதுபோன்ற ஒரு வீடியோ ப்ளேயரைத் தான் நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருந்தேன். நன்றி நண்பரே. இன்றே பயன்படுத்திப் பார்க்கிறேன்.

Anonymous said...

பயனுள்ள பதிவு .,
பகிர்வுக்கு நன்றி சகோ....

MHM Nimzath said...

பயனுள்ள பதிவு,பகிர்வுக்கு நன்றி.

Screen Lock - இந்த மென்பொருள் என்னால் உருவாக்கப்பட்டது

ramesh said...

ippothu entha video cd nnalum ithile open pannalam nanri

palane said...

பயன்படுத்தி பார்த்தேன் அருமையாக உள்ளது .நன்றி சார்

NARENDRAN said...

நன்றி நண்பரே. அருமையான வீடியோ மென்பொருள்!

கக்கு - மாணிக்கம் said...

சர்தான் மாப்ஸ். நானும் வந்திட்டேன். கொஞ்சம் உங்க காமிராவ சரியா பிடியுங்க ......தேங்க்ஸ் :))

வேலன். said...

காங்கேயம் P.நந்தகுமார் said...
வேலன் அண்ணா அருமையான வீடியோ மென்பொருள். பதிவிறக்கம் செய்தேன். நன்று!//
நன்றி நந்தகுமார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

சே.குமார் said...
அருமையான அவசியமான பகிர்வு.
வாழ்த்துக்கள்.ஃஃ

நன்றி குமார் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

கணேஷ் said...
இதுபோன்ற ஒரு வீடியோ ப்ளேயரைத் தான் நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருந்தேன். நன்றி நண்பரே. இன்றே பயன்படுத்திப் பார்க்கிறேன்.ஃஃ

நன்றி கணேஷ் சார்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேல்ன.

வேலன். said...

சின்னதூரல் said...
பயனுள்ள பதிவு .,
பகிர்வுக்கு நன்றி சகோ....ஃஃ

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

MHM Nimzath said...
பயனுள்ள பதிவு,பகிர்வுக்கு நன்றி.

Screen Lock - இந்த மென்பொருள் என்னால் உருவாக்கப்பட்டதுஃஃ

நன்றி நண்பரே...
வாழக் வளமுடன்
வேலன்.

வேலன். said...

ramesh said...
ippothu entha video cd nnalum ithile open pannalam nanriஃ

நன்றி ரமேஷ்....
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

palane said...
பயன்படுத்தி பார்த்தேன் அருமையாக உள்ளது .நன்றி சார்ஃஃ

நன்றி பழனி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

NARENDRAN said...
நன்றி நண்பரே. அருமையான வீடியோ மென்பொருள்!ஃஃ

நன்றி நரேந்தின் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் said...
சர்தான் மாப்ஸ். நானும் வந்திட்டேன். கொஞ்சம் உங்க காமிராவ சரியா பிடியுங்க ......தேங்க்ஸ் :))ஃஃ

எங்க நீங்க அடிக்கடி காணாம போய்விடுகின்றீர்கள்.வருகைக்கு நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...