பிறந்தநாள்விழா,மஞ்சள்நீராட்டுவிழா,காதணிவிழா,நிச்சய தாம்பூலம்,திருமணம்,வளைகாப்பு விழா என நிறைய நிகழ்ச்சிகளுக்கு புகைப்படம் எடுப்போம். அதனை கணினியில் ஒவ்வொன்றாக ஸ்கோரல் செய்து பார்ப்பதை விட புகைப்படங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் இசையும் கேட்டால் நன்றாக இருக்கும் அல்லவா...அவ்வாறு புகைப்படங்களை இசையுடன் கேட்க இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன்இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.நீங்கள் பார்க்க விரும்பும் புகைப்படங்கள் உள்ள போல்டரினை திறக்கவும்.
கணினியில் அல்லது சிடியில் உள்ள பாடல்களை தேர்வு செய்திடவும். ஒவ்வொரு படத்திற்கும் எவ்வளவு செகண்ட் இடைவெளி தேவையோ அந்த நேரத்தினை செட் செய்திடவும்.
சேமிக்க விரும்பும் இடத்தினை தேர்வு செய்து இதில் உள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்யவும். சில நிமிடங்களில் உங்களுக்கான புகைப்படம் இசையுடன் ஒவ்வொன்றாக மாறுவதனை காணலாம்.
2 எம்.பி கொள்ளவில் நிறைய வசதிகள் கொடுத்துள்ளார்கள். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்.
வேலன்.
1 comments:
Strange "water hack" burns 2lbs overnight
Well over 160,000 men and women are hacking their diet with a easy and SECRET "water hack" to lose 1-2lbs each and every night in their sleep.
It is proven and works with everybody.
Here's how you can do it yourself:
1) Go get a drinking glass and fill it up with water half glass
2) And now use this weight loss hack
and be 1-2lbs skinnier when you wake up!
Post a Comment