வேலன்:-கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் விளையாட்டினை கிரவுண்டில் சென்றுதான் விளையாடவேண்டுமா என்ன? நாம் நமது கம்யூட்டரிலேயே விளையாடலாம்.700 கே.பி.அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 கீ கண்ட்ரோல் மற்றும் மவுஸ்கண்ட்ரோல்கள் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோவில் அறிந்துகொள்ளுங்கள்.
பந்து வரும் திசைக்கேற்ப நாம் கீ களை உபயோகிக்கவேண்டும். இதிலும் நமககு: ஸ்கேர் எண்ணிக்கை தெரியவரும்.விளையாடிப்பாருங்கள. கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

20 comments:

மதுரை சரவணன் said...

thanks i downloaded the software...

கக்கு - மாணிக்கம் said...

Nice Maaps
Thanks

Mohamed Faaique said...

special game for office. thnks for share

காங்கேயம் P.நந்தகுமார் said...

அண்ணா இந்த கிரிக்கெட் மென்பொருளை நிறுவியதுடன், குறுந்தகடில் சேமித்துள்ளேன். crinandhakumar@gmail.com

Samantha said...

hey its nice...thanks sir

sakthi said...

அண்ணா வாங்க விளையாடலாம்
அன்புடன் ,
கோவை சக்தி

ramachandran said...

சார் மொபைல் போன் எண் எங்கு உள்ளது என்று பார்பதற்கு சாப்ட்வேர் உள்ளதா அப்படி இருந்தால் எங்களுக்கு தரவும் நன்றி

அம்பாளடியாள் said...

பகிர்வுக்கு மிக்க நன்றி ......

சே.குமார் said...

intha vilaiyattukku naan silakalam adimaiyaa iruntheaaan... eppavum ithuthaan. arumaiyana vilaiyaattu.

வேலன். said...

மதுரை சரவணன் said...
thanks i downloaded the software...//

நன்றி சரவணன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் said...
Nice Maaps
Thanks

நன்றி மாம்ஸ்...
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

Mohamed Faaique said...
special game for office. thnks for shareஃ

நன்றி முகம்மது சார்...
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

காங்கேயம் P.நந்தகுமார் said...
அண்ணா இந்த கிரிக்கெட் மென்பொருளை நிறுவியதுடன், குறுந்தகடில் சேமித்துள்ளேன். crinandhakumar@gmail.comஃஃ

நன்றி நந்தகுமார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Samantha said...
hey its nice...thanks sirஃஃ

நன்றி சகோ...
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

sakthi said...
அண்ணா வாங்க விளையாடலாம்
அன்புடன் ,
கோவை சக்திஃஃ

நன்றி சக்தி சார்.
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

ramachandran said...
சார் மொபைல் போன் எண் எங்கு உள்ளது என்று பார்பதற்கு சாப்ட்வேர் உள்ளதா அப்படி இருந்தால் எங்களுக்கு தரவும் நன்றிஃ

பதிவிடுகின்றேன் நண்பரே...
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

அம்பாளடியாள் said...
பகிர்வுக்கு மிக்க நன்றி ....ஃஃ
நன்றி சகோ...
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் said...
intha vilaiyattukku naan silakalam adimaiyaa iruntheaaan... eppavum ithuthaan. arumaiyana vilaiyaattu.ஃஃ

நன்றி குமார் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்கவளமுடன்
வேலன்.

கணேஷ் said...

இந்த விளையாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். 362 ரன்கள் அதிகபட்சம் எடுத்ததை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்திருக்கிறேன். (சாம்பியன்?) பட்டாம்பூச்சி ஸ்கிரீன் சேவருக்கு நன்றி நண்பரே.

வேலன். said...

கணேஷ் said...
இந்த விளையாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். 362 ரன்கள் அதிகபட்சம் எடுத்ததை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்திருக்கிறேன். (சாம்பியன்?) பட்டாம்பூச்சி ஸ்கிரீன் சேவருக்கு நன்றி நண்பரே.ஃ

அட...முன்று சென்சுரி அடித்துவிட்டீர்கள் என்று சொல்லுங்கள்.கீபிட் அப்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்கவளமுடனன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...