போட்டோஷாப் ஷார்ட்கட்ஸ்-1

போட்டோஷாப்பில் சில ஷார்ட்கட் விசைகள்-1





Photo Shop Short Cuts.
FILE MENU   (பைல் மெனு)
Key                      Action
Ctrl+ N                     New
Ctrl+ O                     Open
Ctrl+Alt+O                Open As
Ctrl+W                     Close
Ctrl+S                      Save
Ctrl+Shift+S             Save As
Ctrl+Alt+S                Save As Copy
Ctrl+Shift+P             Page Setup
Ctrl+P                      Print
Ctrl+K                      Preferences~General
                 ---oOo---
EDIT MENT ( எடிட் மெனு)
Ctrl+Z                      Undo
Ctrl+X                      Cut
Ctrl+C                      Copy
Ctrl+Shift+C             Copy Merged
Ctrl+V                      Paste
Ctrl+Shift+V             Paste Into
Ctrl+T                      Free Transform
Ctrl+Shift+T             Transform~Again
               ---oOo---
IMAGE MENU (இமேஜ் மெனு)
Ctrl+L                   Action
Ctrl+Shift+L          Adjust~Levels
Ctrl+Alt+Shift+L    Adjust~AutoContrasts
Ctrl+M                  Adjust~Curves
Ctrl+B                  Adjust~Col.Balance
Ctrl+U                  Adjust~Hue/Satura.
Ctrl+Shift+U          Adjust~Desaturate
Ctrl+I                   Adjust~Invert
Ctrl+Alt+X             Extract
              ---oOo---
LAYER MENU(லேயர் மெனு)
Ctrl+Shift+N          New~Layer
Ctrl+J                   New~Layer Via Copy
Ctrl+Shift+J          New~Layer Via Cut
Ctrl+G                  Group with Previous
Ctrl+Shift+G         Ungroup
Ctrl+Shift+J          Arrange ~Bring toFront
Ctrl+]                   Arrange~Bring Forward
Ctrl+[                   Arrange~Send Backward
Ctrl+Shift+[           Arrange~Send to Back
Ctrl+E                  Merge Down
Ctrl+Shift+E          Merge Visible
              ---oOo---
SELECT MENU(செலக்ட் மெனு)
Ctrl+A                  All
Ctrl+D                  Deselect
Ctrl+Shift+D          Reselect
Ctrl+Shift+I           Inverse
Ctrl+Alt+D            Feather
              ---oOo---
VIEW MENU(வி யூ மெனு)
Ctrl+Y                  Preview~CMYK
Ctrl+Shift+Y          Gamult Warning
Ctrl++                   Zoom in
Ctrl+-                   Zoom out
Ctrl+O                  Fit on Screen
Ctrl+Shift+O         Actual Pixels
Ctrl+H                  Hide Edges
Ctrl+Shift+H          Hide Path
Ctrl+R                  Show Rulers
Ctrl+;                   Hide Guides
Ctrl+Shift+;           Snap To Guides
Ctrl+Alt+;                     Lock Guides
Ctrl+”                   Show Grid
Ctrl+Shift+”           Snap to Grid
              ---oOo---
FILTER MENU(ஃபில்டர் மெனு)
Alt+Ctrl+X         Extract
Shift+Ctrl+X      Liquify
Alt+Shift+Ctrl+X PatternMaker
Alt+Ctrl+V         VanishingPoint
Ctrl+F               Last Filter
Ctrl+Shift+F       Fade
            ---oOo---
      WINDOW(விண்டேர)
Alt+F9               Action
F5                    Brushes
F6                    Color
F7                    Layer
F8                    Info
HELP MENU(உதவி மெனு)
F1                        Contents.
தங்களின் மேலான கருத்துக்களை
பின்னுடமிடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

5 comments:

ஸ்ரீ.... said...

தங்களது முயற்சி பாராட்டத்தக்கது. நான் நிறைய புகைப்படங்கள் பதிவு செய்பவன். எனக்கு மிகவும் உபயோகமான பதிவினை துவக்கியதற்கு நன்றி. தொடர்ந்து எழுதவும். இயன்றவரை, தமிழில் விளக்கவும்.

ஸ்ரீ...

வேலன். said...

தங்களது முயற்சி பாராட்டத்தக்கது. நான் நிறைய புகைப்படங்கள் பதிவு செய்பவன். எனக்கு மிகவும் உபயோகமான பதிவினை துவக்கியதற்கு நன்றி. தொடர்ந்து எழுதவும். இயன்றவரை, தமிழில் விளக்கவும்.

ஸ்ரீ...\\

போட்டோஷாப் பற்றி நிறைய தொழில் நுட்பங்கள் உள்ளது. தொடர்ந்து பதிவிடுகின்றேன். தங்கள் கருத்துக்கு நன்றி.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

நன்றி. வாழ்க வளமுடன்


தங்கள் பதிவிற்கு நன்றி நண்பர் தமிழ்நெஞ்சம் அவர்களே.

வாழ்க வளமுடன்,
வேலன்.

ராஜ நடராஜன் said...

கல்லூரியில் கடைசி நேரத்தில் மொத்தமாக படிக்கும் பழக்கம் இன்னும் மாறவில்லை.அதனால் உங்களின் ஒவ்வொரு பாடங்களையும் மேய்ந்து வருகிறேன்.

வேலன். said...

ராஜ நடராஜன் கூறியது...
கல்லூரியில் கடைசி நேரத்தில் மொத்தமாக படிக்கும் பழக்கம் இன்னும் மாறவில்லை.அதனால் உங்களின் ஒவ்வொரு பாடங்களையும் மேய்ந்து வருகிறேன்//

நன்றி ராஜநடராஜன் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...