நம்மிடம் உள்ள TIFF.BMP.PNG.GIF.JPG.PCX போன்ற புகைப்படங்களை பிடிஎப் பைல்களாக மாற்ற இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில நம்மிடம் உள்ள புகைப்படங்களை தேர்வு செய்யவும். தேரந்ததெடுக்கப்பட்ட புகைப்படங்கள் தனிதனியான பிஉஎப் பைலாகவோ.ஒரே பிடிஎப் பைலாகவோ நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.
மேலும் பிடிஎப் பைலினை லேஅவுட் செய்துகொள்ளலாம். புகைப்படங்களை மற்றவர்கள் பார்வையிடாதவாறோ.எடிட் செய்யாதவாறோ பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கலாம்.
இதில் General settings.Page settings.Layout settings.Password settings.water mark settings என எது தேவையோ அதனை செட் செய்துகொள்ளலாம்.இறுதியாக இதில் உள்ள கன்வர்ட் கிளிக் செய்திட வும்.
உங்களுக்கான இமேஜ் பைல்கள் ஒவ்வொன்றாக பிடிஎப் பைலாக மாறுவதை காணலாம்
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

இறுதியாக நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான புகைப்படங்கள் அனைத்தும் பிடிஎப் பைல்களாக மாறிஉள்ளதை காணலாம். பயன்பபடுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
1 comments:
If you're looking to lose fat then you need to get on this totally brand new personalized keto diet.
To create this keto diet, licensed nutritionists, fitness couches, and chefs have joined together to develop keto meal plans that are productive, painless, economically-efficient, and delicious.
From their first launch in early 2019, 1000's of individuals have already completely transformed their figure and well-being with the benefits a certified keto diet can provide.
Speaking of benefits: in this link, you'll discover eight scientifically-proven ones offered by the keto diet.
Post a Comment