வேலன்:- டெக்ஸ்டாப் வீடியோக்களை ரெக்கார்ட் செய்திட-showmore-screen recorder

இணையத்தில் பார்க்கும் வீடியோ.நாம் கணிணியில் பார்க்கும் வீடியோ என எதனை வேண்டுமானாலும் டெக்ஸ்டாப்பில் நாம் பார்க்கும் சமயம் அதனை ரெக்கார்ட் செய்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 17 எம்.பி கொள்ளவுகொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனைஇன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நாம் ரெக்கார்ட் செய்திட எந்த எந்த கீ களை உபயோகிக்க போகின்றமோ அந்த கீயை இதில் செட் செய்துகொள்ளலாம்.
 இதில் உள்ள ரெக்கார்டிங் கிளிக் செய்திட உங்களக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நமக்கு தேவையான வீடியோவின் ஸ்கிரீன் அளவு,வீடியோ பார்மெட்.ஆடியோ பார்மெட்.மேலும் ரெக்கார்டிங் ஆரம்பிக்கும் சமயம் கவண்ட் டவுண் டைமர் என எதுவேண்டுமோ அதனை செட்செய்துகொள்ளலாம்.
வீடியோக்களின்பார்மெட்டுக்கள் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள பார்மெட்டில் எது தேவையோ அதனை நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.

 வீடியோவானது முழுவதுமாக அல்லது குறிப்பிட்ட பகுதி மட்டுமோ என எதுதேவையா அதனைமட்டும்இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி தேர்வு செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.ரெக்கார்டிங் ஆரம்பியுங்கள். தேவை முடிந்ததும் இதில் உள்ள ஸ்டாப் பட்டனை கிளிக் செய்திடவும்.
வீடியோவானது முடிந்ததும் உங்களுக்கான ப்ரிவியூ தானே நமக்கு ஒளிபரப்பாகும். நாம் விரும்பிய இடத்தினில் இதனை சேமித்துவைத்துக்கொள்ளலாம்.
பயன்படுததிப்பாருங்கள்.மாற்றங்கள் வேண்டுமானால் செய்துகொண்டு மீண்டும் நீங்கள் ரெக்கார்ட் செய்யலாம்.ப்ரிவியூ பார்த்து பிடித்திருந்தால் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

1 comments:

Blog27999 said...

If you're looking to lose fat then you absolutely have to jump on this totally brand new custom keto meal plan.

To produce this keto diet, licensed nutritionists, fitness couches, and professional chefs united to produce keto meal plans that are productive, convenient, cost-efficient, and enjoyable.

From their first launch in early 2019, thousands of people have already completely transformed their figure and well-being with the benefits a good keto meal plan can offer.

Speaking of benefits; in this link, you'll discover 8 scientifically-proven ones given by the keto meal plan.

Related Posts Plugin for WordPress, Blogger...