இபுக் ரீடர் என்கின்ற இந்த சாப்ட்:வேர் ஆனது PDF.EBOP.MOBI.FB2.CSR.CB2 ஆகிய பைல்களை ஒப்பன் செய்து படித்திட உதவுகின்றது.இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் திறக்க விரும்பும் பைலினை தேர்வு செய்திடவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் உங்களுடைய லைப்ரவரியில் புத்தகங்களை சேர்க்வும். புக் மார்க் செய்திடவும் செய்யலாம். மேலும் ஓவ்வொரு பக்கமாகவும் ஒரே பக்கத்தில் இரண்டு பக்கங்களையும் பார்க்கும் வசதி உள்ளது.
மேலும் இதில் செட்டிங் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் இரவு.பகல்.சோபியா என செட்டிங்ஸ் செய்திடலாம். மேலும் பாண்ட்களின் அளவினை வேண்டிய அளவிற்கு ஏற்றியும் இறக்கியும் வைத்தக்கொள்ளலாம். மேலும் எழுத்துக்களின் நிறத்தினையும் பின்புற நிறத்தினையும் வேண்டிய நிறத்திற்கு மாற்றிக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment