வேலன்:-கால்பந்து விளையாட்டு

கிரிக்கெட் விளையாட்டினை கடந்தவாரம் பார்த்தோம். இந்த வாரம் கால்பந்து விளையாட்டினை பார்க்கலாம்.700 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுடைய மூவ்மெண்ட்களை இதில் உள்ள அம்பு குறியின் மூலம் நிர்ணயம் செய்துவிடலாம். மேலும் விரைநது செல்ல ஆங்கில X  எழுத்தினை அழுத்தவேண்டும். நாம் இருக்கும் இடத்தை வட்டம் மூலம் அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். 
சிறிய விளையாட்டுதான் விளையாடிப்பாருங்கள்..கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

25 comments:

காங்கேயம் P.நந்தகுமார் said...

கால்பந்து ஆட்ட மென்பொருள் கணினியில் நிறுவினேன். என் மகன் வினோத் தற்போது விளையாடிக்கொண்டிருக்கிறான் ு விளையாடிக்கொண்டிருக்கிறான்

sakthi said...

இதோ விளையாடி கொண்டிருக்கிறேன் .நன்றி
நட்புடன் ,
கோவை சக்தி

வைரை சதிஷ் said...

விளையாட்டு நல்லாஇருக்கு

மஞ்சுபாஷிணி said...

இபானேஷ் விளையாட அருமையான பகிர்வு தந்தமைக்கு அன்பு நன்றிகள் வேலன்...

lickesh said...

mr.velan sir nan ungal pathivugalai ippozhuthuthan parkiren, migavum arumayaga ullathu (ungal sevai engaluku thevai),1 kelvi ? 5 alladhu 10 foldar irukirathu ovvonnulaym ethavathu file irukirathu, andha all file'ayum mothama veliye eduthuvara mudiyuma?

கலைவேந்தன் said...

இந்த வார வலைப்பூ..! வேலன்

இந்த வாரம் நாம் காணப்போகும் வலைப்பூவை கணிணி உலகின் முத்தாய்ப்பு எனலாம்.

திரு வேலன் அவர்களின் தனி முயற்சியால் தமிழில் வடிவமைக்கப்பட்ட இந்த வலைப்பூவில் கணிணி பற்றிய அனைத்து மென்பொருள்களும் விளையாட்டுகளும் அள்ளி வழங்கப்பட்டுள்ளன.

பல்லாயிரம் பூக்களில் துளித்துளியாக தேனை சேமித்து மிகப்பெரும் தேனடையாக்கி அனைவரும் சுவைத்து மகிழ்ந்திட வழங்கிடும் தேனீக்களின் சேவையைப்போல திரு வேலன் கணினி உளகின் அனைத்து செயல்பாடுகளையும் மென்பொருட்களையும் இங்கே குவித்து அளித்து நம்மை மிகவும் மகிழவைக்கிறார்.

இவரது மென்பொருள்கள் அனைத்தும் இவரே முதலில் சோதித்துப் பலன்களையும் பயன்களையும் அறிந்து தெளிந்த பின்னரே இவர் வழங்குகிறார் என்பது தனிச்சிறப்பு.

இவரது அனைத்து மென்பொருட்களுமே மிக்க உபயோகம் உள்ளவை மிகச்சிறப்பானவை.

ஒருமுறை உலவிப்பாருங்களேன். வெளியேற மனம் வராது..!

கலைத்தமிழ்முற்றம்.
www.kalaitamilmutram.com

கணேஷ் said...

கால்பந்து விளையாடிப் பார்த்தேன். அருமையாக இருக்கிறது. அரிய விஷயங்களை எங்களுக்காக தேடிப் பிடித்து வழங்கும் உங்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லக் கூடிய ஒரே வார்த்தை... நன்றி!

Anonymous said...

பகிர்வுக்கு நன்றி...
நல்ல விஷயங்களை
அள்ளி தருவதற்கு பாராட்டுக்கள்

Thomas Ruban said...

தேடிப் பிடித்து வழங்கும், உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

Thomas Ruban said...

நல்லதான் இருக்கு நானும் கோல் போட்டேனே...

நன்றி சார்.

வேலன். said...

காங்கேயம் P.நந்தகுமார் said...
கால்பந்து ஆட்ட மென்பொருள் கணினியில் நிறுவினேன். என் மகன் வினோத் தற்போது விளையாடிக்கொண்டிருக்கிறான் ு விளையாடிக்கொண்டிருக்கிறான்
//
நன்றி நந்தகுமார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

sakthi said...
இதோ விளையாடி கொண்டிருக்கிறேன் .நன்றி
நட்புடன் ,
கோவை சக்திஃஃ

நன்றி சக்தி சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

வைரை சதிஷ் said...
விளையாட்டு நல்லாஇருக்குஃஃ

நன்றி வைரை சதிஷ் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

மஞ்சுபாஷிணி said...
இபானேஷ் விளையாட அருமையான பகிர்வு தந்தமைக்கு அன்பு நன்றிகள் வேலன்...ஃஃ

நன்றி சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நனறி.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

lickesh said...
mr.velan sir nan ungal pathivugalai ippozhuthuthan parkiren, migavum arumayaga ullathu (ungal sevai engaluku thevai),1 kelvi ? 5 alladhu 10 foldar irukirathu ovvonnulaym ethavathu file irukirathu, andha all file'ayum mothama veliye eduthuvara mudiyuma?ஃஃ

முடியும் நண்பரே....
வாழக் வளமுடன்
வேலன்.

வேலன். said...

கலைவேந்தன் said...
இந்த வார வலைப்பூ..! வேலன்

இந்த வாரம் நாம் காணப்போகும் வலைப்பூவை கணிணி உலகின் முத்தாய்ப்பு எனலாம்.

திரு வேலன் அவர்களின் தனி முயற்சியால் தமிழில் வடிவமைக்கப்பட்ட இந்த வலைப்பூவில் கணிணி பற்றிய அனைத்து மென்பொருள்களும் விளையாட்டுகளும் அள்ளி வழங்கப்பட்டுள்ளன.

பல்லாயிரம் பூக்களில் துளித்துளியாக தேனை சேமித்து மிகப்பெரும் தேனடையாக்கி அனைவரும் சுவைத்து மகிழ்ந்திட வழங்கிடும் தேனீக்களின் சேவையைப்போல திரு வேலன் கணினி உளகின் அனைத்து செயல்பாடுகளையும் மென்பொருட்களையும் இங்கே குவித்து அளித்து நம்மை மிகவும் மகிழவைக்கிறார்.

இவரது மென்பொருள்கள் அனைத்தும் இவரே முதலில் சோதித்துப் பலன்களையும் பயன்களையும் அறிந்து தெளிந்த பின்னரே இவர் வழங்குகிறார் என்பது தனிச்சிறப்பு.

இவரது அனைத்து மென்பொருட்களுமே மிக்க உபயோகம் உள்ளவை மிகச்சிறப்பானவை.

ஒருமுறை உலவிப்பாருங்களேன். வெளியேற மனம் வராது..!

கலைத்தமிழ்முற்றம்.
www.kalaitamilmutram.comஃஃ

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கலை சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கணேஷ் said...
கால்பந்து விளையாடிப் பார்த்தேன். அருமையாக இருக்கிறது. அரிய விஷயங்களை எங்களுக்காக தேடிப் பிடித்து வழங்கும் உங்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லக் கூடிய ஒரே வார்த்தை... நன்றி!ஃஃ

நன்றி கணேஷ் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சின்னதூரல் said...
பகிர்வுக்கு நன்றி...
நல்ல விஷயங்களை
அள்ளி தருவதற்கு பாராட்டுக்கள்ஃஃ

நன்றி சகோ...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Thomas Ruban said...
தேடிப் பிடித்து வழங்கும், உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.ஃஃ

நன்றி தாமஸ் சார்..
வாழ்க வளமுட்ன
வேலன்.

வேலன். said...

Thomas Ruban said...
நல்லதான் இருக்கு நானும் கோல் போட்டேனே...

நன்றி சார்.ஃஃ

கோல் போட்டேன்னு சொன்னிங்க...எத்தனை போட்டிங்கனு சொல்லையே..
வாழ்க வளமுடன்
வேலன்.

Anonymous said...

sdfsadfasdf

Anonymous said...

http://tamilgrounds.com/blog/2008/03/02/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4/

Anonymous said...

http://tamilgrounds.com/blog/2008/03/02/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88/

தமிழ்த்தோட்டம் said...

அருமையான மென்பொருள் பகிர்வுக்கு நன்றி ஐயா

Christyuxue said...

To experience the weight loss benefits of Hoodia Gordonii, most experts support that consumers need to take least 400 mgs of Hoodia Gordonii. So all in all, you have to be careful when you come across a seller selling pills like this. The only active ingredient identified so far is a steroidal glycoside that has been called "p57".

Related Posts Plugin for WordPress, Blogger...