வேலன்:-எளிய முறையில் படங்களை வரைய-பிடிஎப் புத்தகம்

சித்திரம் கைபழக்கம் செந்தமிழ் நாபழக்கம் என்று சொல்லுவார்கள். வரைவரையதான சித்திரம் அழகுபெறும். இந்த புத்தகத்தில் எளிய முறையில் பச்சைக்கிளி,பூக்கள்,விலங்குகள் என வரைவதை எளியமையாக விளக்கிஉள்ளார்கள்.7 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும். 
 பூக்களை விரும்பாதவர்கள் யார் இருப்பார்கள். இதில் சூரியகாந்தி்ப்பூவினை ஒவ்வொரு ஸ்டெப்பாக வரைவதற்கு எளிய முறையில் சொல்லி கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

 படம் வரைவதற்கு உபயோகிக்கும் பென்சில் வகைகளையும் உபயோகிக்கும் முறையையும் எளிய முறையில் விளக்கிஉள்ளார்கள்.கீழேஉள்ள விண்டோவில் பாருங்கள்.
குழந்தைகளுக்கு இதனை பதிவிறக்கம் செய்து கொடுத்துவிடுங்கள் இரண்டுநாட்கள் விடுமுறையில் உங்களை தொந்தரவு செய்யமாட்டார்கள். அவர்களாகவே வரைந்துகொண்டு இருப்பார்கள். பயன்படுத்திப்பாருங்கள.கருத்துக்களை கூறுங்கள. 
வாழ்க வளமுடன் 
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

4 comments:

பாமரன் said...

நன்றி. நண்பரே! இது போன்றவை கல்வித்துறை சார்ந்தவர்களுக்கு பயனுடையனவே.


இந்த ஏழையின் பக்கம் http://www.thamizhmozhi.net

dharumaidasan said...

THANK U SIR
DHARUMAIDASAN

வேலன். said...

வண்ணச்சிறகு said...
நன்றி. நண்பரே! இது போன்றவை கல்வித்துறை சார்ந்தவர்களுக்கு பயனுடையனவே.


இந்த ஏழையின் பக்கம் http://www.thamizhmozhi.net

நன்றி நண்பரே்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

Blogger dharumaidasan said...
THANK U SIR
DHARUMAIDASANஃஃ நன்றி சார்... வாழ்க வளமுடன் வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...