வேலன்:- போட்டோக்களில் ஈஸியாக எபெக்ட்டுகள் கொண்டுவர

புகைப்படங்களை விதவிதமான எபெக்ட்டுக்களில் கொண்டுவர நமக்கு போட்டோஷாப் சாப்ட்வேர் தேவை. ஆனால் இந்த சின்ன சாப்ட்வேரில் போட்டோஷாப்பில் செய்யும் விதவிதமான எபெக்ட்டுகளை கொண்டுவரலாம். 186 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரினை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக்செய்யவும்.
 உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும். இதில் உள்ள ஓப்பன் இமெஜ் என்பதனை கிளிக் செய்து தேவையான புகைபடத்தினை தேர்வு செய்யவும்.
இதன் மேற்புறம் 12 விதமான எபெக்ட்டுகள் உள்ளது. நமக்கு தேவையான எபெக்ட்டினை தேர்வு செய்யவும். 
 ஒவ்வொரு எபெக்ட் மேல்புறமும் அதற்கான செட்டிங்ஸ் இருக்கும்.. அதனை கிளிக் செய்து நமக்கு எந்த அளவு அதன் எபெக்ட்தேவையோ அதனை செலக்ட் செய்துகொள்ளுங்கள்.
இந்த எபெக்ட் மூலம் பிளாக் அனட் ஒயிட் படம் கொண்டுவந்துள்ளேன்.
 மற்றும் ஒரு புகைப்படம்.
 விதவிதமான கலரில் எபெக்ட் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
தேவையான மாற்றங்கள் செய்தபின் இதனை தனியே சேமிக்கும் வசதி உள்ளது. நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

20 comments:

♠புதுவை சிவா♠ said...

பயனுள்ள தகவல் நன்றி வேலன்

வாழ்க வளமுடன்...

மதுரை சரவணன் said...

thanks for sharing.. vaalththukkal

மாணவன் said...

பயனுள்ள மென்பொருள் பகிர்வுக்கு நன்றி சார்!

மாய உலகம் said...

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சகோ!

sakthi said...

சூப்பர் அண்ணா ,
அன்புடன்,
கோவை சக்தி

புவனை சையத் said...

நல்ல சாப்ட்வேர். நன்றி

காங்கேயம் P.நந்தகுமார் said...

வேலன் அண்ணா mp3 பைலை மின்னஞ்சலில் அனுப்ப வழி இருக்கா? எனது மின்னஞ்சல் crinandhakumar@gmail.com

thalir said...

அருமையான அழகான தகவல்! பயனுள்ள பதிவு! வாழ்த்துக்கள்

Anonymous said...

Hi This is Raja. Can you please tell me how to make a video with photo album with background song. Mail to rrajar77@gmail.com

வேலன். said...

♠புதுவை சிவா♠ said...
பயனுள்ள தகவல் நன்றி வேலன்

வாழ்க வளமுடன்...
//

நன்றி சிவா சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மதுரை சரவணன் said...
thanks for sharing.. vaalththukkal
ஃஃ

நன்றி சரவணன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் said...
பயனுள்ள மென்பொருள் பகிர்வுக்கு நன்றி சார்!
ஃஃ

நன்றி சிம்பு சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாய உலகம் said...
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சகோ!ஃஃ

நன்றி சகோ...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

sakthi said...
சூப்பர் அண்ணா ,
அன்புடன்,
கோவை சக்திஃஃ

நன்றி சக்தி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்...

வேலன். said...

புவனை சையத் said...
நல்ல சாப்ட்வேர். நன்றிஃஃ

நன்றி சையத் சார்.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

காங்கேயம் P.நந்தகுமார் said...
வேலன் அண்ணா mp3 பைலை மின்னஞ்சலில் அனுப்ப வழி இருக்கா? எனது மின்னஞ்சல் crinandhakumar@gmail.comஃஃ

நந்தகுமார் எங்கே உங்களை ஆளையே காணோம். நான் காங்கேயம் வந்திருந்தேன்.மெயில் அனுப்புகின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

thalir said...
அருமையான அழகான தகவல்! பயனுள்ள பதிவு! வாழ்த்துக்கள்
ஃஃ

நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Anonymous said...
Hi This is Raja. Can you please tell me how to make a video with photo album with background song. Mail to rrajar77@gmail.comஃஃ

எனது முந்தைய பதிவுகளில் பாருங்கள் நண்பரே..உங்களுக்கு பெயர் இல்லையா?
வாழ்க வளமுடன்.
வேலன்.

அருணா.சதாசிவம் said...
This comment has been removed by the author.
அருணா.சதாசிவம் said...

தொடருங்கள் வேலன் . மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...